TV Artist

Bigg Boss 6 Tamil, Vj Kathirravan, Kathiravan, Kathir, Biography, Family, Wikipedia, Girlfriend, Marriage, Age, Wife, Lover, Salary, Name, Instagram id, Dob, Kamal Haasan, Photos, Images

Bigg Boss 6 Tamil, Vj Kathirravan, Kathiravan, Kathir, Biography, Family, Wikipedia, Girlfriend, Marriage, Age, Wife, Lover, Salary, Name, Instagram id, Dob, Kamal Haasan, Photos, Images

இந்த பிக்பாஸ் சீசன் 6 -ல் ஒரு போட்டியாளராக கலந்துள்ள நபர் தான் விஜே கதிரவன்  (Vj Kathirravan). இவரை பற்றி  நமக்கு தெரியாத பல சுவாரஸ்ய தகவல்களை (Biography)  இப்பதிவில் பார்க்கலாம்.

Bigg Boss 6 Tamil Vj Kathirravan

Vj Kathirravan alias Kathir is a famous anchor and actor. He plays the guitar very well. Kathir belongs to Chennai and was born and brought up in Chennai. He became well known by hosting many shows on Sun TV and Sun Music channel. Currently Kathir participating in Bigg Boss 6 Tamil, there is no doubt that he will be a tough competitor in this competition.

Bigg Boss 6 Tamil Vj Kathirravan

Full NameVj Kathirravan (Kathiravan)
Nick NameKathir
Date of Birth (DOB)7th August 1993
Age29 Years old
GenderMale
Current CityChennai, Tamil Nadu, India
Native PlaceChennai, Tamil Nadu, India
Mother NameGomathi
Father NameYet to be Updated
SiblingsYes
SchoolPrivate school in Chennai, Tamil Nadu, India
CollegeAnna University in Chennai, Tamil Nadu, India
QualificationGraduate
Marital StatusUnmarried
OccupationAnchor And Actor
RecognitionAnchor
EarningsAnchor, Model and Actor
ReligionHindu
Food HabitNon Vegetarian
Years Active2011 – Present
HobbiesPlaying guitar and watch movies
NationalityIndian
 

Bigg Boss 6 Tamil Vj Kathirravan (Kathir) Biography details are mentioned above table.

Kathirravan Personal life

  • கதிரவன் (Vj Kathirravan) 7-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1993-ல் (Dob) சென்னையில்  பிறந்தார். பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். சென்னையில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்து இருக்கிறார். B.Tech படித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
  • Vj Kathirravan (Kathir) was born on 7th August 1993 at Chennai.He is now 29 years old. He completed his schooling from Private School in Chennai. Later he graduated from Anna University college.

Family

கதிரவனின் அம்மாவின் பெயர் கோமதி ஆகும். அம்மாவுடன் நேரத்தை செலவிடுவது இவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று கூறலாம்.

Bigg Boss 6 Tamil, Vj Kathirravan, Kathir, Biography, Family, Wikipedia,
Bigg Boss 6 Tamil Vj Kathirravan

Vj Kathirravan’s Mother Name is Gomathi. Father’s name will be updated soon.

Wife or Girlfriend

கதிருக்கு (Kathir) இன்னும் திருமணம் (Marriage) ஆகவில்லை. கூடிய விரைவில் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.

Kathir is not yet married. Expect it to be soon.

Career

கதிருக்கு (Kathir) ஏதாவது ஒரு விஷயம் புதுசா பண்ணிட்டே இருக்கணும். செய்த விஷயத்தையே  திரும்ப திரும்ப செய்வதை விரும்பாதவர். அதனால் தான் 9-5 வேலை இவருக்கு சரிவரவில்லை. கல்லூரி படிக்கும் போதிலிருந்தே மீடியா மீது இவருக்கு ஒரு ஈர்ப்பு வந்தது. பின்பு Anchor (தொகுப்பாளர்) ஆக சன் மியூசிக்-ல் வேலை செய்ய ஆரம்பித்தார். ‘என்றும் இனியவை’ மற்றும் ‘வாழ்த்துக்கள்’ போன்ற பல டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பின்னர் சன் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்க வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரேயா, விவேக், மஞ்சிமா மோகன் போன்ற பல தமிழ் சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். மற்ற Interview போன்று இல்லாமல் சற்று வித்தியாசமாய் இவரின் பேச்சு இருக்கும். அதன் காரணமாய் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவாக தொடங்கியது. இவர் நல்ல guitarist-ம் ஆவார். பிக்பாஸ் 6 நிகழ்ச்சியிலேயே இவர் அருமையாக தாளம் போட்டதுக்கு கமல் ஹாசனிடம் பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் இந்த போட்டியின் கடுமையான போட்டியாளராக இவர் வருவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

Bigg Boss 6 Tamil Contestants List

Bigg Boss Tamil season 6 is a reality show, which is telecasting on Vijay Television.  It has started airing from 9th October 2022. Broadcast time is Monday through Sunday at 9.30 PM.

Below are the main Contestants Names of Bigg Boss 6 Tamil.

Worked Movies

He has acted in a few Tamil movies in small roles.

Participated  Shows

Favorite Things

கதிரவனுக்கு (Kathir) Guitar வாசித்து கொண்டு பாடுவது மிகவும் பிடித்த விஷயம். Travel செய்வதை விரும்புவார்.

His favorite things are Singing and Playing Guitar.

Favorite FoodChicken Biryani
Favorite ActorRajinikanth
Favorite ActressNayanthara
Favorite GameCricket
Favorite PlaceLondon

Awards

2019-ம் ஆண்டு UTSAV 19 Celebration-ல் சிறந்த தொகுப்பாளர் (Best VJ of the Year) விருதினை (Award) வென்றார்.

Salary

பிக்பாஸ் 6 தமிழில் பங்கேற்க விஜே கதிரவன் (VjKathirravan) தினசரி 12,000 முதல் 20,000 வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

It is said that Vj Kathirravan gets a daily Salary of 12,000 to 22,000 to participate in Bigg Boss 6 Tamil.

NameVj Kathirravan
One Day Salary12,000 to 20,000 INR Approx
Monthly Salary3.5  Lakhs to 6 Lakhs Approx
Yearly  Income10 Lakhs to 30 Lakhs Approx
Physical appearance

Kathir has a height of around 5 feet 10 inches/ 155 cm and weight of approx 60 kg/ 132 lbs. He likes Photoshoot and Music. He looks great with his dressing sense and hairstyle.

Height ( approx )5.10
Weight ( approx )60 kg
Hair ColorBlack
Eye ColorBlack
BodyFit
Skin ColorFair
Social Media
TwitterWill Update Soon
FacebookYet to be Updated
InstagramVj Kathirravan Instagram id
YoutubeYet to be Updated
Bigg Boss 6 Tamil Kathir - Instagram id - விஜே கதிரவன் - VJ Kathir with tamil actress shreya
Bigg Boss 6 Tamil Kathir

Frequently Asked Questions

What is the Bigg Boss 6 Vj Kathirravan Age?

Vj Kathirravan is 29 Years old.

Bigg Boss 6 Tamil Contestants List?

The Contestants Are Nivaa, Sheriina, Gp muthu, Asal, Shivin ganesan, Queency, Manikanta rajesh, Azeem, Aysha, Ram ramasamy, ADK, Janany (Janani), Shanthi, Vikraman, Maheswari chanakyan, Vj kathirravan, Robertmaster, Rachitha mahalakshmi, Amudhavanan and Dhanalakshmi.

Bigg Boss season 6 Vj Kathirravan married?

Vj Kathirravan is not yet married.

What Is The DOB of Vj Kathirravan (Kathir)?

Vj Kathirravan (Kathir) was born on 7th August 1993 (Dob).

Conclusion

‘Bigg Boss 6 Tamil, Season 6’ மற்றும் அதில் கலந்துள்ள விஜே கதிரவன் (VjKathirravan – Kathir) பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

We have included in this post about ‘Bigg Boss 6 Tamil Kathir’. We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube