கயல் சீரியல் (Kayal Serial) நடிகைக்கு காலில் அடி!
கயல் சீரியல் – Kayal Serial : சன் டிவியில் ப்ரிம் டீமில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் தான் கயல்.
இதில் நடிக்கும் நடிகைக்கு சமீபத்தில் காலில் அடி பட்டுள்ளது. அது பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம். அது குறித்த வீடியோவையும் கீழே இணைத்துள்ளோம்.
கயல் சீரியல் – kayal serial
சன் டிவியில் TRP ல் கொடிகட்டி பறக்கும் சீரியலில் மிக முக்கியமான சீரியல் தான் கயல் சீரியல். இதில் கயல் கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் சைத்ரா ரெட்டி (chaitra reddy).
இவரின் இயல்பான நடிப்பு பலருக்கும் மிகவும் பிடிக்கும் என்றே கூறலாம். இவர் படப்பிடிப்பில் நடித்து கொண்டிருக்கும் போது காலில் அடி பட்டிருப்பது தெரிய வருகிறது.
கயலின் அண்ணியாக நடிக்கும் நடிகை ஜானகி தேவி சைத்ரா ரெட்டி (chaitra reddy) அவரின் காலுக்கு ஒத்தனம் குடுத்து இருக்கிறார். அதுக்கு குறித்த காணொலியும் கீழே உள்ளது.
Chaitra reddy – சைத்ரா ரெட்டி
இது பற்றி சைத்ரா ரெட்டி கூறுகையில் “எனக்காக என் வலியை அறிந்து ஒத்தனம் தரும் உங்களுக்கு ரொம்ப நன்றி அக்கா” என்று கயலில் அண்ணியாக நடிக்கும் நடிகை ஜானகி தேவியை டேக் (Tag) செய்துள்ளார்.
Kayal serial details & cast
TV Serial Name | Kayal Serial – கயல் சீரியல் |
TV Channel | Sun TV |
Launch Date | October 25th 2021 |
Time | 7.30 PM |
Production Company | Vision India |
Duration / Timing | 20 – 22 minutes |
Director | Selvam |
Type | Mega Serial |
Writer | Pa Vijay |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Sun Television (Sun TV) |
Story Base | Family Drama |
Language | Tamil |
Hero Name | Sanjeev karthick |
Heroine Name | Chaitra Reddy |
Dharmalingam | Muthuraman |
Kayal Serial Vignesh | Gopi |
Kamatchi | Meenakumari |
Devi | Ishwarya |
Sivasankari | Uma Riyaz Khan |
Theme music | Kanninmaniye Nee |
Editor | Prabakaran |
Years Active | 2021 – Present |
TRP ( Base ) | 9 to 12 Average |
kayal serial cast and crew name are mentioned above table.
விலகிய நடிகை:
கயல் சீரியல் -ல் முக்கிய ரோலில் நடித்து வந்த ஒரு நடிகை விலகி உள்ளார். யார் அவர் என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
இந்த தொடரில் எழில் அம்மாவாக சிவசங்கரி (Sivasankari) கதாபத்திரத்தில் நடித்து வந்தவர் தான் காயத்ரி ஜெயராமன் (Gayatri Jayaraman) இவரின் சாதூர்யமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கடந்த மாதம் இவர் சீரியலை விட்டு வெளியேறுவதாக தனது சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார். பின் தன்னுடைய முடிவை மாற்றி மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருந்தநிலையில் சிவசங்கரி ரோலில் இருந்து இவர் விலகி உள்ளார். இவருக்கு பதிலாக மற்றொரு நடிகையை மாற்றியுள்ளனர்.
புது சிவசங்கரி யார் தெரியுமா?
காயத்ரி ஜெயராமனுக்கு (Gayatri Jayaraman) பதிலாக இனி உமா ரியாஸ் கான் ( Uma Riyaz Khan ) தான் சிவசங்கரியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பிரபல தமிழ் நடிகரான ரியாஸ் கானின் (Riyaz Khan) மனைவி தான் இவர். இவரை இதற்கு முன் பல தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் டிவி சீரியல்களிலும் பார்த்து இருப்போம்.
New sivasankari :
சரி புதிதாக சிவசங்கரியாக நடிக்கும் நடிகையை பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை கீழே இணைத்துள்ளோம்.
Uma Riyaz Khan Biography
New sivasankari Biography
Full Name | Uma Riyaz Khan |
Nick Name | Uma Riyaz |
Date of Birth | 18th October 1975 |
Age | 47 |
Gender | Female |
Current City | Chennai, Tamil Nadu, India |
Native Place | Chennai, Tamil Nadu, India |
Mother Name | Kamala |
Father Name | Kamesh |
Siblings | Not Clear |
School | Fatima Convent School in Chennai |
College | Private college in Chennai |
Qualification | Graduate |
Marital Status | Married |
Husband | Riyaz Khan (Actor) |
Nationality | Indian |
Occupation | Actress, Anchor & Model |
Debut | Kanavu Meipada Vendum Movie (2004) |
Recognition | Kalakka povathu yaaru, vamsam serial, CWC |
Earnings | TV Serials, Movies and Advertisement |
Religion | Muslim |
Food Habit | Non Vegetarian |
Years Active | 2005 – Present |
Hobbies | Dancing and watching movie |
புது சிவசங்கரியாக இவர் எப்படி நடிக்கிறார் உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கீழே கமெண்ட் செய்யவும்.
kayal serial rating :
TRP ரேட்டிங்ஸ் பொறுத்தவரையில் கயல் சீரியல் எப்போதும் முதல் மூன்று இடங்களை மட்டுமே பிடித்து வரும். 9 -12 Urban+Rural ரேட்டிங்ஸ் ratings கயல் சீரியல் ஆனது பெறும்.
Frequently Asked Questions
Who is kayal serial kayal?
Chaitra reddy is playing kayal role in kayal serial.
kayal serial blouse designs?
The blouse designs are very unique and beautiful.
What is the kayal serial heroine name?
The kayel serial heroine name is Chaitra reddy.
Who is sung kayal serial title song?
K. S. Chithra sung the title song.
Who is kayal serial vignesh?
Actor Gopi is playing as vignesh character very well.
Conclusion:
கயல் சீரியல் மற்றும் நடிகர்கள் பற்றியும் சில தகவல்களை நாம் பார்த்தோம். இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..