Cinema

பிக் பாஸ் லாஸ்லியாவின் புதிய அவதாரம் ரசிகர்கள் ஆரவாரம்!!!

லாஸ்லியா மரியநேசன், இவங்க 23 மார்ச் 1996 இல் இலங்கை நாட்டில் பிறந்தாங்க. இவங்க தமிழ் சினிமாவிற்கு வரத்துக்கு முன்னாடி இலங்கை நாட்டில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்தாங்க. அதுக்கு அப்றம் இவங்க உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக் பாஸ் சீசன் 3” நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குப்பெற்று பிரபலமானாகன்னு சொல்லலாம்.

லாஸ்லியா 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை ஷக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்தாங்க. 2015 இல் குட் மார்னிங் ஸ்ரீலங்கா என்ற நிகழ்ச்சியிலும், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக இருந்தாங்க. 2018 இல் நியூஸ் பேஸ்ட் என்ற தலைப்பில் செய்தி வாசிப்பாளராகவும், 2019 இல் பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகவும், 2020 இல் ஸ்டார்ட் மியூசிக் 2 இல் விருந்தினராகவும் வந்தாங்க.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 இல் இவங்க எப்போதும் உற்சாகத்துடன் இருந்ததால் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தாங்க. என்னதான் இவங்க பிக் பாஸ்சீசன் 3 இல் டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் இவங்க ரசிகர்களிடத்தில் நிரந்தரமான தனி இடத்தில் தான் இருக்காங்கனு சொல்லலாம்.

பிக் பாஸ் விட்டு வெளிவந்த லாஸ்லியா முதலில் பல விளம்பரங்களிலும் நடிச்சாங்க, அதற்கு பிறகு இவங்க சில படங்களில் ஒப்பந்தமாகி இருக்காங்க. அந்த வரிசையில் லாஸ்லியா
ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் “ப்ரண்ட்ஷிப்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என
தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், லாஸ்லியா “கூகுள் குட்டப்பன்” என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இப்படத்தில் வரும் “அடிச்சு பறக்கவிடட்டுமா” என்ற பாடலை இசை அமைப்பாளர் தேவாவுடன் லாஸ்லியாவும் இணைந்து பாடியுள்ளாராம். இந்த படத்தில் பாடகியாகவும் அவதாரம் எடுத்த லாஸ்லியாவிற்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

5 thoughts on “பிக் பாஸ் லாஸ்லியாவின் புதிய அவதாரம் ரசிகர்கள் ஆரவாரம்!!!

  • All the people in the alley, everyone looked here with complicated expressions buy cialis generic Guarantee is valid only on NEW prescriptions

  • 20 used validated diagnostic tests and reported that 33 of the PE patients had been diagnosed with false positive ED priligy for sale

  • Be aware of these charges when you are shopping for online Cialis and realize that they may not be listed as part of the price cialis prescription online Monitor Closely 1 crizotinib increases levels of tadalafil by affecting hepatic intestinal enzyme CYP3A4 metabolism

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube