இதயத்தைத் திருடாதே சீரியல் சிவா யார் தெரியுமா?
Idhayathai thirudathe naveen kumar biography
தமிழிலில் பல சேனல்கள் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கும் போது புதிகாக ஒரு சேனல் தொடங்குவது என்பதே பெரிய காரியம் ஆகும்.
அதிலும் பல காட்சியாளர்களை பெறுவது கடினமான விஷயம் ஆனால் அந்த எண்ணங்களை அழிக்கும் வகையில் தன்னுடைய புதுமையான நிகழ்ச்சி மற்றும் சின்னதிரை தொடரின் மூலம் பல லட்சம் மக்களைத் தன் வசப்படுத்தி உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தான் கலர்ஸ் டிவி நிறுவனம் ஆகும்.
இதில் ஒளிபரப்பாகும் மெகா ஹிட் சீரியல் தான் இதயத்தைத் திருடாதே. பல பெண் ரசிகர்களைக் கொண்ட இந்தத் தொடரின் கதாநாயகனைப் பற்றி இங்குக் காண்போம்.
ஆரம்பகாலம்:
இவர் ஒரு சென்னைவாசி. நவீன் 1993ஆம் வருடம் ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரின் குழந்தைப் பருவம் முதல் இன்று வரை சென்னையிலேயே அமைந்தது. நவீன் BSC விஸ்காம் மற்றும் விசுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார்.

நவீன் பெற்றோர் பெயர் ஜெயராமன், சுமதி ஆகும். இவருக்குத் தமிழ் மொழி மற்றும் மலையாளம் மொழி சரளமாக வரும்.
திரைவாழ்க்கை:
இத்தொடரில் சிவாவாக இருக்கும் நவீன்குமாரின் திரையுலக பயணம் பல சுவாரசியங்கள் நிறைந்தது.
இவர் 2014 ஆம் ஆண்டிலிருந்து திரையுலகில் நடித்து வருகிறார்.நவீன் தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் நடித்துள்ளார்.
இவரின் திரைப் பயணம் மாடலிங்க்ளில் தொடங்கி ஷார்ட் பிலிம்களில் வழியே வெள்ளி திரையை அடைந்தது.
மேன்சன், துருவன், நான்-வெச், ஈவின் முதலிய ஷார்ட் பிலிம்கள் இவர் நடித்தவை ஆகும்.
இவரின் முதல் திரைப்படமான மணிரத்தினம் சந்தோஷ் நாயர் இயக்கத்தில் ராஜு மத்தியூ தயாரிப்பில் 2014ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்தது.
இதில் நவீன் லீமா பாபுடன் இணைத்து லீட் ரோலில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வெற்றியினை பெற்றது.

பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனநாதன் இயக்கத்தில் சித்ததார்த் ராய் கபூர் தயாரிப்பில் வெளியான புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தில் சப்போர்டிங் ரோலில் நடித்தார்.
மறுபடியும் இவருக்கு வண்ண ஜிகுணா, மசாலா படம் மற்றும் விக்கிரம் பிரபுடன் வீர சிவாஜி, சிவ கார்த்திகேயனுடன் மிஸ்டர் லோக்கல், விஜய் சேதுபதியுடன் ஜூங்கா போன்ற படங்களில் சப்போர்டிங் ரோல் தான் கிடைத்தது.
ஆனால் இவருக்கு ஹீரோ ஆக வேண்டும் என்பதே இவரின் விருப்பமாக இருந்தது.
இவர் நடிகர் கவுதம் கார்த்தியின் நண்பன் என்பது பலரும் அறியாத உண்மை.
மேலும் இவர் கவுதம் பாதியில் கார்த்தியுடன் இணைத்துச் சிப்பாய் என்ற படத்தில் நடித்து உள்ளார்.
ஆனால் ஒரு சில காரணங்களால் அந்தப் படம் நின்றது.
இதயத்தைத் திருடாதே:கலர்ஸ் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஒரு தொடர் தான் இதயத்தைத் திருடாதே இத்தொடர் சின்னதிரையில் மட்டுமில்லாது அனைவரின் வாஸ்ட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களிலும் கொண்டு கலக்கி இருக்கிறது.
இந்தத் தொடரில் வரும் சிவா மற்றும் சஹானா ஜோடிகளுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
நவீன் ( Idhayathai thirudathe naveen ) அவர்கள் சரியான பட வாய்ப்புக்களை எதிர்பார்த்து காத்திருந்த சமயத்தில் கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் இதயத்தைத் திருடாதே சீரியலுக்காக இவரை அணுகியது. வெள்ளித் திரையை மட்டுமே எதிர்ப் பார்க்காமல் சின்னத் திரை வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
இவர் எதிர்ப் பார்த்தது போலவே இத்தொடரின் மூலம் மக்கள் மனதில் நாயகனாகச் சென்றடைந்தார்.
தனிப்பட்ட வாழ்கை :
இவருக்கு மிகவும் பிடித்த படம் மின்சார கனவு. இவருக்குப் பிடித்த ஹீரோ பிரபுதேவா மேலும் இவருக்குத் தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களை மிகவும் பிடிக்குமாம்.
இவரின் வாழ்க்கையில் காதல் தோல்வியும் உண்டு. இவர் பெயர் சொல்லாத ஒரு படத்தில் நடிக வாய்ப்பு வந்தும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் பின்பு அதை நினைத்து மிகவும் கவலை கொண்டுள்ளார்.
இவர் முன்பு பாக்ஸிங்கிலும் விருப்பமாக இருந்துள்ளார் அதன் மூலம் இவர் கேமரா முன்பு நடிக்கும்பொழுது சண்டை காட்சிகளில் ரியல்லாக நடிக்க முடிகிறதாம்.
இப்போது இந்தச் சீரியல் மூலம் இவருக்குப் பல ரசிகர் கிடைத்து உள்ளது எனலாம் மற்றும் இவருக்கு இதய திருடன் சீரியலில் கரடு முரடான வேடமாம் இருப்பினும் இவருக்கு இந்தக் கதை மிகவும் பிடித்து உள்ளதாம்.
இதன் மூலம் வெள்ளித்திரயல் சினிமா வாய்ப்புக்காக காத்துஇருக்கிறார்.
வருங்காலம்: Idhayathai thirudathe naveen Future
வெள்ளித்திரையில் மின்னுவதற்கு முன்பே சின்னத்திரையின் மூலம் பிரபலம் அடைந்து உள்ளார் இவர் இவருடைய திரை பயணம் கண்டிப்பாக வெற்றி பெரும் எனத் தற்போது பலராலும் பேசப்படுகிறது.
இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்த வன்னம் உள்ளன நல்ல கதைக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார் நம் இதய திருடன்
நவீன் மற்றும் பிந்து ஜோடி பலராலும் ரசிக்கப்படுகிறது.
Idhayathai thirudathe naveen

தற்போது ரீல் ஜோடியாக உள்ள இவர்கள் கூடிய விரைவில் ரியல் ஜோடியாக வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது.
இதயத்தைத் திருடாதே தொடரின் மூலம் பல பெண்களின் இதயங்களைத் திருடிய நம் நவீன் கூடிய விரைவில் வெள்ளி திரையின் மூலம் பலரது இதயங்களைத் திருட உள்ளார்.
Customer retention is one of the most manageable ways to increase a business s revenue over time 5 mg cialis generic india Patients who have an erection lasting greater than 4 hours, whether painful or not, should seek emergency medical attention
Was developed as you can call 911 generic priligy The generic forms of Viagra work exactly as the brand name versions do
cialis 5 mg best price usa Yet, if you and your doctor proceed with Cialis, you may notice a resolution in symptoms as emotional, mental, and physical health improves, and you won t need to worry about long-term costs
Most men who experience sexual arousal after taking this med can achieve and maintain an erection hard enough for sex brand cialis online
Research has focused on two areas aging of the uterus versus aging of the eggs. clomid for.men