Serial

தீவிர சிகிச்சையில் பிக்பாஸ் நட்சத்திரம் யார் என்று தெரிந்து கொள்வதற்கு இதை படியுங்க…

இந்தத் தப்ப மட்டும் பண்ணிடாதிங்க பிக்பஸ் பிரபலம் பாத்திமா பாபு ரசிகர்களிடம் வேண்டுகோள்.

இவர் 1963ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் புதுச்சேரியில் பிறந்துள்ளார். இவர் மிகசிறந்த செய்தியாளர். இவர் முதன் முதலில் பொதிகையில் தான் தன்னுடைய செய்தியார் பணியினை தொடங்கியுளளார். பல சின்னத் தரை தொடரிலும் அதோடு பல ரியாலிட்டி நிகச்சிலும் கலந்து கொண்டும் உள்ளார். ஜெய தொலைக்காட்சியில் பல வருடங்களாகச் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது யார்டி நீ மோகினி தொடரில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

பிக்பாஸ் 3 நிகச்சியில் முதல் போட்டியாளராகப் பங்கு பெற்று இருந்தார். இரண்டாம் வாரம் எவிக்ஷன்னால் வெளியேற்ற பட்டார் அதோடு பிக்பாஸ் வீட்டிற்குள் எல்லோருக்கும் அம்மாவாக இருந்தார். குறிப்பாகத் தர்சன் இவரை அம்மா என்றேஅழைத்தார். இவர் எலிமினேஷன் ஆகும் பொது தன்னுடைய அம்மாவை மிஸ் பண்ண போவதாகக் தர்சன் கூறியிருந்தார்.

கடந்த மே மாதம் இவருக்குக் கொரோன தொற்று ஏற்பட்டு உள்ளது. ஆனால் ஐந்து நாள்களில் குணம் ஆகி விட்டார்.அதைத்தொடர்ந்து ஜூன் 22ம் தேதி அன்று அதிகாலை மூன்று மணி அளவில் வயிற்றில் சரியான வலி ஏற்பதாகவும் வலி நிற்காமல் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்டுள்ளார்.

பின்னர் மருத்துவர்கள் இவருக்குத் தீவர சிகிசிச்சை அளித்தனர். இவருக்குச் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளது. மேலும் இவருடைய சிறுநீரகத்தில் 7.8 milimeter அளவுக் கல் உள்ளது என்றும் அதனால் இவருக்கு ஆபரேஷன்னும் செய்து உள்ளனர். தற்போது இவர் நார்மல் ஆகி விட்டாராம்.

பின்னர் தனக்கு ஏன் இவ்வாறு ஆனது என்று மருத்துவரிடம் கேட்டுள்ளார் அதற்கு நீங்கள் தண்ணீர் சரியாகக் குடிக்காததால் இவ்வாறு ஆகி உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவரை ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்கும் படி மருத்துவர்கள் அறிவுருத்தி உள்ளனர் .

உடல் நிலை சரியானதை தொடர்ந்து இவர் நடத்தி வரும் you tube சேனலில் வந்து இவருடைய ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். நான் என் உடலை சரியாகக் கவனிக்காததன் விளைவாக எனக்கு இந்த நிலைமை அதனால் என்னை போன்று இல்லாமல் எவ்வளவு வேலை இருந்தாலும் உங்கள் உடலை கவனித்து கொள்ளுங்கள். அது தான் சரியானதும் கூட என்று தன்னுடைய ரசிகர்களுக்குத் தாய்மை உள்ளத்ததோடு அறிவுரை கூறியுள்ளார்.

7 thoughts on “தீவிர சிகிச்சையில் பிக்பாஸ் நட்சத்திரம் யார் என்று தெரிந்து கொள்வதற்கு இதை படியுங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube