Cinema

மிஸ்கினும் விஜயும் சேர்ந்தால் படத்தில் விஜயின் ரோல் இதுதானாம் அதிரடியாக சொன்ன மிஸ்கின்!!

தமிழ் சினிமாவில் பல படங்கள் மக்களை கவர்ந்து இருக்கு.. அந்த மாதிரி கதை அமைவது இயக்குனர் கையில்தா இருக்குனு சொல்லலாம்.. அந்த மாதிரி கதைக்கு முக்கியத்துவம் குடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் மிஸ்கின்.. இவர் கதை உருவாக்குவதில் வல்லவர். இவற்றோட கதை எப்போதும் வித்யாசமான முறையில் மட்டும்தா அமையும். இவரோட வித்தியாசமான நடிப்பினால் நிறைய ரசிகர்களை பெற்றார்.. தற்போது மிஸ்கின் மக்கள் இடையே ஒரு பிரபலம் என்றே சொல்லலாம்..

இவர் முதன் முதலில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இணயக்குனராக அறிமுகம் ஆனார். இவரோட இந்த படத்தின் மூலம் ஒரு நல்ல கதையை வெளியிட்டவர். இந்த படத்தின் மூலம் நல்ல இயக்குனராக பிரபலம் ஆனவர். இவரோட வித்யாசமான சிந்தனை ரசிகர்களை பெருமளவில் வியக்கும் வகையில் அமைந்தது. தற்போது இவரின் இயக்கத்தால் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து இருக்கு..

ரீசெண்டா நிறைய நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவங்களோட சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு முக்கியத்துவம்
குடுத்துட்டு இருக்காங்கனே சொல்லலாம்.. ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் பதில் சொல்லிட்டு இருக்காங்க. அந்த மாதிரி மிஸ்கின் ரசிகர்கள் கேள்வி கேட்கலாம் என்று குறிப்பிட்டு இருக்காரு.. அதை பார்த்து நிறைய பேர் இவருக்கு ரிப்ளை பண்ணி இருக்காங்க. அதில் தளபதி ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டு இருக்காரு.. அது என்னானு பார்த்தா, நீங்க நிறைய படம் இயக்கி இருக்கீங்க.. அந்த மாதிரி விஜயை வைத்து ஒரு படம் எடுத்தா அவருக்கு எந்த மாதிரி கேரக்டர் குடுப்பீங்கனு கேட்டு இருக்காங்க..

அந்த கேள்விக்கு மிஸ்கின் கொஞ்சம் கூட யோசிக்காமல் விஜயோட நடிப்பிப்பும் திறமையும் என்னை கவர்ந்து இருக்கு.. அந்த காரணத்தினால் அவருக்கு என்னோட படத்தில் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி நடிக்க வாய்ப்பு குடுப்பேன் என்று சொல்லி இருக்காரு.. இதை பார்த்த ரசிகர்கள் பலர் விஜய் மற்றும் மிஸ்கின் சேர்ந்து சீக்கிரம் படம் நடிக்கணும்னு ஆசை பட்றதா தெரிவிச்சு இருக்காங்க.. இந்த செய்தியை குறித்து இவர்களின் கூட்டணியை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமா இருக்குனே சொல்லலாம்.. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்கு..

6 thoughts on “மிஸ்கினும் விஜயும் சேர்ந்தால் படத்தில் விஜயின் ரோல் இதுதானாம் அதிரடியாக சொன்ன மிஸ்கின்!!

  • priligy It is best to take Tadalista at least 30 minutes prior to the sexual activity

  • However, in a letter to the European Medicines Agency EMEA , Pfizer said that it has decided to withdraw the application in order to fully consider comments from the EMEA s Committee for Medicinal Products for Human Use CHMP , recognizing that there were some concerns regarding the proposed supply of Viagra 50 mg tablets without a prescription in the EU cheapest cialis generic online

  • On the Balkan Pharmaceuticals website, you can enter the verification code seen on the bar code of the box to verify if it s authentic or a counterfeit. clomid dosage for twins 2004 12,193 women Breast Increased risk Brinton et al.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube