Cinema

மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த காஐல் அகர்வால்! இனி சினிமாவில் இல்லையா!

தமிழ் இண்டஸ்ட்ரிலும் செரி தெலுங்கு இண்டஸ்ட்ரிலும் செரி நிறைய படங்களில் நடித்து வரும் காஜல் இனி திரைப்படம் நடிக்கமாட்டேன் என்று சொன்ன ரூமர்ஸ்தான் டாப் அப் டௌனா இருக்கு. காஜல் அகர்வால் ஓட பேன்ஸ் ரொம்பவே சந்தோசமா இருந்தாங்க அது என்னானுனா இவங்களுக்கு 6 திரைப்படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவங்க திரைப்படம் வந்து 2021 செரி 2022 செரி ரொம்பவே ஜாக்பாட்டா இருக்குமுன்னு
ரொம்பவே சந்தோசமா இருந்தாங்க.

ஆனால் அந்த சந்தோசம் ரொம்ப நாள் நீடிக்காத அளவுக்கு இப்ப இந்த ரூமர்ஸ் பரவிட்டு இருக்கு. அதாவது காஜல் அகர்வால் சினிமா வாழ்க்கையை
விட்டு விலகபோராங்க, அது மட்டும் இல்லாமல் 2022 க்கு மேல அவங்க படங்களில் நடிக்க மாட்டங்களோ என்று காஜல் அகர்வால் ஓட பேன்ஸ்க்கு ஒரே சந்தேகமா இருக்கு .

இந்த ரூமர்ஸ்லாம் ஒருவேல உண்மையா அப்படினு அளவிற்கு காஜல் அகர்வால்
சமீபத்துல ஒரு இன்டெர்வியூல ஷேர்
பண்ணி இருக்காங்க. அதாவது சினிமா வாழ்க்கைக்கு அவங்களோட குடும்பமும் செரி கௌதம் அவர்களோட குடும்பமும் செரி ரொம்பவே சப்போர்ட்ட இருந்தாங்க.

அந்த சப்போர்ட் நால தான் இவ்வளோ தூரம் இவங்களோட சினிமா வாழ்க்கையில் நடித்து வந்தாங்க. இப்ப காஜல் மற்றும் கௌதம் சேர்ந்து பிஸ்னஸ் பன்னிட்டு இருக்காங்க. ஒரு வேல கெளதம் அவங்களோட பிஸ்னஸ்க்கு காஜலோட உதவி மேலும் வேனுமுனு இருந்திச்சினா கண்டிப்பா காஜல் வந்து பிஸ்னஸ் பக்கம் போய்ருவாங்கனு இன்டெர்வியூல ஷேர் பண்ணியிருந்தாங்க.

இத கேட்ட ஒடனே காஜல் அகர்வால் பேன்ஸ் வந்து ரொம்பவே நொந்து போய்ட்டாங்க. அவங்களோட வெட்டிங் அனோன்ஸ்மென்ட் அப்ப அவங்க திரைப்படத்தில் நடிக்கறது நா எப்பயும் விடமாட்டேன் என்று ஷேர் பண்ணியிருந்தாங்க, ஆனால் இந்த ரூம்மர்ஸும் சமீபத்துல காஜல் அகர்வால் கொடுத்த இன்டெர்வியூம் கேட்டு காஜல் அகர்வால் பேன்ஸ் ரொம்பவே நொந்து போய் இருக்காங்க.

காஜல் அகர்வால் மற்றும் லாங் டைம் பாய் ப்ரண்ட் ஆனா கெளதம் அக்டோபர் 2020 இல் பிரமாண்டமாக திருமணம் பண்ணாங்க. கெளதம் மற்றும்
காஜல் திருமணத்துக்கு அப்பறம் நடிப்பாங்கனு சொன்னாங்க, ஆனா இந்த ரூமர்ஸ் வந்து உண்மை ஆயிடுமோ பயம் வந்து காஜல் அகர்வால் பேன்சுக்கு இருக்கு.
காஜல் அகர்வால் அவங்களோட சினிமா வாழ்கையில் இருந்து விலகபோராங்கனு சோசியல் மீடியாவுல ஷேர் ஆகிட்டு இருக்கு.

5 thoughts on “மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த காஐல் அகர்வால்! இனி சினிமாவில் இல்லையா!

  • buy cialis online forum With known serious hypersensitivity to tadalafil With severe kidney disease renal impairment or men on dialysis With severe liver disease hepatic impairment Who take nitrates or guanylate cyclase stimulators

  • Last Mountain Dir cialis online no prescription Tadalafil is better for men who may have heart issues, who do not take prescription medications that interfere with the drug, and who want to have spontaneous sex, while sildenafil is better suited for men who do not have problems, take prescription drugs that could interfere with the medication, and prefer to use the drug as needed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube