super singer

சூப்பர் சிங்கர் ஐயனார் யார் தெரியுமா?

கே.ஜே . ஐயனார் :
கே.ஜே . ஐயனார் முதல் 20 சூப்பர் சிங்கர் 8 போட்டியாளர்களின் ஒருவர் ( Super singer iyenar ). அவர் ஒரு சுய பாடகர் மற்றும் ராப்பர் அவரது ராப் பாடல்களில் பெரும்பாலானவை அவரோட யூடியூப் சேன்னலில் கச்சேரி இயக்கம் என்ற பெயர்ல கிடைக்கின்றன. இவரது ராப் பாடல்கள் ஹிந்தி, தமிழ் , மலையாளம், மற்றும் மராத்தி போன்ற வெவ்வேறு மொழியில பாடிட்டு இருக்காரு.
பிறப்பு:
கே.ஜே . ஐயனார் ஒரு இந்திய மற்றும் தமிழ் பின்னணி இசை பாடகர். ஐயனார் செப்டம்பர் 24,1987 அன்று இந்தியாவின் தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் வயது 33. இவர் மும்பை தாராவியில் வசிக்கிறார். இவர் ஒரு இந்திய தமிழ் பின்னணி இசை பாடகராக மார ரொம்ப கஷ்ட பட்டு இருக்காரு.
 
இவர் ஒரு பாடகராக ஆகணும்னு முடிவு பண்ணி அதுக்காக நிறைய ஒழச்சு இப்போ இந்த எடத்துல இருக்காரு.அவரோட குடும்பத்தில நான்கு பேர், பெற்றோர்களைத் தவிர ஒரு சகோதரி. கே.ஜே . சகோதரிக்கு ஒரு பையன் குழந்தை இருக்கு. கே.ஜே . பட்டம் பெற்றவர்.
 
கே.ஜே. ஐயனார் பாடல்கள்:
சூப்பர் சிங்கர் 8 விஜய் டிவி நேஷன் வெயிட் மியூசிக் போட்டி. அவர் சுயாதீன இசை மற்றும் வீடியோக்களை செய்தார். அவரது பாடல்கள் அனைத்தும் சில சமூக விழிப்புணர்வு, பெண்கள் அதிகாரம் மற்றும் பணவியல் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டவை, அவருடைய குடும்பம் கீழ் நடுத்தர வர்த்தகத்தை சேர்ந்தது.
 
அவர் பல்கலைக்கழக எஸ்.இ .டபிள்யூ. கல்லூரியில் பட்டம் பெற்றவர்.ஸ்டார் விஜய் டீவியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட நாடு தழுவிய இசை போட்டியான சூப்பர் சிங்கர் 8 பங்கேற்ற பிறகு ஸ்பாட்லைட்டுக்கு வந்தது. அவர் ஒரு இயற்க்கை ராப்பர். சுயாதீன இசை வீடியோக்களை செய்யப் பயன்படுகிறார்.
ஐயனார் யூடூப்பில ஒரு இசை சேன்னலை கொண்டுள்ளார். கச்சேரி இயக்கம் தயாரிப்பு பதாகையின் கீழ் ஹிப்ஹாப் ஆல்பத்தை இருக்கிறார். அவரது பாடல்கள் அனைத்தும் சில சமூக விழிப்புணர்வு, பெண்கள் அதிகாரம் மற்றும் பணப் பிரச்சனைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.
 
கே.ஜே . ஐயனார் ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். மும்பையின் சேவ்ரி வடல எஸ்டேட், பரமேஸ்வர சாலையில் அமைந்து உள்ளது. மேஜர் ஆர்.சிறுமி, தனிமை, அசாதிராளி, அதிகார வைரஸ் ஆகியவை கே.ஜே. முன்பு செய்த சில பிரபல ஹிப்ஹாப் ஆல்பங்கள். அவர் கவிதைகளை எழுதுவார். இவருக்கு பாடல் மேல ஏற்பட்ட ஈர்ப்பு காரணமா நிறைய பாடலை பாட முயற்சி பண்ணி இருக்காரு. நிறைய எடத்துல கஷ்ட்ட பட்டு முயற்சி பண்ணி அவரோட திறமையை தனியா வெளி காட்டி இருக்காரு.
 
