டாக்டர் படம் பற்றி வந்த புதிய தகவல்! ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயனோட டாக்டர் என்ற திரைப்படத்தை நெல்சன் தீலிப் குமார் அவரோட இயக்கத்தில் கே. ஜீ. ஆர் ஸ்டூடியோ தான் ப்ரொடியூஸ் பண்ணி இருக்காங்க. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் அவங்களாம் சேர்ந்து நடிச்ச படம் தான் டாக்டர். இந்த படத்தில் யோகி பாபு ஒரு இம்பார்டண்ட் ரோல் பன்னிருக்காரு.

சிவா கார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு மற்றும் அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்திருந்த டாக்டர் படம் மார்ச் 26 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அப்படினு சொல்லி இருந்தாங்க, அதன் பிறகு தமிழக சட்டசபை தேர்தல் நேரமாக இருப்பதால் டாக்டர் படத்தை தள்ளிவைக்கிறோம் அப்படினு சொல்லி இருந்தாங்க. பின்னர் ரம்ஜான் பண்டிகை ஸ்பேஷல் ஆக டாக்டர் படம் ரிலீஸ் ஆகும்முனு
அறிவித்தாங்க. ரம்ஜான் பண்டிகை நெருங்கிட்டு இருக்கு ஆனால் டாக்டர் படத்தை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. டாக்டர், அயலான் என்ற இரண்டு படத்தில் நடித்து இருக்கிறார். முதலில் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது, பிறகு ரமலான் சமயத்தில் வெளியாகும் என அதன் வெளியீடு தேதி மாற்றப்பட்டது.

அதுக்குள்ள பாத்தீங்கனா லாக்டவுன் அப்படி இப்படிலாம் போட்டு இந்த படம் எப்படா வரும் அப்படினு மனசுக்குள்ள இருந்தது. எந்த படம் ஓட்டி ல ரிலீஸ் ஆகப்போதுனு அப்படினு பேசிட்டு வராங்க. ஹாட்ஸ்டார் இந்த படத்தை வாங்கி இருக்காங்கனு பஸ்ட் பேசிட்டு இருந்தாங்க, அதுக்கப்பறம் சோனி லைவ் இந்த படத்துக்கு பேசிட்டு இருக்காங்க சொல்லப்படுகிறது. இடையில் நெட்பிலிக்ஸ் கூட இந்த படத்தை வாங்கரது சான்ஸ் இருக்குனு சொல்லப்படுது.

இந்த படத்தை ஓட்டி ல கொடுக்கமாட்டங்களாம். இந்த படத்தை கண்டிப்பா தியேட்டரில் தான் வெளியிடுவாங்கனு சொல்றாங்க.
சிவாகார்த்திகேயனோட ஆசை வந்து தியேட்டரில் வெளியிடுவது தான். என்னைக்கு தியேட்டர் திறக்குறாங்களோ அன்னைக்கு ரிலீஸ் ஆகுற முதல் பெரிய படம் டாக்டர் தான் இருக்குமுனு படக்குழுவினர் சொன்னதாக சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

6 thoughts on “டாக்டர் படம் பற்றி வந்த புதிய தகவல்! ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube