ஒருவழியாக மீண்டும் தொடங்கிய விஜய்டிவியின் பிரபல சீரியல்!

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் தந்தையை பிரிந்து தாயுடன் வாழும் ஒரு மகளின் கதைதான் மௌனராகம் சீரியல் . இந்த சீரியலின் முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து மௌனராகம் 2 என்று இரண்டாவது பாகம் தொடங்க பட்டது . இதில் புதுமுகங்கள் பலர் நடித்துக்கொண்டு உள்ளனர். இது பெப்ரவரி 1
2021 ம் ஆண்டு தொடங்கப்பட்டது . இது ஒளிபரப்பாகி இரண்டு மூன்று வாரங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றது .

தமிழ்நாட்டில் கோரோனோ இரண்டாம் அலை தாக்கத்தால் சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது , இதில் சில சீரியலின் பழைய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தன . இப்போது தமிழ்நாடு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வந்து கொண்டு உள்ளது . எல்ல சீரியல் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது . ஆனால் மௌனராகம் 2 சீரியலின் படப்பிடிப்பு தொடங்குவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்ததால் , இதன் ஒளிபரப்பு நிறுத்திவைக்கப்பட்டது.

ஆனால் தற்போது மௌனராகம் குழுவினர் அனைவருக்கும் கோரோனோ டெஸ்ட் முடிந்து அதில் எல்லோருக்கும் நெகடிவ்னு தான் வந்துள்ளது அப்டினு சொல்லி இருக்காங்க . இன்று கான்போர்ம் ஆகா சொல்லிட்டாங்க நாளைக்கு ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணப்போறோம் அப்டினு . இதனால் அடுத்தவாரம் மௌனராகம் 2 சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கலாம் . ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணப்போறாங்க அப்டினு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் வருண்(சல்மண்பாரிஸ்) தனது சீரியல் தம்பி தருணுடன் இன்ஸ்டாகிராமில் வி ஆர் பேக் னு ஸ்டோரி போட்டு உள்ளார். ஆனால் எந்த டைம்ல ஸ்டார்ட் பண்ண போறாங்க எப்போ ஸ்டார்ட் பண்ண போறாங்க அப்படிங்கற தகவல் இன்னும் வரவில்லை. இப்போது சீரியலில் கல்யாணம் சீசன் போய்க்கொண்டு இருப்பதால் மக்கள் அனைவரும் யாருடன் சக்திக்கு கல்யாணம் நடக்கும் என்ற ஆர்வத்தில் உள்ளனர்.

5 thoughts on “ஒருவழியாக மீண்டும் தொடங்கிய விஜய்டிவியின் பிரபல சீரியல்!

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube