Serial

2 வது குழந்தை வர போகுது – நீலிமா.

தமிழ் படங்களில் நடிச்ச நிறைய சீரியல்களில் வில்லியாக நடிச்ச நீலிமா சமீபத்தில் ரொம்பவே சந்தோசமான நியூஸ் சொல்லி இருக்காங்க. இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு
இருந்தது என்றே சொல்லலாம். இவங்க சோசியல் மீடியாவில் அவங்களுடைய anniversary னு சொல்லி அவங்க குடும்பத்துக்கூட இருக்கற மாதிரி போட்டோ ஷேர் பண்ணி இருந்தாங்க.

இவங்களுடைய anniversary அன்று இன்னோரு happy யான விஷயம் சொல்லி இருக்காங்க. we are going to be four in january , 20 weeks down! 20 more to go!! happy us !! என்று
அவங்க ப்ரேக்னன்ட்டா இருக்கற விஷயத்தை சொல்லி இருக்காங்க. இவங்களுக்கு ஆல்ரெடி ஒரு பெண் குழந்தை இருக்கு. அந்த குழந்தை எவ்ளோ சுட்டியா இருப்பாங்க என்று நீலிமா ஒரு இண்டெர்விவில் ஷேர்
பண்ணி இருந்தாங்க.

இதனை தொடர்ந்து இவங்க பேமிலியாக four ஆகா போறாங்க. every pregnancy is different னு சொல்லி இருக்காங்க. இவங்க இதுக்கு முன்னாடி சீரியல் life ல இருந்து பிரேக் எடுத்துக்க போறதா
சொல்லி இருக்காங்க. production னில் கவனம் செலுத்த போறதா சொல்லி இருக்காங்க. இவங்க பர்சனல் life லையும் அடுத்த படிக்கு போய் இருக்காங்க. அண்ட் இவங்க செகண்ட் பேபிக்காக ரொம்பவே
காத்துட்டு இருகாங்க.

ஜனவரி 2022 இல் ஒரு பக்கம் நியூ இயர் என்றாலும் இன்னொரு பக்கம் நியூ பெஸ்க்காக ரொம்பவே எதிர்பார்த்துட்டு காத்துட்டு இருக்காங்க. சோசியல் மீடியாவில் இந்த போட்டோ ஷேர் பண்ணதுல
இருந்து அவங்க fans ல இருந்து இவங்க கூட ஒர்க் பண்ற எல்லாருமே இவங்களுக்கு wishes சொல்லிட்டு இருக்காங்க. அண்ட் இது ரொம்பவே surprising கா இருந்தது என்று சொல்லி இருக்காங்க.

இவங்களுடைய ஒரு சில போட்டோஸ்லதா baby bum தெரியுது சில போட்டோஸ்ல தெரியலைனு நிறைய பேர் சொல்லி இருகாங்க. இதனை தொடர்ந்து இப்பவும் நிறைய பேர் இவங்களுக்கு wishes
சொல்லிட்டு இருகாங்க. congralations for new face னு நிறைய பேர் அவங்க wishes சை சொல்லிட்டு இருக்காங்க.

புது அகிலன் பற்றி தெரியுமாஉங்களுக்கு!

விஜய் டிவியில் வரும் எல்லாம் தொடர்களும் ரொம்ப பிரபலமடைந்த தொடர்களாக தான் இருக்கும். அதிலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சொல்லவே தேவை இல்லை. அந்த அளவிற்கு எல்லா வீடுகளிலும் அந்த சீரியல் பாத்துட்டு இருப்பாங்க. அந்த சீரியளுடைய கதை, நடிகர்கள், வசனம், பாடல் என அனைத்தும் ரசிகர்கள் மனதில் மிக பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியதுனு சொல்லலாம். இந்த சீரியலில் நடித்த எல்லாரும் மிக பெரிய அளவு ஹிட் ஆகிருக்காங்க. இவங்க எல்லாரையும் மக்கள் தன் குடும்பத்தில் ஒருவராக நினைச்சிட்டு வராங்கனு சொல்லலாம்.

இந்த சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் அருணும், கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷிணியும் நடிச்சிட்டு வராங்க. இந்த சீரியலில் ஹீரோவிற்கு இணையான முக்கியமான கதாப்பாத்திரம் தான் அகிலன். இந்த கதாப்பாத்திரத்தில் அகிலன் நடிச்சிட்டு வந்தாங்க. பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலனாக நடித்த அவரின் உண்மையான பெயரும் அகிலன் தான். இந்த சீரியலில் அகிலனுடைய கதாப்பாத்திரமும் மக்களின் மனதை ஈர்த்ததுனு சொல்லலாம் அந்த அளவிற்கு சிறப்பாக நடிச்சிருப்பாங்க. இவங்களுக்கு நிறைய பெண் ரசிகர்களும் இருக்காங்க.

தற்போது இந்த சீரியலில் அகிலனாக நடித்து வந்த அகிலனை மாத்திட்டாங்க என்பது நமக்கு தெரியும். இப்போ பாரதி கண்ணம்மா சீரியலில் புது அகிலனாக நடிகர் சுகேஷ் நடிச்சிட்டு இருக்காங்க. இவங்கள பற்றிய நிறைய விசியம் நமக்கு தெரியாது. சுகேஷ் ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் ‘திருமதி ஹிட்லர்’ என்ற தொடரில் கிஷோர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிச்சிட்டு இருக்காங்க. மேலும் இவருக்கு டான்ஸ் ஆடறது ரொம்ப பிடிக்குமாம் இவர் ஒரு மிக சிறந்த டான்சராகவும் இருக்காங்க. இவருடைய டான்சிங் ஸ்டைல் ரொம்பவே அழகா இருக்குனு சொல்லலாம்.

சுகேஷ் சீரியல் நடிக்க வரதுக்கு முன்னாடி இன்ஜினியரிங் முடிச்சிட்டு IT வேலை பாத்துகிட்டு இருந்தாங்க. பிறகு சுகேஷிற்கு ஆக்ட்டிங் மேல இருக்க தீவிரமான ஆசையால் இவங்க நடிக்க வந்தாங்க. சுகேஷ் ‘விழி மூடி யோசித்தால்’ என்ற குறும்படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் அவர் டான்ஸ் ஷோவ்விலும் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இருந்தாலும் இவரின் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் இருந்தது. இதற்கு பிறகு இவருக்கு ஒரு சில வாய்ப்புகள் மட்டும் கிடைச்சிட்டு இருந்தது.

ஆனால் தற்போது இவருக்கு மிகவும் பிரபலமான சீரியலான ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பற்றி சுகேஷ் அவர்கள் தனது வலைதள பக்கத்தில் என்னுடைய கனவு நிறைவேறி இருக்கு, மிக பெரிய திறமையான இயக்குநரிடம் இணைந்து நான் நடிக்க போகிறேன் என சொல்லிருக்காங்க. மேலும் அகிலனுடைய ‘அகிலன்’ என்ற கதாப்பாத்திரத்தை நான் சிறப்பாக நடித்து கொடுக்க விரும்புகிறேன் என்றும் சொல்லிருக்காங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube