Bigg BossTV Artist

Bigg Boss 6 Tamil, Vikram, Vikraman, Biography, Family, Wikipedia, Marriage, Age, Wife, Girlfriend, Lover, Salary, Name, Instagram id, Dob, Kamal Haasan, Photos, Images

Bigg Boss 6 Tamil, Vikram, Vikraman, Biography, Family, Wikipedia, Marriage, Age, Wife, Girlfriend, Lover, Salary, Name, Instagram id, Dob, Kamal Haasan, Photos, Images

இந்த பிக்பாஸ் சீசன் 6 -ல் ஒரு போட்டியாளராக கலந்துள்ள நபர் தான் விக்ரமன்  (Vikraman). இவரை பற்றி  நமக்கு தெரியாத பல சுவாரஸ்ய தகவல்களை (Biography)  இப்பதிவில் பார்க்கலாம்.

Bigg Boss 6 Vikram (Vikraman)

Vikraman alias Vikram is a Journalist, anchor and serial actor. In 2016, he acted as the hero in the serial ‘Vinnaithandi Varuvaya’ aired on Vijay TV. Apart from this, he has also hosted a few TV shows. A good-natured person who can do what he can for others. Currently Vikram participating in Bigg Boss 6 Tamil, there is no doubt that he will be a tough competitor in this competition.

Bigg Boss 6 Tamil Vikraman

Full NameVikraman
Nick NameVikram
Date of Birth (DOB)24th August 1991
Age31 Years old
GenderMale
Current CityChennai, Tamil Nadu, India
Native PlaceTirunelveli, Tamil Nadu, India
Mother NameWill Update Soon
Father NameRadhakrishnan
SiblingsNo
SchoolGovernment School in Theni, Tamil Nadu, India
CollegePrivate College in Tamil Nadu, India
QualificationGraduate
Marital StatusUnmarried
OccupationJournalist, anchor and serial actor
RecognitionJournalist
EarningsJournalist, Anchor, and Actor
ReligionHindu
Food HabitNon Vegetarian
Years Active2015 – Present
HobbiesReading Books & Social Media
NationalityIndian
 

Bigg Boss 6 Tamil Vikraman (Vikram) Biography details are mentioned above table.

Vikraman Personal life

  • விக்ரமன் (Vikraman) 24-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1991-ல் (Dob) திருநெல்வேலி பிறந்தார். இவருக்கு தற்போது 31 வயது (Age) ஆகிறது. இவர் திருநெல்வேலியில் பிறந்திருந்தாலும் தேனியில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்திருக்கிறார். பின்பு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
  • Vikraman (Vikram) was born on 24th August 1991 at Tirunelveli.He is now 31 years old. He completed his schooling from Goverment School in Theni. Later he graduated from private college.

Vikram Family

விக்ரமனின் அப்பா பெயர் ராதாகிருஷ்ணன் (Radhakrishnan) ஆகும்.

Vikraman’s Father Name is Radhakrishnan. Mother’s name will be updated soon.

Wife or Girlfriend

விக்ரமனுக்கு (Vikram) இன்னும் திருமணம் (Marriage) ஆகவில்லை. கூடிய விரைவில் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.

Vikram is not yet married. Expect it to be soon.

Career

பிக்பாஸ் 6 விக்ரம் (Vikram) ஒரு பத்திரிகையாளர் ஆவார். பிரபல நியூஸ் சேனலில் எடிட்டர் (editor) ஆகவும் வேலை செய்துள்ளார்.இவர் 2016-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘விண்ணைத்தாண்டி வருவாயா‘ சீரியலில் ஹீரோவாக நடித்தார். இதில்லாமல் ஒரு சில நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்தும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னால் முடிந்ததை அடுத்தவருக்காக செய்யக்கூடிய நல்ல குணம் கொண்டவர். தன்னால் சமூகத்தில் சின்னதாக ஒரு நல்ல மாற்றம் நடந்தால் போதும் அதுவே இவரின் ஆசையாக சொல்கிறார்.

Bigg Boss 6 Tamil, Vikram, Vikraman, Biography, Family, Wikipedia, Marriage, Age, Wife, Girlfriend, Lover, Salary, Name, Instagram id, Dob, Photos
Vikram Bigg Boss 6 – Vikraman

Bigg Boss 6 Tamil Contestants List

Bigg Boss Tamil season 6 is a reality show, which is telecasting on Vijay Television.  It has started airing from 9th October 2022. Broadcast time is Monday through Sunday at 9.30 PM.

Below are the main Contestants Names of Bigg Boss 6 Tamil.

Worked Movies

Yet to be Updated

Participated  Shows & Serial

Favorite Things

புத்தகம் படிப்பது விக்ரமுக்கு (Bigg Boss 6 Vikram) மிகவும் பிடிக்கும் அவரது வீட்டில் கிட்டத்தட்ட 100 புத்தகங்கள் மேல் இருக்கும்.

Vikram loves reading books and his house has more than 100 books.

Favorite FoodDosa
Favorite ActorRajinikanth
Favorite ActressNayanthara
Favorite GameVolleyball
Favorite PlaceTheni

Awards

Yet to be Updated

Salary

பிக்பாஸ் 6 தமிழில் பங்கேற்க விக்ரமன் (Vikraman) தினசரி 12,000 முதல் 25,000 வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

It is said that Vikraman gets a daily Salary of 12,000 to 25,000 to participate in Bigg Boss 6 Tamil.

NameVikraman (Vikram)
One Day Salary12,000 to 25,000 INR Approx
Monthly Salary3.5  Lakhs to 7.5 Lakhs Approx
Yearly  Income6 Lakhs to 30 Lakhs Approx
Physical appearance

Vikram has a height of around 5 feet 8 inches/ 176 cm and weight of approx 75 kg/ 165 lbs. He likes Photoshoot and Reading books. He looks great with his dressing sense and face expression.

Height ( approx )5.8
Weight ( approx )75 kg
Hair ColorBlack
Eye ColorBlack
BodyFit
Skin ColorFair
Social Media
TwitterWill Update Soon
FacebookYet to be Updated
Instagram Vikram Instagram id
YoutubeYet to be Updated

Frequently Asked Questions

What is the Bigg Boss 6 Vikram (Vikraman) Age?

Vikram is 31 Years old.

Bigg Boss 6 Tamil Contestants List?

The Contestants Are Nivaa, Sheriina, Gp muthu, Asal, Shivin ganesan, Queency, Rachitha mahalakshmi, Manikanta rajesh, Azeem, Aysha, Ram ramasamy, ADK, Janany (Janani), Shanthi, Vikraman, Maheswari chanakyan, Vj kathirravan, Robertmaster, Amudhavanan and Dhanalakshmi.

Bigg Boss season 6 Vikram married?

Vikram is not yet married.

What Is The DOB of Vikraman (Vikram)?

Vikraman (Vikram) was born on 24th August 1991 (Dob).

Conclusion

‘Bigg Boss 6 Tamil, Season 6’ மற்றும் அதில் கலந்துள்ள விக்ரமன் (Vikraman – Vikram) பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

We have included in this post about ‘Bigg Boss 6 Tamil Vikram’. We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube