புதிய படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை ஜோதிகா!!! ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்!!!..
ஜோதிகா, இவங்க நடித்த எல்லா படங்களும் ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடிக்கும். இவங்க என்னதான் திருமணத்திற்கு முன்னாடி பல படங்களில் நடித்திருந்தாலும், திருமணத்திற்கு பிறகு இவங்க நடித்த அனைத்து படங்களும் இவங்களை மேலும் ரசிகர்கள் மனதில் நிலைக்க வைத்ததுனு சொல்லலாம்.
ஜோதிகா, தமிழ் திரை உலகில் “வாலி” என்ற படத்தில் வரும் ஒரு பாடலில் அறிமுக நடிகையாக நடித்தாங்க. இவங்க நடித்த முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்ஃபார் விருதையும் வாங்கினாங்க. பின்பு ஜோதிகா குஷி, டும் டும் டும், ரிதம், தூள், திருமலை என அடுத்தடுத்து பல படங்களிலும் நடித்தாங்க. ஜோதிகா சூர்யாவுடன் நடித்த முதல் படம் “பூவெல்லாம் கேட்டுப்பார்”.

இந்த படத்திற்கு பிறகு இவங்க உயிரிலே கலந்தது, காக்கா காக்கா, பேரழகன், மாயாவி, ஜூன் R மற்றும் சில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருக்காங்க.
இவங்க ஜோடியாக நடித்த எல்லா படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுன்னு சொல்லலாம். 2006 ஆம் ஆண்டு ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டாங்க. பிறகு சில ஆண்டுகள் ஜோதிகா திரைப்படத்துறையை விட்டு விலகியே இருந்தாங்க.
அதற்கு பிறகு 2015 இல் “36 வயதினிலே” என்ற படம் மூலம் மீண்டும் கதாநாயகியாக நடிச்சாங்க. இந்த படத்தில் நடித்த ஜோதிகாவை ரசிகர்கள் மிகந்த உற்சாகத்துடன் வரவேற்றாங்கனு சொல்லலாம். 36 வயதினிலே படத்தை தொடர்ந்து ஜோதிகா மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, பொன்மகள் வந்தால், செக்க சிவந்த வானம் போன்ற பல படங்களிலும் நடித்து வந்தாங்க.
இப்போ நடிகர் சூர்யாவின் 2d எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை இரா.சரவணன் இயக்குவதாகவும், மேலும் ஜோதிகாவுடன் நடிகர் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைப்பதாகவும், இந்த படத்தில் பவித்ரா சாரி என்ற புதுமுக பாடகரை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதுவதாகவும் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிதுள்ளார்..
Talking honestly and openly with your doctor is important for your health buy generic cialis online
cialis with priligy 3 on 50-100 mg of VIAGRA vs 0
8 IIEF-EF score, mean SD 14 buy cialis online uk
Likewise, a daily dose is not necessary, since the drug may still stay in the body even after 24 hours have elapsed buy generic cialis online cheap
I was away from the bodybuilding field for some years and reading about all these supplements made me think about bringing some inspiring changes to my body. where to buy clomid trusted site
Гў The older it gets, the harder it is to maintain. nolvadex dosage