பாலிவுட்டின் மூத்த நடிகர் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்..
தற்போது பாலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய ஒரு செய்தி அனைவரும் அறிந்து இருக்க வாய்ப்பு உள்ளது.. அது என்னவென்று பார்த்தால் பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் இறந்ததாக செய்தி வெளியாகி உள்ளது..
இவர் ஒரு பாலிவுட்டின் முன்னனி நடிகர் என்று அழைக்கப்படறாரு.. இவர் சிறுது காலமாக நிமோனியா மற்றும் சிறுநீரக நோய் போன்ற பல நோய்களால் அவதிப்பட்டு கொண்டு இருந்தார். இந்த நிலையில் இவர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு பல நாட்களாக சிகிசையில் இருந்தார்..
அனைவராலும் பாலிவுட் நடிகர் என்று அழைக்கப்படும் திலீப்குமார் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார்.. இவர் கடந்த புதன் கிழமை அன்று மூச்சு திணறல் ஏற்பட்டு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.. இவர் இரண்டாவது முறையாக மூச்சுத்திணறல் காரணமாக சேர்க்கப்பட்டு இருக்காரு.

திலீப்குமார் முதன் முதலில் ஜூன் 6 ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பினார்.. இவர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட போது இவரை காண சரத் பவார் பார்ப்பதற்காக வந்த புகைப்படம் கூட ரீசெண்டா வெளியாகி இருக்கு.. இதன் பிறகு திலீப்குமார் 2-3 நாட்களில் ஜூன் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு
வீட்டுக்கு திரும்பினார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய 94 வது பிறந்தநாளை காய்ச்சல் மற்றும் கால் வீங்கிய நிலையில் மருத்துவமனையில் உற்சங்கமாக கொண்டாடி உள்ளார். திலீப்குமார் டிசம்பர் மாதம் 99 வது
பிறந்தநாளை கொண்டாடி இருக்காரு.. இந்த நிலையில் இன்று காலை 7:30 மணிக்கு அதிர்ச்சியான தகவல் வந்தது.. நடிப்பு திறமையால் அனைவரின் மனதை வென்ற பாலிவுட் முதன்மை நடிகர் திலீப்குமார் இறந்து
விட்டாராம்.
இவர் தனது மனைவி சாய்ரா பானுவுடன் 50 ஆண்டுகளாக வந்ததாக தகவல் வெளியாகி இருக்கு. இவருடைய உண்மையான பெயர் யூசப் கான் என்று அறியப்பட்டது.. இவர் முகலாய இ – அசாமில் தொடங்கி
கங்கா ஜமுனா உள்ளிட்ட பல இந்திய சினிமாவின் மிக சிறந்த ஐகானிக் படங்களில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கு..
cialis buy online Taking Viagra or Levitra on a full stomach will not only reduce their peak concentration in the body by 30 to 50 but in addition will delay their peak concentration by one hour
0-mg median change 2 reddit where buy priligy
buy cialis online europe Registered Airmail 39 FREE over 130
cialis on line With an inside diameter measuring 1
DIAGNOSIS TREATMENT OF LOW T. does clomid make you tired
how to get nolvadex reddit