Cinema

ராட்சசன் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார்! ஆர்வத்துடன் இருக்கும் பாலிவுட் ரசிகர்கள்!

விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் இணைந்து நடித்த திரைப்படம் ராட்சசன். இந்த திரைப்படத்தை ராம் குமார் இயக்கினார். இந்த படம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை திரில்லர் மூவியாகா எடுக்கப்பட்டது. விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் என்ற தமிழ் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்கள்.

ராட்சசன் என்ற தமிழ் படத்தில் போலீஸ் அதிகாரி என்ற வேடத்தில் விஷ்ணு விஷால் நடித்தார். அதே கேரக்டரில் ஹிந்தியில் ரீமேக் செய்த ராட்சசன் திரைப்படத்தில் அக்ஷய் குமார் நடிக்க இருக்கிறார். தமிழ் மொழிகளில் சூப்பர் ஹிட்டான படத்தை உடனே பாலிவுட் இயக்குனர்கள் அந்த படத்தின் உரிமைகளை வாங்கி கொள்வார்கள். தமிழ் மொழிகளில் வெளியான பல படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டன. அதே மாதிரி தற்போது ராட்சசன் என்ற தமிழ் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தனர்.

ராம் குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி என்ற நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதை தொடர்ந்து திரில்லர் படமான ராட்சசன் என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான திரில்லர் படங்களில் டாப் இல் இருந்த படங்களில் இந்த படமும் ஒன்று.
இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் யூடூப்பில் பல மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை ஹிந்தி டப்பிங் மூன்ற கோடிக்கும் மேற்ப்பட்ட மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

ஹிந்திப்பட ரசிகர்களுக்கு யூடூப்பில் வழியாக அறிமுகமான ராட்சசன் என்ற படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்கள். விஷ்ணு விஷால் நடித்த கேரக்டரின் அக்ஷய் குமார் மற்றும் அமலா பால் நடித்த கேரக்டரில் ராகுல் ப்ரீதி சிங் நடிக்க இருக்கிறார். ரஞ்சித் திவாரி என்ற பாலிவுட் இயக்குனர் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக பேச பட்டு வருகின்றனர். இந்த படத்தை அடுத்த வருடம்
வெளியிடுவதாக சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

6 thoughts on “ராட்சசன் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார்! ஆர்வத்துடன் இருக்கும் பாலிவுட் ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube