நாம் இருவர் நமக்கு இருவர் கத்தி பற்றி அறியாதவை!
NINI serial kathi: விஜய் டீவில ஏராளலமான சீரியல் உலக அளவுல பிரபலமா ஓடிட்டு இருக்கு அதில் இப்போ நிறைய பேர் விரும்பி பாக்கற சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியல் சீசன் 1 , சீசன் 2 என இரண்டு சீசன் இருக்கு.
சீசன் 1 முடிஞ்சு இப்போ சீசன் 2 ரொம்ப விறுவிறுப்பா ஒளிபரப்பாகிட்டு இருக்கு. இந்த சீரியலில் நடிக்கற கத்தி கேரக்டரோட பயோகிராபி பற்றி பாக்கலா.
ராஜூ ஜெயமோகன் தனிப்பட்ட தகவல்:
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்கற கத்தியோடு நிஜ பெயர் ராஜூ ஜெயமோகன். இவரை எல்லாரும் ராஜூனு கூப்பிடுவாங்க. இவர் ஒரு பிலிம் அக்ட்டர் அண்ட் சீரியல் அக்ட்டர். ராஜூ ஜூலை 7,1991 ஆம் ஆண்டு பிறந்து இருக்காங்க.
இவரோட சொந்த ஊர் திருநெல்வேலி டிஸ்ட்ரிக். இவர் இப்போ சென்னையில் வாசிச்சுட்டு இருக்காங்க. இவர் தளபதி ரசிகர். இவரோட true காலர்ல இவரோட பெயர் ஜோசப் விஜய்.
இவர் B.Sc visual communication (விஸ்காம்) முடிச்சு இருக்காங்க. இதுக்கு அப்பறம் காலேஜ் முடிச்ச ஒடனே 2012 ஆம் ஆண்டுல இருந்து இவர் மீடியா கரியர் ஸ்டார்ட் பண்ணி இருக்காரு. இவர் முதலில் நடிச்ச சீரியல் கனா காணும் கனவுகள். இந்த சீரியல் விஜய் டீவில ரொம்பவே ஹிட் ஆனா சீரியல். இதுக்கு அப்பறம் கல்லூரி சாலை , சரவணன் மீனாட்சி , ஆண்டாள் அழகர் என ஒரு ரெண்டு மூணு சீரியல் நடிச்சு இருக்காரு.

இதுக்கு அப்பறம் பில்ம் சைடு போய் இருக்காங்க. பிளம் சைடுல 2015 ஆம் ஆண்டு துணை முதல்வர் என்ற படத்தில் ஒரு ரோல் பண்ணி இருக்காரு. அதுக்கு அப்பறம் இவரோட ஃப்ரண்ட் கவின் கூட சேர்ந்து 2017 ஆம் ஆண்டு நட்புனா என்னனு தெரியுமா படத்துல கவின்கு அடுத்து ஒரு இம்பார்ட்டண்ட் ரோல் பண்ணி இருக்காரு.
இதுக்கு அப்பறம் விஜய் டீவில ரொம்ப பரபரப்பா போயிட்டு இருக்கற நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் கத்தி கேரக்ட்டர்ல நடிச்சுட்டு இருக்காரு.
திருமண வாழ்க்கை:
ராஜூ ஜெயமோகன் அக்டோபர் 30,2020 ஆம் ஆண்டு தாரிகாவை திருமணம் செய்து கொண்டார். இவரோட wife தல ரசிகைனு ஒரு இன்டெர்வியூல சொல்லி இருக்காரு. இவங்களோட கல்யாணத்துக்கு அப்பறம் வர முதல் தல பொங்கல் அப்போ தளபதி (மாஸ்டர்) படம் வெளியிடப்பட்டது. இவங்களோட கல்யாணத்துக்கு அப்பறம் பாக்கப்போற முதல் படம்னு சொல்லி இருக்காரு.

இவங்க ரெண்டு பேரும் காலேஜ்ல இருந்து 11 வருசமா காதலிச்சுட்டு இருக்காங்க. ராஜூ காலேஜ்ல தமிழ் எக்ஸாம் அப்போ பேப்பர்ல டையக்ராம் போட்டு இருக்காரு.
தமிழ் எக்ஸாம்ல டையக்ராம் போட்டு இருக்காருன்னு ஆச்சர்யமா பாக்கும் போதுதா இவங்களோட முதல் சந்திப்பு
நடந்து இருக்கு.
இதுக்கு பிறகு ராஜூ முதல்முறையா தொலை பேசி மூலம் தாரிகாகு ப்ரொபோஸ் பண்ணி இருக்காரு.
ரொம்ப நாள் காதலுக்கு அப்பறம் இவங்க கோவிலில் கல்யாணம் பண்ணி இருக்காங்க. இவங்களோடது கொரோனா டைம்ல நடந்த திருமணம். இவங்க திருமணம் கொரோனா டைம்ல நடந்ததுனால சிம்பிளா பண்ணி இருக்காங்க.
ராஜுவோட மறக்க முடியாத சம்பவம்:
இவரோட கல்யாணத்துக்கு சிவகார்த்திகேயனை இன்வைட் பண்ணி இருக்காரு. இவரால் வர முடியலன்னு கால் பண்ணி விஷ் பண்ணி இருக்காரு.
இந்த கால் ராஜூக்கு ஒரு மறக்க முடியாத சம்பவமா இருந்து இருக்கு. இதுக்கு அப்பறம் இவருக்கு தளபதிய மீட் பண்ணது ஒரு மரக்க முடியாத சம்பவம்ன்னு சொல்லி இருக்காரு.

ராஜூ மற்றும் தாரிகா இன்டெர்வியூ:
இவங்க ரெண்டும் பேரோட புரிதலை பாக்கறதுக்காக கலாட்டா தமிழ் இன்டெர்வியூல பன்ச் பாலான்னு ஒரு கேம் பிலே பண்ணி இருக்காங்க.
அப்போ தாரிகா கிட்ட உங்க ராஜூ ராஜூவோட பெயர் என்னனு சேவ் பண்ணி இருக்கீங்கன்னு கேட்டாங்க அதுக்கு தாரிகா ரணவீரன்னு பதில் சொல்லி ஆங்கர்ர அடிச்சு இருக்காங்க.
ராஜூ ரிசெப்சன் அப்போ ஒரு எமோஷனல் பைண்டிங் பாத்து இவர் லாஸ்டா அலுது இருக்காருன்னு தாரிகா சொல்லி இருக்காங்க.
இன்டெர்வியூல ராஜூவோட கனவு கன்னி அனுஷ்கானு தாரிகா சொல்லி இருக்காங்க. ராஜூவோட wife ஒரு வெஜிடேரியன்.
தாரிகா ராஜூ கிட்ட நிறைய சண்டை போடுவாங்க அண்ட் இவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசனையில இருந்து இருக்காங்க, இது மாதிரி இன்ட்ரெஸ்டிங்கான விஷயங்கள் அந்த இன்டெர்வியூல பேசி இருக்காங்க.
நாம் இருவர் நமக்கு இருவர்:
நாம் இருவர் நமக்கு இருவர் என்பது நாங்கள் இருவர் எங்களுக்கு இருவர்னு உணர்த்துது. இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு இந்திய தமிழ் தொலைக்கட்சித் தொடராகும்.
இது ஸ்டார் விஜய்ல திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி இரண்டு பருவங்களை கொண்டது. தற்போது, தொடர் அதன் இரண்டாவது சீசனுடன் தொடர்கிறது.

இந்த சீரியல் இரட்டையர்கள் கதை. மாயன் மற்றும் கார்த்திக் என்ற இரட்டை சகோதாரர்கள் பெற்றோரால் பிரிந்தும். அவரது தாயார் கார்த்திக்கோட வீட்டை விட்டு வெளியேறுவதும் பிறப்பால் பிரிக்கப்படுகிறார்கள்.
நாச்சியாரை மறுமணம் செய்து கொள்வதால் மாயன் தனது தந்தை ராஜ ரத்னத்தை வெறுக்கிறார். மாயன் ஆத்திரத்தோடு வீட்டை விட்டு வெளியேறினான்.
இதுக்கு அப்பறம் மாயன் அவரோட மாமா வீட்ல வளந்தாரு. அந்த வீட்ல இருக்கற எல்லாரையும் ரொம்ப விரும்பனாறு.
இவரோட மாமா பொண்ணு மஹாலக்ஷ்மியை மாயன் ரொம்ப காதலிச்சு இருக்காரு.
ஆனா மகாலட்சுமிக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் நடக்க இருந்தது. இதுக்கு அப்பறம் நிறைய பிரச்சனை நடந்தது. நிறைய சோதனைக்கு அப்பறம் மாயனுக்கும் மஹாலக்ஷ்மிக்கும் கல்யாணம் நடந்தது.
இவங்க ரெண்டு பேரும் விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டாலும், கொன்ஜ நாளைக்கு அப்பறம் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்க ஆரமிச்சாங்க.

இந்த கதை இதுக்கு அப்பறம் நிறைய கஷ்டம், சோதனை, காதல்னு ரொம்ப சுவாரசியமா போயிட்டு இருக்கு.
இந்த சீரியல் பக்கவாரங்களுக்கு இதில் நடக்கற சுவாரசியங்கள் மாற்றும் அதோட முக்கியமான கதாபாத்திரங்கள் பிடிச்சு இருக்கும்.
cialis online reviews large discounts on goods chosen; exhaustive prescription information; informing about price changes in a real-time mood; access to the current data about the immediate availability of goods
can you buy priligy online Depending on the severity of your ED and the circumstances surrounding it, your medical specialist may prescribe a remedy for you such as Levitra, Viagra, etc
Cialis is also available as a 20mg tablet purchase cialis
Cialis is used for the treatment of ED cialis online prescription
clomid fast shipping to sweden 0 members and 1 guests.
Registered User Join Date Oct 2008 Location Littleton, Colorado, United States Posts 5,362 Rep Power 6055. tamoxifen over the counter