Bigg BossTV Artist

Ram Ramasamy, Ramaswamy, Bigg Boss 6 Tamil, Biography, Family, Wikipedia, Marriage, Age, Wife, Girlfriend, Lover, Salary, Dob, Kamal Haasan, Today, Episodes, Photos, Images

Ram Ramasamy, Ramaswamy, Bigg Boss 6 Tamil, Biography, Family, Wikipedia, Marriage, Age, Height, Wife, Girlfriend, Lover, Salary, Dob, Kamal Haasan, Today, Episodes, Photos, Images

இந்த பிக்பாஸ் சீசன் 6 -ல் ஒரு போட்டியாளராக கலந்துள்ள நபர் தான் ராம் ராமசாமி (Ram Ramasamy). இவரை பற்றி  நமக்கு தெரியாத பல சுவாரஸ்ய தகவல்களை (Biography)  இப்பதிவில் பார்க்கலாம்.

Bigg Boss 6 Tamil Ram Ramasamy

Ram Ramasamy is Professional Model, Cricketer and Tamil Actor. He is from Chennai. Born and raised all in Chennai. He started playing cricket well from the age of 13-14. Then he entered the modeling industry and has done more than 150 fashion shows. Apart from this, he has acted in small roles in a few films. He acted in one movie in the lead role, but the film was not released. Currently Ram participating in Bigg Boss 6 Tamil, there is no doubt that he will be a tough competitor in this competition.

Bigg Boss 6 Ram Ramasamy Biography

Full NameRam Ramasamy (ராம்)
Nick NameRam
Date of Birth (DOB)1996
Age26 Years old
GenderMale
Current CityChennai, Tamil Nadu, India
Native PlaceChennai, Tamil Nadu, India
Mother NameWill Update Soon
Father NameRamasamy
SiblingsYes
SchoolPrivate school in Chennai, Tamil Nadu.
CollegePrivate college in Chennai, Tamil Nadu.
QualificationGraduate
Marital StatusUnmarried
OccupationModel, Cricketer and Tamil Actor.
RecognitionModeling
EarningsModeling, Acting, and Movies
ReligionHindu
Food HabitNon Vegetarian
Years Active2017 – Present
HobbiesCricket, Photoshoot & Watch Movies
NationalityIndian
 

Bigg Boss 6 Tamil Ram Ramasamy Biography details are mentioned above table.

Ram Ramasamy, Bigg Boss 6 Tamil, Biography, Family, Wikipedia, Marriage, Height, Age, Wife, Girlfriend, Lover, Salary,
Bigg Boss 6 Ram

Ram Ramasamy Personal life

  • ராம் ராமசாமி (Ram Ramasaamy) 1996-ல் (Dob) சென்னை பிறந்தார்.  படித்தது வளர்ந்தது அனைத்தும் சென்னையில் தான். சென்னையில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில்  தனது படிப்பை  முடித்துள்ளார்.
  • பள்ளியில் படிக்கும் போதே,13 -14 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். மிகவும் நன்றாக கிரிக்கெட் விளையாடுவார் இதில் தான் எதாவது சாதிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் நினைத்து உள்ளார். பின்பு முழங்கால் அடிபட்டதால் சிகிச்சைக்கு பின் கிரிக்கெடை தொடர முடியவில்லை.
  • Ram Ramasamy was born in 1996 at Chennai, Tamil Nadu.He is now 26 years old. He completed his schooling from Private School in Chennai. Later he graduated from Anna University. While studying in school, he started playing cricket at the age of 13-14. He plays cricket very well and initially thinks that he has to achieve something in this. Then he was unable to continue cricket after the treatment due to a knee injury.

Family

ராமின் தந்தை பெயர் ராமசாமி.

Ram’s Father Name is Ramasamy. Mother’s name will be updated soon.

Wife or Girlfriend

ராமுக்கு இன்னும் கல்யாணம் (Marriage) ஆகவில்லை. ராமுக்கு -தற்போது 26 வயது (Age) ஆகிறது. இவருக்கு வீட்டில் இப்போது பெண் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர். ராம் தான் கல்யாணத்தை தள்ளி போட்டு கொண்டு உள்ளாராம். பிடித்த மற்றும் ஒற்றுப்போகும் வகையில் பெண் கிடைத்தால் இவரின் கல்யாணதை (Marriage) விரைவில் எதிர்பார்க்கலாம்.

Ram Ramasamy is not yet married. Ram is currently 26 years old. Expect Ram’s marriage as soon as possible.

