CinemaSerial

Eeramana Rojave Season 2 Actress Name, Priya Real Name, Heroine Name, Cast, Wiki, Kavya, Jeeva, Episode Timing, Actors Name, Name List, Age, ஈரமான ரோஜாவே சீரியல், Hotstar, Photos

Eeramana Rojave Season 2 Actress Name, Priya Real Name, Heroine Name, Cast, Wiki, Kavya, Jeeva, Episode Timing, Actors Name, Name List, Age, ஈரமான ரோஜாவே சீரியல், Hotstar, Photos

ஈரமான ரோஜாவே சீரியல் விஜய் டிவியின் ஒரு முக்கிய சீரியலாகும். இது திங்கள் முதல் வெள்ளி வரை  இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரமாக காவ்யா (kavya), ஜீவா (jeeva), பிரியா (priya), பார்த்திபன்  (பார்த்திபன்) போன்றவர்கள் உள்ளன.

Eeramana rojave season 2

Eeramana rojave season 2  is a major serial on Vijay TV. It airs Monday through Friday at 10 p.m. The main characters are Kavya (Gabriella Charlton), Jeeva (Dhiraviyam), Priya (Swathi Konde), Parthiban (Siddharth kumaran).

இந்த பதிவில் நாம் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை பிரியா (heroine name priya)  பற்றி அறியாத பல சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

Biography Details

Full NameSwathi Konde
Nick NameSwathi
Date of BirthFebruary 28, 1992
Age30 years old
GenderFemale
Current CityChennai, Tamilnadu, India
Native PlaceKarnataka, India
Mother NameWill Update Soon
Father NameWill Update soon
SiblingsYes
SchoolChethana Vidya Mandira High School
CollegeSree Siddaganga Pre University College
QualificationGraduate
Marital StatusUnmarried
Lover or HusbandNone, Will Update soon
NationalityIndian
OccupationActress and Model
DebutYarivalu  Serial
RecognitionEeramana Rojave Season 2
EarningsTV Serials , Movies and Ads
ReligionHindu
Food HabitNon Vegetarian
Years Active2018 – Present
HobbiesPhotography, Reels and Movies
Swathi Konde Biography

Eeramana rojave season 2 actress name

Personal life

  • பிரியா கதாபத்திரத்தில் நடிக்கும் இவரின்  உண்மையான பெயர்   ஸ்வாதி கொண்டே (swathi konde biography) இவர்  February 28, 1992 (DOB) அன்று  பிறந்தார். கர்நாடகாவில் இருக்கும் Tumkur பகுதியில்  தான் இவர் பிறந்தார். சிறு வயதிலிருந்தே துறுதுறுவென இருக்கும் நபர் தான் இவர்.
  • தும்கூர் (Tumkur) பகுதியில் உள்ள Chethana Vidya Mandira High School படித்த  இவர் பின்பு Sree Siddaganga Pre University College -ல் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
  • கல்லூரி படிக்கும் போதே சகமாணவர்கள் “நீ ஏன் நடிகை  ஆக கூடாது என்று இவரிடம் அடிக்கடி கேட்பார்களாம்.” இவருக்கும் நடிப்பில் கொஞ்சம் ஆர்வம் இருக்க சரி முயற்ச்சி செய்து பார்க்கலாம்  என்று இறங்கியுள்ளார்.
  • Eeramana rojave season 2 actress name or real name is swathi konde. She Born on February 28, 1992 (DOB). Swathi konde was born in Tumkur, Karnataka, India. She is a person who has been annoying since childhood.

eeramana rojave season 2 priya real name

Eeramana rojave season 2 actress name, priya real name, heroine name,  cast, wiki, kavya, jeeva,age, ஈரமான ரோஜாவே சீரியல், photos
Priya – swathi konde

Career

swathi konde biography

  • இப்படி ஆரம்பித்த  இவரின்  திரைப்பயணத்தில் இவருக்கு முதல் முதலில்  ஒரு எரிவாலு (Yarivalu) என்ற கன்னட தொடரில் நடித்தார். இது உதயா டிவியில் ஒளிபரப்பானது.
  • இதன் பின் இவர் நடிக்கும்  ரெண்டாவது சீரியல் இந்த ஈரமான ரோஜாவே 2 சீரியல் ( eeramaana rojavea 2 heroine)  தான் என்பது குறிப்பிடத்தக்கது.

eeramana rojave season 2 cast

Full Details

Real NameCharacter
Dhiraviyam (Hero)Jeeva
Swathi Konde (Heroine)Priya
Siddharth kumaranParthiban (Parthi)
Gabriella CharltonKavya or kaavya
Chandni prakashRamya
ShravnithaSakthi
Deepak kumarArjun
DasarathyArunachalam
Meena vemuriParvathi or Parvathy
Manohar krishnanDurai samy

Please check the eeramana rojave season 2 cast or actors name are mentioned above table.

ஈரமான ரோஜாவே 2 சீரியல் இளைஞர்களை வெகுவாக  கவர்ந்துள்ளது என்று கூறலாம். அதற்கு முக்கிய காரணம்  இந்த சீரியலின்  கதை அம்மசம் தான். ஆரம்பத்தில் காதலித்தவர்கள் பிரிந்து  வெவ்றொருவரை திருமணம்  செய்கின்றனர்.

பின் தனக்கு  அமைந்த வாழ்க்கையை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதே கதை சுருக்கம். TRP -ம் நன்கு கிடைத்து கொண்டு  செல்கிறது. வரும் காலங்களில் சீரியல் ஒளிபரப்பு நேரம் (Timing) மாறுபடலாம்.   

Eeramaana rojave 2 Serial Details

TV Serial NameEeramana rojave 2 Serial
TV ChannelVijay TV
Launch DateJanuary 17th 2022
Time10 PM (Monday to Friday)
Production CompanyA Telefactory
Duration / Timing20-22 minutes
DirectorThai Selvam
TypeMega Serial
WriterNandan Sreedharan
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorVijay TV and Disney+ Hotstar
Story BaseFamily Drama
LanguageTamil
Hero NameDhiraviam
Heroine  NameSwathi Konde
Theme musicIlayavan
EditorAbdul Suhel
Years Active2022 – Present
TRP ( Base )5+ TRP Ratings

Movies

படங்கள்

இவர் சில கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதன் தொகுப்பை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

Swathi Konde (Heroine)

Favorite Things

Favorite FoodChicken Dishes
Favorite ActorThalapathy Vijay
Favorite ActressNayanthara
Favorite GameCricket
Favorite PlaceBangalore
Interesting Facts  
  • இவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது ஈரமான ரோஜாவே சீரியலில் வேறொருவர் தான்  Dubbing கொடுக்கிறார்.
  • நிஜத்தில் சீரியலில் நாம் பார்க்கும் கதாபத்திரத்திக்கு அப்படியே நேர்மாறக இருப்பார்.
  • தமிழில் நடிக்கும் முதல் சீரியல் இது தான்.
  • செம ஜாலியாக இருப்பார் அப்படி பழகுபர்களை இவருக்கும்  ரொம்ப பிடிக்கும்.

Eeramana rojave 2 heroine priya biography photo real name
Eeramana rojave 2 heroine

Awards

None, will update soon.

 

Salary

NameSwathi Konde (Heroine)
One Day Salary12,000 to 15,000 INR
Monthly Salary3.5 Lakhs to 4.5 Lakhs
Yearly  Income40 Lakhs to 55 Lakhs

Physical appearance

She has a height of around 5 feet 8 inches/ 176 cm and weight of approx 65 kg/ 143 lbs. Swathi is very funny and loves to do instagram reels. She looks cute with his beautiful face and her attitude.

Height ( approx )5.8
Weight ( approx )65
Hair ColorSlightly Brown
Eye ColorBlack
BodyNormal
Skin ColorFair
Social Media:

TwitterWill Update Soon
Facebookhttps://www.facebook.com/IamSwathikonde
Instagramhttps://www.instagram.com/swathi.konde_official/
Youtubehttps://youtu.be/Ix0ocqe-JPk 

Frequently Asked Questions

What is the Timing of Eeramaana rojave 2 ? 

This serial is telecasting at 10pm on Vijay television.

Eeramaana rojave 2 priya real name or heroine name?

Priya real name (heroine name) is swathi konde and her age is 30.

Eeramana rojave season 2 heroine instagram id?

Heroine instagram id is swathi.konde_official.

 

What is the eeramana rojave season 2 actors name?

The main lead actors real names are mentioned  below table.

Real NameCharacter – Cast
DhiraviyamJeeva
Swathi KondePriya
Siddharth kumaranParthiban (Parthi)
Gabriella CharltonKavya or kaavya

What is the Salary of eeramana rojave season 2 Swathi Konde?

The salary of swathi konde (Priya) is 12,000 to 15,000 INR per day.

eeramaana rojave season 2 actress name, priya real name, heroine name, cast, wiki, kavya, jeeva, episode timing, actors name, name list, hotstar, photos

Conclusion:

Eeramana rojave season 2

ஈரமான ரோஜாவே சீரியல் 2 நடிகர்கள் (cast ) பற்றியும் நடிகை பற்றியும் இன்டெரெஸ்டிங்கான தகவல்களை நாம் இங்கே பார்த்தோம். பிடித்திருந்தால் நமது இணையதளத்தை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்…

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube