Cinema

சார்பட்டா பரம்பரை படத்தை வாங்கிய அமேசான்!! விரைவில் வெளியீடு!

யாரும் பெரும்பாலும் அறியாத ஒரு படம் சார்பட்டா பரம்பரை படம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. இந்த படம் எண்பதுகளில் பிரியபலமாக இருந்த இரண்டு மிக பெரிய குத்து சண்டை அணிகளை பற்றிய கதை. இந்த படம் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக உள்ளது. இயக்குனர் ரஞ்சித் இயக்கம் இந்த படத்தில் ஆரியா நடிச்சிட்டு இருக்கிறார்..

ஆரியா பல படங்களில் நடிச்சிட்டு இருக்காரு.. இவரோட பல படங்கள் மிக பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கு.. நிறைய இளைஞர்களை கவர்ந்து ஒரு இளம் ஆக்டர் என்றே ஆரியாவை சொல்லலாம்.. இவருக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சு. இந்த விஷயம் நிறைய பெண்கள் மனசுக்கு கொஞ்சம் கஷ்டம் கொடுத்தது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பெண்கள் மனதை கவந்தவர். இவரோட சில படத்துக்காக நிறைய அவார்டும் வாங்கி இருக்காரு..

இவரோட வித்யாசமான நடிப்பு அனைவரையும் ஈர்க்க வச்சது என்றே சொல்லலாம்.. அந்த அளவுக்கு நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நடிகர். இவர் ரீசெண்டா wife சாய்சா கூட சேர்ந்து டெடி என்ற வித்தியாசமான படத்தில் நடிச்சி இருக்காரு. இந்த படம் நிறைய ரசிகர்களை கவர்ந்து இருக்கு. இவர் நடிக்கிற பாட்டு மக்கள் மனசை கவரும் வகையில் அமைந்து இருக்கு என்றே சொல்லலாம்.. ஆரியா நடிச்ச ராஜா ராணி படம் நிறைய ரசிகர்களை கவனத்தை இவர் பக்கம் ஈர்க்கும் அளவுக்கு இருந்தது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த படம் மக்கள் மனசில் இடம் பிடிச்சு இருந்தது. அந்த படத்துக்கு அப்பறம் ஆரியா பேமஸ் ஆனார் என்றே சொல்லலாம்.

தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்து இருக்கு. அது என்னனா ரஞ்சித் இயக்கத்தில் பசுபதி மற்றும் ஆரியா நடிச்ச சார்பட்டா பரம்பரை என்ற படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ ஒரு மிக பெரிய தொகைக்கு வங்கிட்டதா தகவல் வெளியாகி இருக்கு. இந்த படம் திரைக்கு பதில் ஓடிடியில் இந்த படம் வெளியாக உள்ளது. கபாலி படத்துக்கு அப்பறம் ரஞ்சித் இயக்குற இந்த படம் மிக பெரிய அளவில் ஹிட் ஆகும் என்று நம்பப்படுது . இந்த படம் இரண்டு பரம்பரைகள் மோதிக்கொள்ளும் குத்து சண்டை பற்றிய கதை. இந்த படத்தை ரசிகர்கள் திரைத்துறையினர் மிக ஆவலோட எதிர் பார்த்துட்டு இருக்காங்க.

5 thoughts on “சார்பட்டா பரம்பரை படத்தை வாங்கிய அமேசான்!! விரைவில் வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube