Cinema

வெளியாக இருக்கும் கெளதம் கார்த்திக்கின் ஆனந்தம் விளையாடும் வீடு!! ஸ்பீசி news!!!..

சேரன், இவர் இயக்குநர் மட்டும் இல்லாமல் திரைப்பட நடிகராகவும் பல படங்களிலும் நடிச்சிருக்காங்க. இவர் இயக்கி நடித்த வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்களுக்காக நான்கு முறை தேசிய திரைப்பட விருதையும் வாங்கிருக்காங்க. இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் பார்கும் படங்களாகவே இருக்கும். இவர் இயக்கிய எல்லா படங்களும் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும். சேரன் 2019 இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பல ரசிகர்கள் மனதையும் வென்றுள்ளார்.

கெளதம் கார்த்திக், இவர் ஒரு இந்திய நடிகர். இவர் Director மணிரத்னம் எடுத்த கடல் படம் மூலம் தமிழ் திரையுலகிக்கு
அறிமுகமானார். இந்த படத்திற்காக சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்ஃபார் விருதும், சிறந்த அறிமுக நடிகருக்கான தெற்கு விஜய் விருதும், சிறந்த ஆண் அறிமுகத்திற்கான SIIMA விருதும் வாங்கிருக்காங்க. இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் போன்ற பல படங்களிலும் நடித்திருக்காங்க.

தற்போது, கெளதம் கார்த்திக் மற்றும் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கி உள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வாரி பிலிம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிப்பதாகவும், சித்து குமார் இசையமைத்தாகவும், போரா பரணி ஒளிப்பதிவு செய்வதாகவும், பாடல் வரிகளை சினேகன் எழுதுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக ஸ்வாத்மிகா ராஜசேகர் நடிப்பதாகவும் கூறி உள்ளனர்.

இந்த படத்தில் சரவணன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, மைனா, பிரியங்கா என பலரும் நடிப்பதாக கூறிகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த தருணத்தில் இந்த படத்தை குறித்து thayaripalar பி.ரங்கநாதன், பல ஆண்டுகளுக்கு பின் எனது வாழ்வின் மிகவும் நெருக்கமான படம் எனவும், இந்த படம் சிக்கலான கொரோனா காலகட்டத்தில் தான் ஆரமிக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார். கொரோனா இரண்டாவது அலையால் பல இன்னல்களை சந்தித்தாலும் பட குழுவினரின் உழைப்பாலும், உதவியாலும் தான் படம் வெற்றிகரமாக முடிக்க பட்டது என கூறியுள்ளார்.

மேலும் கெளதம் கார்த்திக்கின் நடிப்பும், பொறுமையும், அவர் அனைவரிடமும் காட்டும் மரியாதையும் எனக்கு மிகவும் பிடித்தது எனவும், பிறகு இந்த குணம் இவரை உச்சிக்கு கொண்டு போகும்
எனவும் பாராட்டி உள்ளார். மேலும் இந்த படத்தில் இயக்குநர் சேரனின் பங்கு குறிப்பிடத்தக்கது என புகழ்ந்துள்ளார். பிறகு இந்த படத்தின் தயாரிப்பாளரான நந்தா பெரியசாமிக்கு நான் கடமை பட்டுள்ளேன் எனவும் மனம் திறந்து சொல்லி இருக்கிறார். இந்த படத்தின் திரை வெளியீடு, இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

விலை உயர்ந்த சொகிசு கார் வாங்கிய துல்கர் சல்மான்!!!!

மலையாள சினிமால மட்டும் இல்லாமல் தமிழ்ல சினிமவலுயும் 90 s காலத்துல ரொம்பவே புகழ் பெற்றவர் தான் மம்முட்டி. இவரோட பையன் தான் துல்கர் சல்மான். புலிக்கு பிறந்தது
பூனையாகாது அப்டிங்கிறமாரி தான் துல்கர் சல்மான் இருந்து இருக்காரு. இவரு தன்னோட படிப்பைமுடிச்சி வெளிநாடுகள் ல ஒரு வேலைக்காரன் ஆகா தான் வேல செஞ்சிட்டு இருந்தாரு..
திடீருனு அவருக்கே எவ்வளவு நாள் தான் நாம ஒரு வேலைக்காரனாக இருக்கறது அப்டினு நினைச்சி வேலைய விட்டுட்டு இந்தியா வந்துட்டாராம். இந்தியா வந்ததுமே இங்க ஏதாவது புதிய
பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிக்கலாம் அப்டினு நினைச்சி தான் வந்தாராம்… அப்போ வீட்டுல இவருக்கு ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிவச்சிட்டாங்களாம். எல்லாரும் நினைக்கறமாரி இவரு லவ் பண்ணிலாம்
கல்யாணம் பண்ணல இவிங்க வீட்டுல பாத்த பொண்ணைத்தான் இவரு கல்யாணம் பண்ணிகிட்டாரு.

அது மட்டும் இன்றி துல்கர் சினிமாக்குள்ள வாரத்துக்கு முக்கியமான காரணமே இவோரோட மனைவி தான் ஆம். என்னாதான் இவிங்க லவ் மேரிஜ் இல்ல அப்டினாலும் இவிங்களுக்குள்ள புரிதல்
அதிகமாகவேய இருக்குதாம். தான் மனைவி சொன்னதுக்கு அப்பறோம் இவரு சினிமாவுல கவனத்தை செலுத்தினாராம்… அதுக்கு அப்பறோம் இவரு துபாய்ல இருக்கற ஒரு ஆக்ட்டிங் ஸ்டூடியோ ல தான் 3
மாதம் ஆக்ட்டிங் காத்துக்கிட்டாராம்.. அதுக்கு அப்பறோம் இவரு நிறைய ஆடிஸின் ல அட்டேன் பண்ணி இருக்காரு அந்தவகையில் இவரு மலையாளத்துல 2012 ல வெளியான செகண்ட் ஷோ படத்துல
நடிக்கறதுக்கான வாய்ப்பும் கிடைச்சது…

இதை தொடர்ந்து இவர் இன்னும் சில படங்கள் பண்ணி இருந்தாலும் வெளி உலகத்துக்கு இவர் தான் துல்கர் அப்படிங்கற அளவுக்கு அடையாளம் காட்டன ஒரே படம் 2015 ல வெளியான ஒரு
காதல் கதையான சார்லி படம் தான். இப்டி மலையாள சினிமாவுல பேமஸ் ஆனா இவரு வாய மூடி பேசுவோம் அப்படிங்கற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுல அறிமுக ஆனார்.. இந்த
படத்தின் முலமாக இவருக்கு எதிர்பார்த்த வரவேற்புகள் கிடைக்கல அப்டினாலும் இதை தொடர்ந்து ஓகே கண்மணி இந்த படத்தின் மூலம் இவரு ஒரு ரொமான்டிக் ஹீரோவாக வளம் வந்துட்டு
இருக்காரு.. தமிழ் மலையாம் மட்டும் இல்லாமல் தெலுங்கு ஹிந்தி இந்த மொழி படங்களிலும் இவரு நடிச்சிட்டு இருக்காரு…

இவரு ஒரு கார் டிரேடிங் ஒட வெப் ஓனராகவும் இவரு இருந்து இருக்காரு.. இப்போ இவரு AMGG63FL அப்படிங்கற ஒரு சொகுசு கார் வாங்கி இருக்காரு… இந்த கார் உடைய விலை 2.50 கோடி
அப்டினு சொல்லி இருக்காங்க. இந்த கார் 5 வினாடிக்கு 100 மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் கூறப்படுகிறது… அது மட்டும் இல்லாமல் இந்த கார் bullet proofing செய்யப்பட்டு உள்ளது..
துல்கர் சல்மான் கார் வாங்கியதை அந்த கார் கம்பெனி அதிகார பூர்வமாக அதை வெளியிட்டு உள்ளது…

7 thoughts on “வெளியாக இருக்கும் கெளதம் கார்த்திக்கின் ஆனந்தம் விளையாடும் வீடு!! ஸ்பீசி news!!!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube