ஆஞ்சிநேயர் கோவில் கும்பாவிஷேகம் செய்த நடிகர் அர்ஜுன்!!!
arjun sarja family: ஸ்ரீனிவாச சேர்ஜ், என்பவரான இவர் தமிழ் நாட்டின் “ஆக்க்ஷன் கிங்” என அழைக்கப்படுகிறார். அவர் தான் நம்ம action king அர்ஜுன். இவர் நம்ம தமிழ் சினிமாவில் பெரும் புகழை அடைஞ்சிருக்காங்க.
இவருடைய படங்கள் எல்லாம் ஒரு நல்ல கதைக்களத்தை கொண்டே இருக்கும் . இவர் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற அனைத்து திரை உலகிலும் நடிச்சிருக்காங்க, அதில் இவர் தனி இடத்தையும் பிடிச்சிருக்காங்க.
இவர் ஆக்டரா மட்டும் இல்லாம இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், வசன எழுத்தாளராகவும் பன்முக திறமை வாய்ந்தவராக இருக்காங்க. இவர் 11 படங்களை இயக்கிருக்கிறார்.
மேலும் நிறைய படங்களை விநியோகித்து உள்ளார். இவர் படங்களில் தனிப்பட்ட ஆக்க்ஷன் சீன்ஸ் இருக்கும், இதனாலேயே இவர் “ஆக்க்ஷன் கிங்” என அழைக்ப்படுகிறார்.
இவர் திரை உலகில் பல விருதுகளை வாங்கி உள்ளார். ஷங்கர் இயக்கிய “ஜெடில்மென்” என்னும் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக மாநில திரைப்பட விருது, “ஜெய் ஹிந்த்” படத்திற்காக 68 அகாடமி விருது, “முதல்வன்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக மாநில திரைப்பட விருது என பல விருதுகளை வாங்கி உள்ளார்.
arjun sarja family

இப்படிப்பட்ட இவருக்கு சென்னை கெருகம்பாக்கத்தில் சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இவர் பிரம்மாண்ட ஆஞ்சிநேய கோவில் ஒன்றை சில வருடங்களாக கட்டி
வருகிறார். கட்டப்பட்ட அந்த மிக பெரிய ஆஞ்சிநேய சிலைக்கு ஜூலை 1 மற்றும் 2 தேதிகளில் கும்பாவிஷேகம் நடைபெற உள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
இது இவருடைய ரொம்ப நாள் கனவுனும், இந்த கும்பாவிசேகத்துக்கு நிறைய பேரை கூப்பிட்டு சிறப்பாக செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் கோவிட் 19 காரணமாக யாரையும் கூப்பிட முடியவில்லை எனவும் இருந்தாலும் மிஸ் பண்ணாம பாக்க you tube இல் அப்லோட் பண்ணிருக்கிறதாகவும் சொல்லி உள்ளார். இது சம்மந்தமாக மு.க. ஸ்டாலின் அவரையும் சந்தித்து அழைப்பு விடுத்துருக்காங்கலாம்.
எனவே கூடிய விரைவில் நம்ம அந்த காணொளிகளை எதிர்பார்க்கலாம்.
You can typically schedule an appointment for the same day buy online cialis
Each VigRX pill includes the greatest dosage of its fresh, high-quality components, maximizing the usage of BioPerine to guarantee that every essential nutrient is completely absorbed by your body for best results priligy dapoxetine
EU Shipping 49 plus 100 of your order total best place to buy generic cialis online
However, buyers should check the online pharmacies for legality since there are certain illegal ones operating outside legal channels with potential harms associated with some counterfeit drugs 5 buy cialis online with a prescription
what is clomid 3 Studies included must have similar study method.
tamoxifen fertility The physiological and pharmacological basis for the effects of oestrogen blockade in men, but not women, are reviewed.