CinemaSerial

அட நம்ம விஜய் டிவி கவினா இது! ஆளே மாறிட்டாரு!

bigg boss tamil kavin  : விஜய் டிவியில் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிகழ்ச்சி தான் பிக் பாஸ் 4.

ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக அந்த நாளுக்காக காத்துக்கொண்டுள்ளனர். அதே சமயம் யார் இந்த சீனில் கலந்து கொள்வார்கள் என்று தீவிர யோசனையில் உள்ளனர்.

ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் உறுதியான போட்டியாளர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க  முந்தய bigg boss tamil சீனில் கலந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் தான் கவின்.

இவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆவர் என்று பெரிதும் எதிர்பார்க்கவும்பட்டது, இருந்தாலும் பிக்பாஸ்க்கு பிறகு ஃலிபிட்  மற்றும் இன்னும் சில படங்களில் ஹீரோவாக கமிட் ஆகி கலக்கி வருகிறார். கூடிய விரைவில் அந்த திரைப்படங்களை நாம் திரையில் காணலாம்.

அந்த வகையில் தனது அடுத்த படத்திற்காக புதிய கெட்டப்பில் உள்ள கவினின்  New Look வெளியாகி ரசிகர்களை வெகுவும் கவர்ந்து வருகிறது. 

கவினின் இந்த புது லுக் ஃபோட்டோ வெளியான சில மணிநேரங்களில் லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

bigg boss tamil kavin

5 thoughts on “அட நம்ம விஜய் டிவி கவினா இது! ஆளே மாறிட்டாரு!

  • discount cialis However, this drug should be taken only once, lest the patient experiences severe side effects and overdose, which could be fatal

  • I want to thank Rose Fortier from Marquette, Kim Myers from SUNY Brockport, and Wendy Walker from University of Montana for providing the data I used for this initial analysis buy priligy generic fraud After a long time, someone spoke, and his voice was erectile dysfunction peru treatment full of schadenfreude

  • Sul nostro sito web operativo in Italia si puГІ trovare il Viagra al miglior prezzo o scegliere un farmaco sostitutivo piГ№ economico contenente lo stesso principio attivo, Sildenafil cialis 5 mg Brand name drugs cost more due to the overhead expenses required by the manufacturer to maintain brand awareness and pay for the huge cost of developing the drug

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube