காற்றின் மொழி கண்மணிக்கு காதலா! யார் அவர்?

விஜய் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்த பிரியங்கா ஜெயின் அவர்கள் திரும்ப தமிழ் சீரியலில் எப்ப வருங்வாங்கனு பல பேர்
எதிர்பார்த்து காத்துட்டு இருக்காங்க.

விஜய் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற சீரியலில் வெற்றிகரமாக போய்டு இருந்தது,
ஆனால் திடிருனு ஒரு நாள் இந்த சீரியல் முடிய போது என்று அறிவிப்பு கேட்ட ஒடனே பேன்ஸ் எல்லாருமே நொந்து போய்டாங்க.
திரும்ப பிரியங்கா ஜெயின் அவர்கள் தமிழ் சீரியலுக்கு வருவங்களா வரமாட்டங்களானு என்று பல பேர் எதிர் பார்த்துட்டு இருந்தாங்க.

ஏனால் தெலுங்கு இண்டஸ்ட்ரில ரொம்பவே பிசியா இருக்காங்க. இவர் ஒரு சில படத்திலும் நடிச்சிட்டு இருக்காங்க மற்றும் சீரியலையும் நடிச்சிட்டு இருக்காங்க. காற்றின் மொழி சீரியலில் இனிமே இவங்கள பாக்கமுடியாதுனு இருந்தாங்க .
இவர் வேற எதோ தமிழ் சீரியல்ல வருவாங்கனு எல்லாருமே எதிர் பார்த்து காத்துட்டு இருந்தாங்க.

ஒரு பக்கம் தமிழ் சீரியல் ஆனா காற்றின் மொழி சீரியல் முடிய, இன்னொரு பக்கம் அவங்களுடைய தெலுங்கு சீரியல் ஆனா மௌன ராகம் சீரியலும் முடிஞ்சது. அதுகப்பரம் இவங்க என்னா வேலை பண்ணப்போறாங்கனு எல்லாருமே எதிர் பார்த்துட்டு இருந்தாங்க. ஒர்க் சைட் கொஞ்சம் பிசயா போக, இன்னொரு பக்கம் அவங்க பெர்ஸ்னல் லைப் பத்தி இன்ஸ்டாகிராம்ல நிறைய அப்டேட் கொடுத்திருந்தாங்க.

அந்த சந்தோஷமான நிலையில் மௌன ராகம் என்ற தெலுங்கு சீரியலும் முடிஞ்சிருச்சு. இன்னும் அடுத்ததடுத்த படிகளுக்கு போகணும்னு அதற்காக பிரியங்கா ஜெயின் அப்டேட் பன்னியிருந்தாலும்,
அவங்களோட லைப்ல ஒரு முக்கியமான இடத்துக்கு போயிருக்காங்கனு பேன்ஸ் எல்லாருமே நினச்சிட்டு இருக்காங்க. அது உண்மையாகும் இல்லையானு எல்லாருமே எதிர் பார்த்து காத்துட்டு இருந்தாங்க.

அது என்னானு பார்த்தீங்கனா மௌன ராக தெலுங்கு சீரியல் நடிக்கிற ஹீரோவான சிவா குமார் இவங்களும் லவ் பண்ணிட்டு இருக்காங்களாம், கூடிய சீக்கிரமா இவங்க கல்யாணம் பணிக்குவாங்கனு எதிர்பார்த்துட்டு வராங்க. இவங்க இரண்டு பேரும் சேர்ந்தா நல்லா இருக்கும் என்று இவங்க பேன்ஸ் எல்லாருமே சோசியல் மீடியாவுல ஷேர் பண்ணிட்டு இருக்காங்க.

5 thoughts on “காற்றின் மொழி கண்மணிக்கு காதலா! யார் அவர்?

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube