ஈரமான ரோஜாவே சீரியல் வெற்றியை பற்றி தெரியுமா?
Eeramana rojave vetri biography: சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்கள் பல வெற்றிகளை அடைந்துள்ளது.
மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களிடையே சேர்வது எளிது ஆனால் மதியத்தில் ஒளிபரப்பாகும் சீரியல் மக்களிடையே அதிக வரவேற்பினை பெறுவது எளிதல்ல.
அப்படிப்பட்ட சூழலிலும் வெற்றி அடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீரியல். அந்த சீரியலில் நடிக்கும் வெற்றியை பற்றி நாம் அறியாத விஷயங்களை பின்வருமாறு காணலாம் வாங்க.

பிறந்த தேதி மற்றும் படிப்பு :
வெற்றியின் உண்மையான பெயர் திரவியம் ராஜகுமாரன். அவங்க 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி பிறந்துருக்காங்க . திரவியம் அப்பா பெயர் ராஜகுமாரன். அவங்க பிறந்த ஊர் கோயம்பத்தூர்.தற்போது சென்னையில் இருக்காங்க.
திரவியம் விஸ்காம் படிச்சிருக்காரு. அவரு படிச்ச கல்லூரி CSI Bishop appasamy. கோயம்பத்தூர் கல்லூரியில் படிச்சிருக்காரு. அவருக்கு பாட்டு கேக்க ரொம்ப பிடிக்கும்.
அமைதி மற்றும் பொறுமை :
சின்ன வயதில் இருந்தே திரவியம் ரொம்ப அமைதியா இருப்பாராம். பள்ளி கல்லூரியில் ஏமாத்திட்டு வெளியில் போனது இல்லையாம். அனுமதி வாங்கிட்டு தான் வெளியே போவாராம். பள்ளியில் படிக்கும்போது டீச்சருக்கு நிறைய ரோஸ் பூ குடுத்துருக்காரு.
ஆர்வம் :
திரவியம் விஸ்காம் முடிச்சதும் placement இல் வேலை கிடைச்சிருக்கு. அவரு அங்க வேலை பாத்துருக்காரு. அவரு படிக்கும் போதே ஸ்கிரிப்ட் எழுதுவது, அனிமேஷன் செய்வது எல்லாம் ரொம்ப ஆர்வமா செய்வாங்களாம்.

திரவியம் சின்னத்திரையில் On Screen இல் நடிப்பாருனு அவரு நெனச்சது இல்லையாம். அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதுவதில் ஆர்வம் இருந்தது அதனால் off screen இல் வருவதற்கு வாய்ப்பு இருக்குனு நெனச்சிருக்காரு.
யாருக்கும் தெரியாது :
திரவியம் அவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது வீட்டில் யாருக்குமே தெரியாதாம். அவரு மனைவியை தவிர. எல்லாரும் ஈரமான ரோஜாவே சீரியல் ப்ரோமோவை டிவியில் பார்த்ததற்கு பிறகு தான் எல்லாருக்கும் தெரியுமாம். அதற்கு பிறகுதான் எல்லாரையும் சமாதானம் செய்திருக்காரு திரவியம் அவர்கள்.
துணையாக இருப்பது:
அவரு ஈரமான ரோஜாவே சீரியலில் வெற்றிவேல் என்னும் கதாபாத்திரமாக நடிச்சிருக்காரு.திரவியம் வீட்டில் அவருக்கு எல்லாரும் சப்போர்ட்ட இருப்பாங்க.உன்னால் முடியும் அப்படின்னு நீ நெனச்ச எது வேணாலும் செய்யலாம் அப்படினு சொல்லுவாங்களாம்.
Mr & Mrs சின்னத்திரை :
திரவியம் அவர்களுக்கு கல்யாணம் என்னும் ஆகல அப்படினு நினைச்சி சந்தோசம் அடைந்திருந்த எல்லாருக்கும் அதிர்ச்சி கொடுக்கற மாதிரி விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆன mr & mrs சின்னத்திரை ஷோவில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.

காதல் திருமணம் :
அதற்கு பிறகுதான் அனைவருக்கும் அவருக்கு கல்யாணம் ஆனது மற்றும் அவரது மனைவி யார் என்று தெரிய வந்தது. திரவியம் அவர்கள் தனது தோழி ரித்து லினோரவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் 2014 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கல்யாணம் செய்து கொண்டார். அவங்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
திரவியம் மனைவி ரித்து ரொம்ப பிரின்ட்லியா இருப்பாங்கலாம்.திரவியம் வீட்டில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லையாம்.அவரு வீட்டில் சொன்னதும் நிச்சயம் செய்து திருமணம் நடந்துருச்சாம்.
முதல் சீரியல் :
திரவியம் அவர்கள் முதன் முதலில் நடித்த சீரியல் ஈரமான ரோஜாவே தான். பவித்ரா கூட நடிச்சிருக்காரு. அந்த சீரியலின் இயக்குனர் பிரான்சிஸ் கதிரவன்.
அது மட்டுமல்லாமல் நிவிஷா,நிஷா, காயத்ரி மற்றும் சித்ரா ஆகிய நடிகைகள் கூடவும் இணைந்து நடிச்சிருக்காரு. அது மட்டுமில்லாமல் பட வாய்ப்பிற்காக பேச்சு வார்த்தையும் நடந்துட்டு இருக்கு.
கதைச்சுருக்கம் :
ஈரமான ரோஜாவே சீரியல் விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த சீரியலில் மலர் கதாபாத்திரமாக பவித்ரா நடிக்கிறாங்க.

மலர் வெற்றியின் அண்ணனை காதலித்தால். அந்த காதல் திருமணம் வரை சென்றது.திருமணம் அன்று மலரின் காதலன் வெற்றியின் அண்ணன் ஒரு ஆக்சிடென்ட் ஆல் உயிரிழந்தான்.
மலரின் அப்பாவும் வெற்றியின் அப்பாவும் நண்பர்கள். தனது நண்பனின் பொண்ணுக்கு இப்படி ஆனதே என்று வருந்தி தனது இரண்டாவது மகன் வெற்றியை மலருக்கு திருமணம் செய்து வைத்தார்.
மலருக்கு வெற்றியை பிடிக்காது. வெற்றியும் வேற பொண்ணை காதலித்து கொண்டிருந்தான். அதையும் மறைத்து வெற்றி மலரை கல்யாணம் செய்து கொண்டான்.

வெற்றியின் அம்மாவுக்கு மலரை பிடிக்காது. இது எல்லாம் சரி ஆகி மலரும் வெற்றியும் சேர்ந்து வாழ்வது தான் இந்த சீரியலின் கதை சுருக்கம்.
Ro only offers the generic form, which will be prescribed to you if your Ro-affiliated physician believes it is appropriate for the treatment of your allergic rhinitis buy cialis daily online
You should also monitor your blood sugar level so you do not take medication that is already in your system priligy cost
Secondly, infectious diseases can generate a low-growth trap where income alone cannot push an economy out of underdevelopment where to buy cialis cheap
When pharmaceutical companies first develop a new drug for patients, it s offered under a brand name cialis on sale in usa Funding Lilly ICOS LLC Indianapolis, IN and Bothell, WA, USA
ovulation clomid calculator daily posts by users , be publicly accessible and searchable, and be open to PIED use demonstrating some sort of advice, education, and or acknowledgement to health in using PIEDs.