Career

13 -14 வயதிலிருந்து நன்றாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். அதில் தான் ஏதாவது சாதிப்போம் என்று நினைத்தார். ஆனால் எதிர்பாராவிதமாக ராமின் முழங்காலில் அடிபட்டதால்  கிரிக்கெட்டில் தொடர முடியவில்லை. பின்பு Modeling துறையில் நுழைந்து 150க்கும் அதிகமான  Fashion Show பண்ணி உள்ளார் மற்றும் பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். இதைத்தாண்டி ஒரு சில படங்களில் (Movies) சின்ன சின்ன ரோலில் நடித்து இருக்கிறார்.  Lead ரோலில் படம் நடித்தார் ஆனால் அந்த படம் தற்போது வரை ரிலீஸ் ஆகவேவில்லை என்கிறார்.

இதன் பின்னரே, இவருக்கு இப்போது பிக்பாஸ் 6 வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி வாழ்வில் மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ராம் எவ்வளவு தூரம் பயணிக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Bigg Boss 6 Tamil Contestants List

Bigg Boss Tamil season 6 is a reality show, which is telecasting on Vijay Television.  It has started airing from 9th October 2022. Broadcast time is Monday through Sunday at 9.30 PM.

Below are the main Contestants Names of Bigg Boss 6 Tamil.

  • Gp muthu
  • Asal
  • Queency
  • Sheriina
  • Azeem
  • Shivin ganesan
  • Manikanta rajesh
  • Rachitha mahalakshmi
  • Ram ramasamy
  • Janany (Janani)
  • Maheswari chanakyan
  • ADK
  • Aysha
  • Vj kathirravan
  • Nivaa
  • Dhanalakshmi
  • Shanthi
  • Vikraman
  • Amudhavanan
  • Robertmaster

Acted Movies

  • Some Tamil Movies

Serials & Shows

Favorite Things

ராமுக்கு மாடலிங்  (Modeling) மிகவும் பிடிக்குமாம் மற்றும் Photography & Traveling போன்றதும் மிகவும் பிடிக்கும்.

His favorite things are Photoshoot and spending time with family.

Favorite FoodDosai
Favorite ActorVikram
Favorite ActressNayanthara
Favorite GameCricket
Favorite PlaceOoty

Awards

Yet to be updated

Salary

பிக்பாஸ் 6 தமிழில் பங்கேற்க ராமுக்கு (RamRamasamy) தினசரி 12,000 முதல் 20,000 வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

It is said that Ram Ramasamy gets a daily Salary of 12,000 to 20,000 to participate in Bigg Boss 6 Tamil.

NameRam Ramasamy
One Day Salary12,000 to 20,000 INR Approx
Monthly Salary3.5  Lakhs to 6 Lakhs Approx
Yearly  Income10 Lakhs to 30 Lakhs Approx
Physical appearance

Ram Ramasamy has a height of around 6 feet 4 inches/ 195 cm and weight of approx 80 kg/ 176 lbs. He likes Photoshoot and Cricket. He looks great with his height

Height ( approx )6.4
Weight ( approx )80 kg
Hair ColorBlack
Eye ColorBlack
BodyFit
Skin ColorFair
Social Media
TwitterWill Update Soon
FacebookYet to be Updated
Instagramhttps://www.instagram.com/ram_ramasamy/?hl=en
YoutubeYet to be Updated
Ram Ramasamy, Bigg Boss 6 Tamil, Biography, Family, Wikipedia, Marriage, Age, Wife, Girlfriend, Lover, Salary, Dob, Kamal Haasan,
பிக்பாஸ் 6 ராம் ராமசாமி

Frequently Asked Questions

What is the Bigg Boss 6 Tamil Ram Ramasamy Age?

Ram Ramasamy is 26 Years old.

Bigg Boss 6 Tamil Contestants List?

The Contestants Are Nivaa, Sheriina, Gp muthu, Asal, Shivin ganesan, Queency, Azeem, Aysha, Robertmaster, Manikanta rajesh, Rachitha mahalakshmi, Ram ramasamy, ADK, Janany (Janani), Shanthi, Vikraman, Maheswari chanakyan, Vj kathirravan, Amudhavanan and Dhanalakshmi.

Bigg Boss season 6 Ram Ramasamy married?

Ram Ramasamy is not married yet.

Bigg Boss 6 Tamil Ram Height?

Height of Ram is 6.4.

What Is The DOB of Ram Ramasamy?

Ram Ramasamy was born in 1996 (Dob).

Conclusion

‘Bigg Boss 6 Tamil, Season 6’ மற்றும் அதில் கலந்துள்ள ராம் ராமசாமி (Ram Ramasamy) பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

We have included in this post about ‘Bigg Boss 6 Tamil Ram. We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube