Cinema

பிரபல நடிகை மியா சார்ஜ்க்கு குழந்தை பிறந்து இருக்கா! ஆச்சரியத்துடன் இருக்கும் ரசிகர்கள்!

ஆர்யா தயாரிப்பின் மூலம் வெளிவந்த அமரகாவியம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான்
மியா சார்ஜ். இப்ப அவங்க தனக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சோசியல் மீடியாவில் ஷேர்
பண்ணி இருந்தாங்க. அவங்க குழந்தை சிரிக்க போது எடுத்த போட்டோவை ஷேர் பண்ணி தன்னோடைய குழந்தை பெயர் லூகா ஜோசப் ஃபிலிப் அப்டிங்கறதையும் அனோன்ஸ் பண்ணி இருந்தாங்க.

சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணி இருக்க போட்டோவை பாத்துட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் மாரி மாரி அவங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு வராங்க. ஆர்யா ஓட தம்பியான சத்யா கூட ஜோடியா அமரகாவியம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மியா சார்ஜ். இதைத்தொடர்ந்து
இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து மற்றும் யமன் போன்ற பல படங்களில் நடித்தவர் தான் மியா சார்ஜ்.

இதற்கு இடையில் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபரான அஸ்வின் தீலிப் என்றவரை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் இவங்களுக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அஸ்வின் ஃபிலிப் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க எந்த ஒரு தடையும் சொல்லாததால் லாக்டவுன் பிறகு நடிப்பதாக அறிவித்தார்.

இப்ப அவங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இருக்கு. கர்ப்பமா இருந்த விஷயத்தையும் அது சம்மந்தமான போட்டோக்களையும் இது வரைக்கும் சோசியல்
மீடியாவில் ஷேர் பண்ணவில்லை.

ஆனால் இப்போ அவங்க குழந்தையோட சேர்ந்து அடுத்துகிட்ட போட்டோவை ஷேர் பண்ணி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு என்று இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வாரங்க. எங்களுடைய குழந்தைக்கு லூகா சார்ஜ் ஃபிலிப் என்ற பெயரும் வைத்து இருக்கோம் அப்படினு சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணி அவங்க சாந்தோசத்தை பதிவிட்டு இருக்காங்க. இதை பார்த்து அஸ்வின் ஃபிலிப் மற்றும் மியா சார்ஜ்க்கு ரசிகர்களும் மற்றும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

5 thoughts on “பிரபல நடிகை மியா சார்ஜ்க்கு குழந்தை பிறந்து இருக்கா! ஆச்சரியத்துடன் இருக்கும் ரசிகர்கள்!

  • If you are not sure where to start buying cheap Cialis online, you can use our online drugstore reviews to help you find the best drugstore in your area cialis 40 mg

  • 5 hours and its sustained plasma concentrations after daily dosing, have made it one of the best candidates for once-daily dosing, which may be an attractive, alternative, oral treatment for patients with ED safe place to buy cialis online It can take your body a few doses before you start to respond and you see the full benefits

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube