நக்கலைட்ஸ் தனம் சீரியலில் நடிக்க போறாங்களா!!
நக்கலைட்டிஸ் தனம், இவங்க சிகப்பு ,மஞ்சள், பச்சை படத்தில் நடிச்சு இருக்காங்க. இவங்களுக்கு முதன் முதலில் நடிக்க கூப்பிடும் போது சினிமா பற்றி எதுவம் தெரியாம
வந்ததா சொல்லி இருகாங்க. நடிச்சதுக்கு அப்பறம்தா இவங்க சினிமாவில் நடிக்கறதை பற்றி தெரிஞ்சுகிட்டதா சொல்லி இருக்காங்க.
இவங்க எப்பவும் அவங்க வயசை 25 க்கு கீழ நினைச்சதே இல்லனு ஒரு function இல் சொல்லி இருக்காங்க. இவங்க function இல் producer and director க்கு நன்றி சொல்லி இருக்காங்க. இவங்க நடிச்ச
படத்தில் இவங்கள ரொம்ப நல்லா காட்டி இருக்கறதா பெருமையாக சொல்லி இருகாங்க. நக்கலைட்ஸ் தனம் இது வரைக்கும் 10 கும் மேல படம் நடிச்சு இருக்கறதா தெரிவிச்சு இருக்காங்க.

இது வரைக்கும் எந்த சினிமா function இல் பேசுனதும் இல்லை வந்ததும் இல்லனு சொல்லி இருக்காங்க. இவர்களுடைய குழந்தைகள் இவங்களை அடிக்கடி english படம் பாக்க சொல்லி கட்டாய
படுத்தறதா சொல்லி இருக்காங்க. இவங்க english படம் பாக்கும் போதே தூங்கிடுவாங்கலாம். ஆனால் இப்போ நிறைய படங்கள் பாக்க ஆரமிச்சுட்டதா தெரிவிச்சு இருக்காங்க.
இப்போ இருக்கற டெக்னாலஜி மூலியமாக நான் நிறைய english வார்த்தைகள் காத்துக்கிட்டனு சொல்லி இருக்காங்க.
இவங்க இப்போ நடிச்ச படத்தில் வில்லி மாதிரி உணர்ந்து இருக்காங்க. இப்படி நடிச்சா சீரியலில் மாமியாராக நடிக்க கூப்ட்ருவாங்க என்று பயந்து இருக்காங்க. function இல் ஒருத்தர்
நீங்க கொடூரமான மாமியார்னு சொல்லி இருக்காங்க. அதை கேக்கும் போது ரொம்ப ஷாக்கா இருந்தது என்று சொல்லி இருக்காங்க.
இதுக்கு அப்பறம் இவங்க real life இல் வில்லியாக இருக்க முடியாது அதனால் நடிக்கும் போது வில்லி மாமியாராக நடிச்சர்லாம் என்று சிரிச்சுட்டே சொல்லி இருக்க்க்ங்க. இவங்களுடைய
நிறைய fans இவங்களுடைய நடிப்புக்கு ஆதரவாக இருக்காங்க என்றே சொல்லலாம்.
இவங்களுடைய நடிப்பை பாராட்டி நிறைய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவங்களுடைய வாழ்த்துக்களை சொல்லி இருக்காங்க. இவர்களுடைய first இன்டெர்வியூவில் இவங்க முதல் முறை
பேசற மாதிரி இல்லை நல்லா பேசி இருக்கீங்கன்னு நிறைய பாராட்டுக்களை பெற்று இருகாங்க.
சூர்யாவுக்கு நன்றி சொன்ன சங்கர் மகள்…
நம்ம தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு பெயர் போனவர் தான் இயக்குநர் சங்கர். இவர் இயக்கும் அனைத்து படங்களிலும் பிரம்மாண்டம் பிரம்மாண்டமாக தான் இருக்கும். இந்த இயக்குநருடைய மகளான அதிதி தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்காங்க. அதிதி சங்கர் நடிகர் சூர்யாவின் 2d என்டெர்டைன்மெண்ட் வழியாக ‘விருமன்’ என்ற படத்தில் இவங்க நடிக்க இருக்காங்க. இந்த படத்தில் அதிதிக்கு ஜோடியாக சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக் நடிக்க இருக்காங்க. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உளளார்.
இந்த மாதிரி அதிதி தன்னுடைய முதல் படத்திலேயே பெரிய புகழ் பெற்ற நடிகர், இசைமைப்பாளர் இவர்களுடன் நடிக்க இருக்காங்க. இதனால அதிதிக்கு நிறைய பேர் தன்னுடைய வாழ்த்துக்களை சொல்லிட்டு வராங்க. கொம்பன் படத்திற்கு பிறகு முத்தையா மற்றும் கார்த்திக் இந்த படத்தில் ஒன்றாக இணைந்து இருக்காங்க. இந்த படத்துடைய பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வந்துருக்கு இந்த போஸ்டர் மிகவும் வேகமாக வைரலாகி வருது.

இந்த பஸ்ட் லுக் போஸ்டரில் அதிதி ரொம்பவே வித்தியாசமாக ஹோம்லி லுக்ல தாவணிபவடை கட்டிட்டு ரொம்பவே அழகா இருக்காங்க. இந்த படம் அதிதியுடைய முதல் படம் என்பதால் இவங்களுடைய புகைப்படத்தை தான் பஸ்ட் லுக்ல ரிலீஸ் பண்ணிருக்காங்கனு சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தோட பூஜையும் சமீபத்தில் நடந்திருக்கு அந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக வைரலாகி வருதுன்னு சொல்லலாம். அதனாலேயே பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பூஜைனுடைய புகைப்படத்தை பார்த்ததில் இருந்து அதிதிக்கு நிறைய ஃபான் பேஜும் உருவாகிட்டே இருக்கு.
இது மூலம் அதிதியை தமிழ்மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கராங்கனு தெரியுது. மேலும் இவங்களுடைய வேலையும் சிறந்த முறையில் அமையும்னு நம்பபடுகிறது. அதிதியுடைய முதல் படம் 2d என்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் வெளிவர உள்ளது என அதிதியுடைய தந்தையான இயக்குநர் சங்கர் நடிகர் சூர்யாவிற்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்து இருக்காங்க. மேலும் 2d எடெர்டைன்மெண்ட் மூலம் சிறந்த படங்களை கொடுத்து வரும் சூர்யாவின் தயாரிப்பில் ஒரு சிறந்த படத்தில் என் மகள் அதிதி அறிமுகமாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கார்த்திக், முத்தையா, யுவன் ஷங்கர் ராஜா இவர்களுக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து இருக்காங்க. அப்றம் சினிமா லவெர்ஸ் என் மகளை மகிழ்ச்சியுடன் வரவேற்பாங்க என நம்புகிறேன் என்றும் சொல்லிருக்காங்க. பிறகு அதிதியும் சூர்யா அவர்களுக்கு தன்னுடைய நன்றியை சொல்லிருக்காங்க. மேலும் அதிதி இந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும், நான் இந்த படத்தின் வெற்றிக்காக 100% கடினமாக உழைப்பேன் என்றும் சொல்லிருக்காங்க. மேலும் நாசர், மனோபாலா, சூர்யா, ஜோதிகா என திரை பிரபலங்கள் பலரும் அதிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
com by clicking the button below buy cialis online europe
priligy (dapoxetine) Questo isoenzima non è presente esclusivamente nei corpi cavernosi, anche se è predominante lì, e interviene anche in altri processi metabolici
buy cheap cialis discount online Order now, have it shipped within 2 hours
order cialis The incidence of AEs in the tadalafil and placebo treatment groups is shown in Table 3
Helix may anonymously use your email, phone, name or contact information, for the purposes of creating consumer lists that can predict other future customers. chances of twins on clomid In IVF, vitrification refers to a type of cryopreservation freezing of embryos.
chance of breast cancer recurrence without tamoxifen