Varisu Movie, Release Date, Budget, Cast, Rating, Director, Heroine, Story, Wiki, Vijay, Salary, 2022, Thalapathy, Name, New, Review, Vamshi Paidipally, Rashmika Mandanna, Box Office, Collection, Music Director, Photos, Images
Varisu Movie Release Date, Budget, Cast, Rating, Director, Heroine, Story, Wiki, Vijay, Salary, 2022, Thalapathy, Name, New, Review, Vamshi Paidipally, Rashmika Mandanna, Box Office, Collection, Music Director, Photos, Images
வாரிசு படம் – Varisu Movie
வாரிசு படம் (Varisu Movie) நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படமாகும். ஜனவரி மாதம் 2023 ம் ஆண்டு இந்த திரைப்படமானது வெளியாக உள்ளது. (Varisu Movie Release Date is January 2023 – Pongal). இந்த படத்தில் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு போன்ற நடிர்கள் நடிக்கின்றனர்.
Varisu Movie is a movie starring Actor Vijay. The film is set to release in January 2023 (pongal). The film cast is Sarathkumar, Rashmika Mandana and Yogi Babu.
Varisu Movie Cast & Details
Movie Name | Varisu |
Release Date | January 2023 – Pongal |
Budget | 150-200 Crore |
Cast | Vijay, Sarathkumar, Rashmika Mandana &Yogi Babu |
Director | Vamshi Paidipally |
Heroine Name | Rashmika Mandanna |
Hero | Thalapathy Vijay |
Movie Story | Businessman based story |
Vijay Salary | 118 Crore |
Heroine Salary | 4 Crore |
Music Director | Thaman |
Comedy Actor | Yogi Babu |
Producer | Dil Raju and Shirish |
Editor | Kl Praveen |
Genre | Family Drama |
Production Company | Sri Venkateswara Creations |
Language | Tamil and Telugu |
Rating | Yet to be updated |
Collection | Will Update soon |
Box Office | Yet to be updated |
Varisu Movie Director
‘வாரிசு‘ படத்தின் இயக்குனர் பெயர் (director name) வம்ஷி பைடிப்பல்லி (Vamshi Paidipally) ஆகும். வாரிசு படம் இவருக்கு ஆறாவது படமாகும். ஆம், இதற்கு முன் ஐந்து தெலுங்கு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார்.
அந்த 5 படங்களின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
- Munna
- Brindavanam
- Yevadu
- Oopiri
- Maharshi
வாரிசு படத்தின் கதை
Varisu Movie Story
- பெரிய தொழிலதிபரின் தத்து பிள்ளை தான் விஜய். அந்த பெரிய தொழிலதிபரை பணத்திக்காக கொன்று அவரின் சொத்துக்களை அபகரிக்க வில்லன் முயற்ச்சி செய்யும் போது அவரின் வாரிசான தளபதி விஜய் என்ட்ரி கொடுக்கிறார்.
- பின் தன் அப்பவாவை அழித்தவர்களை பழி வாங்கி பிசினஸிலும் (Business) வெற்றி கண்டு எதிரிகளுக்கு சட்டப்படி ஆப்புக்கு மேல் ஆப்பு வைக்கிறார். இது தான் வாரிசு படத்தின் கதை (Varisu Movie Story in Tamil) என்று சொல்லப்படகிறது.

Heroine
Rashmika Mandanna
- தெலுங்கு இயக்குனர் என்பதாலோ என்னமோ கதாநாயாகியையும் தெலுங்கு சினிமாவில் இருந்தே பிடித்துள்ளார். ‘கீதா கோவிந்தம்‘ மற்றும் ‘புஷ்பா‘ போன்ற படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தான் கதாநாயகி.
- ராஷ்மிகாவும் தீவிரமான விஜய் ரசிகை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பொறுத்து இருந்து இவர்கள் ஜோடி பொருத்தத்தை படத்தில் பார்ப்போம்.
Salary – சம்பளம்
- இப்படத்தில் நடிப்பதற்காக தளபதி விஜய்க்கு (Vijay salary for Varisuu movie) 105 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
- அதேபோல் (Heroine salary) கதாநாயகிக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறுகிறார்கள்.
Actor Name | Salary (Approx) |
Vijay | 118 Crore |
Rashmika Mandanna | 4 Crore |
Sarathkumar | 50 Lakhs |
Yogi Babu | 35 Lakhs |
Music Director
- இப்படத்திற்கு தமன் S ( Music Director is Thaman S ) அவர்கள் தான் இசையமைப்பாளர். அனிருத் இந்த விஜய் படத்திற்கு இசையமைக்காதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.
- இருப்பினும், தமன் நன்றாக இசையமைத்து ரசிகர்களுக்கு இசை விருந்து கொடுப்பார் என்று கூற படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.
எகுறும் எதிர்பார்ப்பு:
பொங்கலுக்கு இந்த படம் வருவதால் வசூலில் ஒரு மிக பெரிய சாதனையை செய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. காரணம் தளபதி விஜய் இதற்கு முன் வைத்திருந்த அனைத்து வசூல் சாதனைகளையும் கமலின் விக்ரம் படம் முறியடித்து விட்டது.
அதனால் இப்படம் அதனை மீண்டும் முறியடித்து முன்னிலை செல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் மிக பெரிய ஆசை.
Awards
Will Update soon
Social Media:
https://mobile.twitter.com/hashtag/varisu?src=hashtag_click | |
Will Update Soon | |
https://www.instagram.com/explore/tags/varisu/ | |
Youtube | Yet to be Updated |
Frequently Asked Questions
Who are varisu movie cast?
The cast is Vijay, Sarathkumar, Rashmika Mandana, Yogi Babu and Prakash raj.
What is the Salary of varisu movie vijay?
The salary is 118 crore to thalapathy vijay for this movie.
varisu movie director name?
The director name is Vamshi Paidipally. This is his 6th film.
Who is Heroine in this movie ?
The heroine name is Rashmika Mandanna. She acted in geetha govindam and pushpa movie.
Varisu Movie Release Date, Budget, Cast, Rating, Director, Heroine, Story, Wiki, Vijay, Salary, 2022, Thalapathy, Name, New, Review, Vamshi Paidipally, Rashmika Mandanna, Box Office, Collection, Music Director, Photos, Images
Conclusion:
‘வாரிசு படம்’ பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறோம். தளபதி விஜய் ( Thalapathy Vijay ) நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும்.