சூப்பர் சிங்கரில் கே.ஜே:
சூப்பர் சிங்கரில் ஐயனார் கே.ஜே என்று அழைக்கப்படறாரு இதுல இவருக்கு கிடைச்ச பேரும் புகழும் அதிகம். சூப்பர் சிங்கர் ஷோல ஐயனார் பாடிய ராப்கு ஆண்ரியா அதிர்ச்சியடைஞ்சு ரொம்ப பெருமையோடு பாரட்டனாங்க. இதுல நடக்கற சின்ன சின்ன சுவாரஸ்யத்திலே மானஸீக்கும் ஐயனாருக்கும் நடக்கற போட்டி மக்களை ரொம்ப ஈர்த்துச்சு. இதுல இவங்க பண்ற சின்ன சின்ன காமெடி மற்றும் சண்டைகள் பார்ப்பவர்களை ஈர்க்குது. சூப்பர் சிங்கரில் ஐயனார் பாடிய பாடல்கள் நிறைய மக்களை மிக ஆர்வமா பாக்க வச்சு இருக்கு.
ஐயனார் சூப்பர் சிங்கர் செலிப்ரேஷன் round-ல பென்னி கூட ஹே ஆண்ட்டி சாங் பாடி எல்லாரையும் ஆச்சர்யபட வச்சாரு. இந்த செலிப்ரஷன்ல அனிருத் இருந்தாரு. அனிருத்தும் இந்த சாங்க ரொம்ப ரசிச்சு அவங்க கூட சேந்து பாட்டனாரு. ஐயனார் பாடன மாசு மரணம் சாங் சூப்பர் சிங்கர் டீம் எல்லாரையும் ரொம்ப உற்சாக படுத்துச்சு. இவர் பாட்றது மட்டும் இல்லாம நிறைய ராப்பும் அழுதிட்டு இருக்காரு.
 
சூப்பர் சிங்கர்:
சூப்பர் சிங்கரோட 8 வது சீனக்காக ஆசிய பெய்ன்ட்ஸ் உதவி செய்றாங்க. இந்த சூப்பர் சிங்கர் உலக அளவில் நிறைய பேரோட மனசுக்கு பிடிச்ச ஷோவாக இருக்கு. 2006 ஆம் ஆண்டில் அறிமுகம் ஆனா இந்த திட்டம், தொடர்ச்சியான மாநிலம் தழுவிய ஆடிசன்களின் மூலம் தமிழகத்தில் சிறந்த பின்னணி பதிவு குரல் மற்றும் பாடும் திறமையைக் கண்டறிய முயல்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் பல போட்டி சுற்றுகளில் பங்கேர்க்க வேண்டும். பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வாரத்திற்கான கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு பருவத்திலும் நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதி இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நோக்கமாகக் கொண்டது.
போட்டியின் வெற்றியாளர்களுக்கும் இறுதி போட்டியாளர்களுக்கும் வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு மற்றும் பணம், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்து போன்ற பிற பரிசுகளில் ஒரு பாடலைப் பாடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
 
சூப்பர் சிங்கர் சீசன் தற்போது அவர்களோட எட்டாவது சீனுக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. சூப்பர் சிங்கர் 8 இன் எட்டாவது சீசன் 20 ஜன்னவரி 2021 அன்று ஸ்டார் விஜய்ல 9 மணிநேர நிகழ்ச்சியாக தொடங்கினாங்க. எல்லா எபிசோடுகளுக்கும் OTT இயங்குதளம் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும்.
 
பிரபலமாகிட்டு வர இந்த சூப்பர் சிங்கர் ஷோ எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச எல்லாரும் ஆர்வமா பாக்கற ஷோவா இருக்கு. இது இன்னும் சுவாரசியம் மற்றும் பாடகர்களை கொண்டு வரும்னு மக்கள் நம்பறாங்க.

7 thoughts on “சூப்பர் சிங்கர் ஐயனார் யார் தெரியுமா?

  • Manufactured by Sprout Pharmaceuticals, Flibanserin has been given the green light by the federal drug agency for the treatment of hypoactive sexual desire disorder HSDD cialis generic name A well-balanced vegan diet can meet the average person s needs for protein, iron, vegetable and fruit intake

  • cialis 5 mg In an embodiment, if a preservative is desired, the compositions may optionally be preserved with any well-known system such as benzyl alcohol with without EDTA, benzalkonium chloride, chlorhexidine, Cosmocil CQ, or Dowicil 200

  • As the top-recommended e-pharmacy for all things ED and extras, it offers genuine medications sourced from approved manufacturers cialis dosage Talk to your doctor to see if Sildenafil is right for you then bring in your prescription for the best price possible for the dose you need

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube