Cinema

ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்! என்ன நடந்தது தெரியுமா?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மரண செய்தியாகவே கேட்டு வருகிறோம். நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றாலும், உடல் நிலை குறைவு காரணமாகவும் திடிரென்று மாரடைப்பு காரணமாலும் பல சினிமா பிரபலங்களும் அவரது உறவினர்களும் பாதிக்கப்பட்டு விழுந்து வரும் சோகமானது தொடர்ந்து கொண்டே வருகிறது.

தொடர்ந்து பிரபலங்கள் கொரோனாவால் உயிர் இழப்பதும் ரசிகர்களும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவிப்பதாக
தற்போதைய சூழ் நிலை மிகவும் மோசமாக மாறி உள்ளது. தமிழ் சினிமாவில் நடிகரான வெங்கட் சுபா, நிதீஷ் வீரா, மாறன்,
பாண்டு, குட்டி ரமேஷ், அருண் ராஜ் காமராஜின் மனைவி என பலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டனர். நேற்று கூட கலை இயக்குனர் காலமானார்.

இந்த நிலையில் தான் தற்போது பல பெரும் நடிகையான ஜெமினி ராஜேஸ்வரி இன்று காலையில் காலமானார். இந்த செய்தி
திரை உலகத்தியே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . காரைக்குடி பூர்விகமாக கொண்ட ராஜேஸ்வரி நாடக மேடையில் மூலமாக
திரையுலகில் அறிமுகமானவர். காரைக்குடி சேர்ந்த evanga இவங்களுடைய 8 வயதில் சந்திரலேகா படத்தின் மூலம் ஜெமினி நிறுவனத்தில் குரூப் டான்சரா ஒப்பந்தம் ஆயிருக்காங்க. தொடர்ந்து 500 படத்திற்கு மேல் நடனம் ஆடி இருக்காங்க.

இவங்க நடிகை ஆனது அப்பரம் காதல் படத்தும் பாடு, பத்தாம் பசலி, உனக்காக நான், நிறம் மாறாத பூக்கள், சின்ன வீடு, திருடன், வேலைக்காரன் போன்ற படங்களிலும் நடிச்சி இருக்காங்க. கிட்ட தட்ட 1000 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், டீவி தொடர்களிலும் நடித்து உள்ளார். 16 வயதினிலே, மண் வாசனை, உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் நடித்து உள்ளார். சிவகார்த்திகேயனை நடித்து வெளியான எதிர் நீச்சல் மற்றும் கயல் படங்களிலும் நடித்து உள்ளார். 95 வயதான ஜெமினி ராஜேஸ்வரி இன்று காலை மரணம் அடைந்ததாக செய்திகளும் வெளியாகி உள்ளன. அவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் தன்னோடைய இரங்கலை தெரிவித்து வருகின்றார்.

6 thoughts on “ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்! என்ன நடந்தது தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube