திடிரென்று விலகும் மகராசி சீரியல் நடிகை! புதிதாக இனையும் நடிகை யார்?
சன் டீவி சீரியலில் புதுசாக ஒரு மாற்றம் நடந்தது. பூவே உனக்காக மற்றும் ரோஜா சீரியலில் பெரிய மாற்றம் பண்ணாங்க. இந்த ரெண்டு சீரியலில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இரண்டு நபர்கள் திடிரென்று சீரியலிருந்து விலகிட்டாங்க. இந்த இரண்டு சீரியலும் நைட்ல ஒளிபரப்பாகும். இதுபோல தற்போது சன் டீவியில் மதியம் 12 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்பட்ட மகராசி சீரியலில் முக்கியமான பிரபலம் திடிரென்று விலகினார்.
தமிழ்நாட்டில் கொரானா காரணத்தினால் லாக் டவுன் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஷூட்டிங் எடுக்கறதே பெரிய விஷயம், இருந்தாலும் முன்னனி டீவி சேனலில் ஷுட்டிங் எடுத்துக்கிட்டு வராங்க. அதே சமயம் சன் டீவியில் முக்கியமான சீரியலில் நடித்து வரும் நடிகர்களை மாற்றி கொண்டு வருகிறார்கள்.
இதை பாக்கும் போது போனா வருஷம் ஷூட்டிங் நடிக்க அனுமதி கிடைச்சதுமே நிறைய பேர மாத்துனாங்க. அதே மாதிரி பேரை சன் டீவியில் பிரபலமான சீரியலில் நடிக்கர ஒவ்வொரு முக்கியமான நடிகர்களும் திடீரென்று சீரியலில் இருந்து விலங்கினாங்க.

அந்த வரிசையில் மகராசி என்ற சீரியலில் முக்கியமான கேரக்டர் விலகிட்டாங்க. மகராசி சீரியலில் விளங்கனது வேற யாரும் இல்ல பாரதி என்ற வேடத்தில் நடித்த திவ்யா ஸ்ரீதர் தான். திடீர் என்று மகராசி சீரியலிருந்து விலகிட்டாங்க, இவங்க விலங்குனது பத்தி எதும் சொல்லவில்லை. முக்கியமான சீரியல்கள் ஷூட்டிங் சன் டீவியில் எடுப்பதனால் மகராசி சீரியல் ஷூட்டிங் ஸ்டாட் பண்ண பிளான் பண்ணி இருக்காங்க. ஆனால் ஷூட்டிங்கில் திவ்யா கலந்துகொள்ளவில்லை. இப்போது யார் மகராசி சீரியலில் தொடர்ந்து நடிக்கிறார்களோ அவங்கள எடுத்துருப்பாங்க. Covid 19 இருக்கரனால
பாதுகாப்புதான் முக்கியம் என்று சீரியலில் இருந்து திவ்யா விலகிட்டாங்க. மகராசி சீரியலில் பாரதி கேரக்டர்ல இருந்து விலகிட்டாங்க திவ்யா. இவருக்கு பதிலா யார் நடிப்பாங்கனு எதிர்பார்த்துட்டு இருக்காங்க.
இனி மகராசி சீரியலில் திவ்யாக்கு பதிலா ஸ்ரீதிகா தான் பாரதியா நடிக்க போறாங்க. திவ்யா திடிரென்று சீரியலில் இருந்து விலங்கியதனால் ஸ்ரீதிகா ரீப்ளேஸ்மென்ட் பண்ணிட்டாங்க. இனி புது பாரதியா ஸ்ரீதிகா தான் நடிப்பாங்க. மகராசி சீரியலில் புது பாரதியா வரும் ஸ்ரீதிகா சன் டீவியில் நிறைய சீரியலில் நடிச்சிருக்காங்க. மகராசி சீரியலில் ஸ்ரீதிகா கெஸ்ட்டா வந்தாங்க. தற்போது மகராசி
சீரியலில் முன்னணி
கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Although vardenafil and tadalafil are more selective for the penile vasculature than sildenafil , clinical responses and adverse effects of these drugs are similar purchase cialis online
Choose the product based on the specified safety certificates reddit where buy priligy For the Voters Please continue to check these WebPages for the additional responses which will be posted as received
Individuals, couples and families may qualify if their income is less than 200 of the Federal Poverty Level FPL cialis generic best price
generic cialis from india 88 Baseline hypertension Yes 127 68 2
Liske E, Hanggi W, Henneicke-von Zepelin HH, et al. where can i buy left over clomid
tamoxifen dental side effects