Serial

ஈரமான ரோஜா சீரியலில் நடிக்கும் மலரை பற்றி தெரியுமா?

விஜய் டீவியில் பிரபலமாகி வரும் சீரியலில் ஒன்றுதான் ஈராமான ரோஜாவே.இதில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மலரை பற்றி இதில் பார்போம்சீரியலில் நாயகி:இரண்டாம் கதநாயகியாக நடித்து வந்த இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார்.முதலில் இவர் கதாநாயகி என்றதுமேபலர் இவருக்கு கதாநாயகி கேரக்டர் எல்லாம் செட் ஆகுமானு பேசி வந்தனர்.ஆனால் தற்போது இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பார்த்து முதலில் பேசியவர்கள் கூட தற்போது பொறாமை பட்டு வருகின்றனர்.
நிஜ பெயர்:
ஈரமான ரோஜா சீரியல வரும் மலரின் நிஜ பெயர் பவித்ரா ஜனனி.விஜய் டீவியில் தமிழ் தொலைக்காட்சி சீரில்லா அறிமுகமானவர்.நன்கு அரியப்பட்ட சீரியல்லநடிகர்களான மெல்ல திறந்த கதவு,ராஜா ராணி,லட்சுமி வந்தாச்சு மற்றும் சரவணன் மீனாட்சி சீசன் 2&3ஆகிய படங்களிலும் அவர் நடித்தார்.தற்போது விஜய் டிவில் திரவியம் ராஜ்குமாரனுடன் தமிழ் சீரியலில் ஈரமான ரோஜாவே சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிறப்பு மற்றும் படிப்பு:

பவித்ரா 1992 டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார்.சென்னையில் இடைநிலை கல்வியை முடித்தார்.சென்னை ஆல்பா ஆர்ட்ஸ் அண்ட்ஸ் சயின்ஸ் கல்லூரியில்இளங்கலை பட்டம் பெற்றார்.மேலும் மெட்ராஸ் முதுகலை பட்டம் பெற்றவர்.அவர் தற்போது மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக கல்வியில் தனதுm.phil படிப்பை முடித்தார்.

விஐய் தொலைக்காட்சி விருது:

மலருக்கு ஈரமான ரோஜா சீரியலில் சிறந்த ஜோடி என்கின்ற விருது கிடைத்தது.இந்த அவார்ட் இவருக்கு முதல் அவார்ட் அதனால மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.இந்த அவார்ட் கிடைத்ததுக்கு மிகவும் நன்றி என்று சொன்னார்.

மலர் கேரக்டர்:
இந்த சீரியலில் மலராக நடிக்கும் பவித்ரா இந்த சீரியலில் நடிக்க கிடைத்ததுமிகவும் நன்றி என்று சொன்னார்.மலர் என்று கேரக்டரில் நடிப்பதற்கு நான் மிகவும் பெருமை படுகிறேன்.எனக்கு மலர் கேரக்டர் மிகவும் பிடிக்கும்.மலர் அமைதியாக இருப்பாள்.வெற்றி யை மாமானுகூப்பிடனும்.ஆனால் இந்த கேரக்டரில் நடிக்கும் பவித்ராக்கு மாமான்னுகூப்பிடட பிடிக்காதாம்.
பவித்ரா:
பவித்ரா ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரையும் கலாய்ப்பார்.ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிடு இல்லைனா பாடிகிட்டு தூங்கிடுதான் இருப்பாராம் இவரே ஒரு Interview ல சொன்னார். பவித்ராவுக்கு மிகவும் பேன்ஸ் அதிகம்.நம்ப வீட்டு நட்சத்திரம் என்று ஒரு நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.இவர் ஸ்டார்ட் மியூசிக் என்ற கேம் ஷோவில்பங்கேற்றர்.
ஈரமான ரோஜாவே :

மலர்விழி மாறனை காதலிக்கிறார் அவர்கள்திருமானம் செய்ய முடிவு செய்கிறார்கள் அவர்களுது திருமண நாளில் ,மாறன் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார்மேலும் அவரது தம்பி வெற்றி மலர்விழியை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறது.திருமணத்திற்கு பின் மலரால் வெற்றியுடன் வாழ மறுத்து எல்லாவற்றிக்கும் தீட்டுகிறார் வெற்றியின் காதல் ஆர்வம் அஞ்சலி வெற்றியை ஏமாற்றியதாகதொந்தரவு செய்ய தொடங்குகிறார் .திருமண இரவு சடங்கை நிறுத்துவதற்காக அவர் தன்னை தானே காயப்படுத்தி கொண்டார் என்பதைஅறிந்த மலரும் வெற்றியும் நண்பர்களாகிறார்கள்.

அகிலாவின் தந்தை அழகருடன் தனது திருமணத்தை ஏற்பாடு செய்கிறார், ஏனெனில் அவர் தனது உறவினர் என்பதால் வீடியோ இருந்தபோதிலும் அவர் அவளை ஏற்றுக்கொள்வர்என்று அவர் நினைக்கிறார் பிளாக் மைளரை கண்டு பிடிக்க வெற்றியின் உதவியை நாடுகிறார், மேலும் அழகருடன் திருமணமான நாளில், வெற்றி உண்மையை அமல்படுத்தினார், மேலும்கைது செய்யப்பட்ட அழகர்.வெற்றியும் அவரது குடுபத்தினரும் தம்பியான புகழை அகிலாவை திருமணம் செய்து கொளும்படி சமாதானம் செய்தார்.வெற்றியும் மலரும் திருமண வாழ்க்கையை இணைந்து வாழ்கிறார்கள்.ஆனால் புகழ் அகிலா அடிக்கடி சண்டை போட்டு இருக்கிறார்கள். புகழ் தனது குழந்தை பருவமான பப்பியின் என்னை கண்டுபிடித்தார்.

ஆனால் அது அகிலா என்பதை உணரவில்லை .அவர்கள் ஒருவர்க்கொருவர் உரை செக்கிறார்கள் அகிலா தனது தோழியை பப்பியாக நடிக்க சொல்கிறாள். கீதா புகழையை ஏற்று சந்திக்கும்போதுஅவர் அகிலாவை நேசிக்கிறேன் என்று சொன்னார் . புகழும் அகிலாவும் மீண்டும் ஒன்றுஇணைகிறார்கள்.மலர் கர்பமாக இருக்கிறார்.மலரின் தங்கை தேனு அழகரை விருப்புகிறாள் புகழுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. புகழுக்கு மிகவும் சந்தோஷம்.ஆனால் அகிலாவுக்கு பிடிக்கவில்லை.இந்த சீரியல் மக்களின் இடையில் மிகவும் பிரபலமாகி வருகிறது.
தொழில்:
பவித்திர ஒரு ஹிந்தி நடிகை.எவர் தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றிவருகிறார்.ரவி விநாயக் கே.ஜே.கணேஷ் தயாரித்த கார்த்திராஜுடன் பவித்ரா தமிழ் தொலைக்காட்சிசீரியல்லான ஆபீஸ்ல் அறிமுகமானார்.
 
கவின்,அமித் பார்கவ்,ரியோ ராஜ்,விஷ்னு குமார் போன்ற பிரபல தொலைக்காட்சி நடிகர்களுடன் அவர் நடித்தார்.அவர் சில நன்கு அறியப்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் வருகிறது அலுவுலக இவர் பங்கேற்றுள்ளார் மெல்ல திறந்து கதவு, லட்சுமி வந்தாச்சு,ராஜா ராணி மற்றும்சரவணன் மீனாட்சி,பல சீரியல்களில் பல வேடங்களில் நடித்திருந்தாலும், சரவணன் மீனாட்சி ராஜீ வேடத்தில் நடித்தார் சீசன் 3 அவரது புகழ் கொண்டுவந்தது.
 
சரவணன்மீனாட்சி பாப்பு குட்டி என்ற சீரியலில் அவரது புனை பெயர்.பவித்ரா தற்போது முன்னனி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வளம் வந்து கொண்டு இருக்கிறார்.
புடைவை அடையாளம்:
சினிமாக்கள் ஆக இருந்தாலும் சரி சீரியஸாக இருந்தாலும் சரி ஒருவரை ஒரு கேரக்டரில் பார்த்து விட்டால் ரசிகர்கள் அதே மாதிரி அதே கேரக்டரில் மனதில் செட் பன்னிவிடுவார்கள்.
 
அந்தமாதிரி பவித்ரா என்றாலே புடவையில் தான்.கிரமத்து பென்னாக கனவன் மீது பேரன்பு கொன்டு இருக்கும் ஒரு கதாநாயகிதான் இருந்து வருகிறார்.

5 thoughts on “ஈரமான ரோஜா சீரியலில் நடிக்கும் மலரை பற்றி தெரியுமா?

  • Fairdeal Pharma real cialis no generic During the such sculptor theology, cialis official website grayson stuck a electoral way over keller, who had also enabled out renewal in the regional prostate over head todd long

  • The no-observed- effect-level NOEL for developmental toxicity was 30 mg kg, which provided maternal exposure to unbound tadalafil concentrations approximately 5 times the exposure at the MRHD based on AUC priligy and viagra The main active substance of Viagra is Sildenafil

  • where can i buy cialis on line cGMP in turn activates a series of downstream G proteins, which collectively lead to a decline in intracellular calcium content and subsequent smooth muscle relaxation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube