அபியும் நானும் சீரியல் மீனா பற்றி தெரியாதவை!
Abhiyum naanum meena: அபியும் நானும் தொடரின் மூலம் சின்னத்திரையில் கலக்கி கொண்டும் தமிழ் நெஞ்சங்களில் மீனாவாக வலம் வரும் வித்யாவினுமோகனை பற்றி சில சுவாரசியமான தகவல்களை நாம் இங்கு காண்போம்.
Abhiyum naanum meena

ஆரம்பகாலம்
வித்யா மோகன் ( vidhya mohan ) கேரளத்தில் பிறந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளத்தில் முடித்தார். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் முகம் காட்டியுள்ளார்.
சினிமா பயணம்
இவரின் முதல் படம் மலையாளத்தில் 2009 இல் வெளியானது. மேலும் இவர் பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவரின் தமிழில் முதல் படமான ஆறாவது வனம் 2010 இல் வெளியானது.
இந்த படமானது வித்யா மோகனுக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
மேலும் இவர் ஒரு சில கன்னட படத்திலும் கால் பதித்துள்ளார், ஆனாலும் எதிர் பார்த்த வெற்றி என்பது வித்யாவுக்கு கிடைக்கவில்லை.
சின்னத்திரையில் அறிமுகம்
இதன் பின் வெள்ளித் திரையை விட சின்ன திரையின் மூலமே மக்களை சென்றடைந்தார். வெள்ளித்திரை இவருக்கு பெரிதாக கைக்கொடுக்க வில்லை என்றாலும் சின்னத்திரை வித்யாக்கு என ஒரு பெயர் கொடுத்தது.
இவர் நடித்த நாடகங்களின் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். குறிப்பாக இவர் 2012 இல் சன் தொலைக்காட்சியில் வெளியான வள்ளி தொடரில் கண் தெரியாத பெண்ணாக நடித்து அனைவரின் பரிதாபத்தையும் பாராட்டையும் பெற்றவர்.
மேலும் இத்தொடர் 1900 பகுதிகளை தாண்டி வெற்றிகரமாக ஓடியது நாம் அனைவரும் அறிந்ததே, இரு வேறு கதாபத்திரமாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
அதுமட்டும் இன்றி இவரின் தாய் மொழியான மலையாளத்திலும் பணியாற்றி வருகிறார்.

மலையாளத்தில் உன்னி மாயா என்ற தொடரில் நடித்து வந்தார். பிறகு தமிழில் அபியும் நானும் வாய்ப்பு கிடைக்கவே உற்ச்சாகத்துடன் ஒப்புக்கொண்டார்.
ஜவஹர் இயக்கத்தில் சென்னை 28 புகழ் அரவிந்த் ஜோடியாகவும் இரு குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்து கொண்டு இருக்கிறார்.
வள்ளி தொடரில் வள்ளி ( valli serial ) மற்றும் வெண்ணிலாவாக நடித்து புகழ் பெற்றார் அதே போல்
இப்பொழுது அபியும் நானும் தொடர்களில் மீனாவாக ( Abhiyum naanum meena ) சிறந்து விளங்குகிறார்.
குறிப்பாக அபியும் நானும் சீரியலில் முகில் கதா பாத்திரத்தில் நடிக்கும் நிதிஷ் மற்றும் அபி ரோலில் நடிக்கும் ரியா இவர்கள் இருவரும் தான் வித்யாவின் சீரியல் Favourite நடிகர்கள்.
வித்யா மோகனின் திருமணம் காதல் திருமணமாகும். பல ஆண்டுகளாக காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டார்.
வித்யாவின் குடும்பம்
இவர் கணவர் பெயர் வினுமோகன் ஆகும். வினுமோகன் மலையாளத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் சிறந்து விளங்கிக் கொண்டு இருக்கிறார். வித்யாவின் கணவரின் குடும்பம் ஒரு கலைக் குடும்பமாகும்.
Abhiyum naanum meena with husband

வித்யா தமிழ் தொடரில் நடித்தாலும் கேரளத்தில் வசித்து வருகிறார். எனவே வாரத்தின் பாதி நாட்கள் தமிழ் நாட்டிலும் பின்பு கேரளத்திலும் தங்கிப் படப்பிடிப்பில் கலந்துக் கொள்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் உற்ச்சாகத்துடன் காணப்படுவார். குடும்பம் மற்றும் சீரியல் தொடர்கள் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் இந்த அமைதிப் புயல்.
Postato da redazione il Sabato 06 agosto 2022 buy cialis online without a prescription
And it has a good, old-fashioned dial for setting the tempo buy priligy generic And then he said to me Exactly so, this is also happening with us here, they shoot here, too
The express address buy viagra cialis online Click on Get Started to sign up
In several ways, otc ed pills improve sexual desire and enhance sexual performance cialis online pharmacy You will just have to come and pick them up on the spot in our pharmacy or have it delivered right to your door
tips for getting pregnant on clomid The combination of long-term use of cyproterone acetate Provera and tamoxifen Tamoxifen C, in combination with metformin has been shown to have a large effect on bone mineral density and muscle strength 5 , anadrol nolvadex.
tamoxifen gyno before and after php on line 3.
Figure 1 Prevalence of depression in patients with chronic physical conditions cialis cost After the war with Israel, protesters set up camp in the square for six months, meaning any shoppers had to pass through this to enter the store