Bharathidasan Colony Serial Heroine Sudar, Aishwarya Ramsai, Biography, Age, Name, Wiki, Cast, Husband, Boyfriend, Religion, Caste, Net Worth, Assets, Height, Weight, Salary, Family, Affairs, Movies, Shows, Photos, Images
Bharathidasan Colony Serial Heroine Sudar, Aishwarya Ramsai, Biography, Age, Name, Wiki, Cast, Husband, Boyfriend, Religion, Caste, Net Worth, Assets, Height, Weight, Salary, Family, Affairs, Movies, Shows, Photos, Images
பாரதிதாசன் காலனி சீரியல் ( Bharathidasan Colony Serial ) என்பது விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை 6.30 PM மணிக்கு (Timing) ஒளிபரப்பாகும் ஒரு சீரியலாகும். ஒரு தெருவில் வசிக்கும் பல குடும்பங்களின் கதையை மையமாக கொண்டது தான் இந்த சீரியலின் கதை.
Bharathidasan Colony Serial is a serial aired on Vijay TV from Monday to Friday at 6.30 PM. The story of this serial is based on the story of several families living on a street.
Bharathidasan Colony Heroine Sudar
இந்த பதிவில் பாரதிதாசன் காலனி சீரியல் கதாநாயகியாக சுடர் ( Sudar ) ரோலில் நடிக்கும் நடிகையை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
Aishwarya Ramsai Biography
Full Name | Aishwarya Ramsai (Sudar) |
Nick Name | Aishu |
Date of Birth (DOB) | June 11, 1999 |
Age | 23 Years old |
Gender | Female |
Current City | Chennai, Tamilnadu, India |
Native Place | Karaikudi, Tamilnadu, India |
Mother Name | Will Update Soon |
Father Name | Ramsai |
Siblings | Geetha – Sister |
School | Private school in Karaikudi, India |
College | University of Tamil Nadu |
Qualification | Graduate |
Marital Status | Unmarried |
Nationality | Indian |
Occupation | Actress & Model |
Debut | Kula Deivam Serial (குலதெய்வம்) |
Recognition | Kula deivam & kalyana veedu serials |
Earnings | TV Serials & Ads |
Religion | Hindu |
Food Habit | Vegetarian |
Years Active | 2015 – Present |
Hobbies | Photoshoot, Traveling and Modeling |
Bharathidasan Colony Heroine Sudar Biography details are mentioned above table.
Personal life
- பாரதிதாசன் காலனி சீரியலில் சுடர் (sudar) கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரின் உண்மையான பெயர் ஐஸ்வர்யா ராம்சை (Aishwarya Ramsai) ஆகும்.
- இவர் ஜூன் 11-ம் தேதி 1999-ம் வருடம் காரைக்குடியில் (Karaikudi) பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 23 வயது (Age) ஆகிறது.
- காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவிட்டு, யூனிவர்சிட்டி ஆப் தமிழ்நாடு (College: University of Tamil Nadu) கல்லூரியில் படித்து டிகிரி (Degree) வாங்கியுள்ளார்.
Family & Boyfriend
இவரின் அப்பா பெயர் ராம்சை (Father Name). இவருக்கு ஒரு சகோதரி உள்ளார் அவரின் பெயர் கீதா. இவரை நாம் நாதஸ்வரம், குலதெய்வம் மற்றும் கல்யாண வீடு போன்ற சீரியல்களில் பார்த்து இருப்போம்.

Mother and Boyfriend names are will update soon.
Career
சரி பாரதிதாசன் காலனி சீரியல் சுடர் (Sudar) (Aishwarya Ramsai) மீடியா பயணம் எப்படி தொடங்கியது என்பதை பார்ப்போம்.
- இவர் குழந்தையாக இருக்கும் போதே சீரியலில் நடிக்க தொடங்கி விட்டார். இவரின் முதல் தமிழ் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பான “குலதெய்வம் சீரியல்” என்பது குறிப்பிடத்தக்கது.
- இவரின் அக்கா ஒரு சீரியல் நடிகை என்பதால் இவருக்கும் அவரை போன்று அறியப்பட வேண்டிய சீரியல் நடிகையாக வலம் வர வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
- ‘குலதெய்வம்’ சீரியலை தொடர்ந்து ‘கல்யாண வீடு சீரியல்’ -ல் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது இவரும் வந்த வாய்ப்பை ஏற்று நடித்தார்.
- இந்த இரண்டு சீரியலில் நடித்தது மூலம் ஓரளவு பிரபலமடைந்தார் அதோடு படப்பிடிப்புகள் எவ்வாறு எடுக்கிறார்கள் எப்படி நடிக்கணும் காமெராவை face பண்ணனும் போன்ற விஷயங்களை கற்றுக்கொண்டார்.
- பின், மலையாள சீரியலான “மௌனராகம்” தொடரில் முக்கிய ரோலில் நடித்தார் இந்த சீரியல் மலையாளத்தில் ஒரு பெரிய வெற்றி சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த சீரியல்களில் நடித்த பிறகு இவர் நடிக்கும் சீரியல் தான் பாரதி தாசன் காலனி தொடர்.
Favorite Things
இவருக்கு விதவிதமாய் போட்டோஷூட் (Photoshoot) செய்ய ரொம்பவும் பிடிக்கும் மற்றும் Travel செய்வது என்பது இவருக்கு பிடிக்கும்.
Favorite Food | North Indian Food |
Favorite Actor | Vijay |
Favorite Actress | Nayantara |
Favorite Game | Cricket |
Favorite Place | Manali |
Interesting Facts
- சிறு வயதில் இருந்தே இவர் சீரியலில் நடித்து வருகிறார்.
- இவரின் முதல் சீரியல் இது இல்லை. இதற்கு முன்னரே சன் டிவியில் இரண்டு சீரியல்கள் ( Kula deivam & Kalyana Veedu ) நடித்து இருக்கிறார்.
- இவரின் சகோதரி தான் பிரபல சீரியல் நடிகை கீதா, இவரை நாதஸ்வரம், கல்யாண வீடு போன்ற சீரியல்களில் பார்த்து இருப்போம்.
- ஐஸ்வர்யா ஒரு Travel Lover என்றே கூறலாம் அவ்வளவு பிடிக்கும் இவருக்கு Traveling.
- விஜய் டிவியில் இது தான் முதல் சீரியல்.

Awards
None, Will Update Soon
Salary
இவர் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாள் சம்பளமாக 10,000 முதல் 13,000 (Salary) வரை சம்பளம் பெறுகிறார் என்று கூற படுகிறது.
Name | Dhanush |
One Day Salary | 10,000 to 13,000 INR |
Monthly Salary | 2.5 Lakhs to 4.5 Lakhs |
Yearly Income | 30 Lakhs to 50 Lakhs |
Physical appearance
Aishwarya Ramsai has a height of around 5 feet 8 inches/ 176 cm and weight of approx 60 kg/ 132 lbs. She loves healthy foods. Aishwarya looks cute with his beautiful black eyes and short black hair.
Height ( approx ) | 5.8 |
Weight ( approx ) | 60 kg |
Hair Color | Black |
Eye Color | Black |
Body | Chubby |
Skin Color | Fair |
Social Media
Will Update Soon | |
https://m.facebook.com/Serialactresschannels/posts/2901317343514240 | |
https://www.instagram.com/aishwaryaramsai/ | |
Youtube | https://www.youtube.com/channel/UCwERXJmMscg4_wms7mRg2jA |
Photos




Frequently Asked Questions
Who is bharathidasan colony serial heroine sudar?
Her real name is Aishwarya Ramsai, who plays the role of Sudar in the Bharathidasan Colony serial.
bharathidasan colony serial song singer name?
Not known, Will Update Soon
What is the bharathidasan colony serial heroine age?
The bharathidasan colony serial heroine name is Aishwarya Ramsai. Heroine age is 23.
bharathidasan colony serial hero name?
The bharathidasan colony serial hero real name is Vasanth.
Conclusion:
பாரதிதாசன் காலனி சீரியல் சுடர் ( Sudar ) பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
Pingback: Varisu Movie, Release Date, Budget, Cast, Heroine, Story, Wiki, Vijay
Njfhsjdwkdjwfh jiwkdwidwhidjwi jiwkdowfiehgejikdoswfiw https://gehddijiwfugwdjaidheufeduhwdwhduhdwudw.com/fjhdjwksdehfjhejdsdefhe