2021 இல் அம்மா ஆன சீரியல் பிரபலங்கள்!
2021 Pregnant serial actress:
நாம்ப நிறைய சீரியல் பாத்து இருப்போம் அதில் நிறைய பேர் நமக்கு பிடிச்ச ஆக்ட்ரேஸ்லா இருப்பாங்க. அந்த மாதிரி சில ஆக்ட்ரேஷோட நிஜ வாழ்கை பற்றி நமக்கு தெரியாம இருக்கு. அவங்களுக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா ? குழந்தை இருக்கா இல்லையா ? இப்போ அவங்க அப்பா , அம்மா ஆகா போறாங்களானு நமக்கு தெரியாது.
சில ஆக்ட்ரேஸ் சீரியலில் அம்மா , அப்பாவா நல்லா நடிச்சு இருப்பாங்க அவங்களை பாத்து இவங்க நடிக்கும் போது நல்ல அப்பா அம்மாவா நடிச்சு இருப்பாங்க ரியல் லைப்ல எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சு இருப்போம்!… இந்த ஆர்ட்டிகலில் 2021 இல் அம்மா ஆனா சில சீரியல் நடிகைகள் பற்றி பாக்கலாம்.
ஸ்ரீதேவி அஷோக்:
சின்ன திரை நடிகை ஸ்ரீதேவி இப்போ ப்ரெக்னன்ட்டா இருக்காங்க. ரீசெண்டா அவங்களோட சோசியல் மீடியாவில் ப்ரெக்னன்ஷியோட , ஜேர்னி, ப்ரெக்னன்ட்
டைம்ல எடுத்த போட்டோஸ் வீடியோஸ்லா ஷேர் பண்ணிட்டு இருக்காங்க. வெயிட் லாஸ் சமந்தாப்பட்ட நிறைய டிப்ஸ்லா குடுத்துட்டு இருக்காங்க. நிறைய பேருக்கு இவங்க ஒரு பெரிய மோட்டிவேஷனா இருக்காங்க. புது கோட்டையில் இருந்து சரவணன் படம்தா இவங்க முதன் முதலில் நடிச்சு ரிலீஸ் ஆனா தமிழ் திரைப்படம். ஸ்ரீதேவி வேலெண்டின்ஸ் டேய் அன்னைக்கு we are pregnant என்ற கார்ட அவங்க ஹஸ்பண்ட்க்கு கொடுத்தாங்க. அந்த நியூஸ் ஷேர் பண்ணும் போது சோசியல் மீடியாவில் இவங்க நினைக்கிர எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணி இருந்தாங்க… அஷோக்கூட இருக்கறதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சு இருக்கணும்னு சொல்லி இருக்காங்க. இன்ஸ்டாகிராமில் விஷ் பண்ண ஃபான்ஸ் எல்லார்கிட்டையும் உங்களோட பிரேயர்க்கு நன்றினு சொல்லி இருக்காங்க.

இவங்க சீரியலில் நடிக்க ஆரமிச்சாங்க. கல்யாணம் முதல் காதல் வரை, ராஜா ராணி , வாணி ராணி போன்ற நிறைய சீரியல் நடிச்சு இருக்காங்க. கிட்டத்தட்ட 30 க்கும் மேற்ப்பட்ட சீரியலில் இவங்க ஆக்ட் பண்ணி இருக்காங்க. சீரியல் மட்டும் இல்லாம இவங்க தனியா பிஸ்னஸும் பண்ணிட்டு இருக்காங்க. ப்ரெக்னன்கிய ப்ரெக்னன்ஷி மதர்ஹூட் ஒரு பிளெஸ்ஸிங் இந்த டைம்ல நீங்க ஆசை படர எல்லாமே பண்ணுங்க அண்ட் டான்ஸ் ஆடணும்னு தோணுச்சுனா ஆடலா யோகா பண்றது பிடிக்கும்னா பன்னலா உங்களுக்கு எது பிடிக்குதோ அத பண்ணுங்க நல்லா என்ஜோய் பண்ணுங்கனு இவங்க நிறைய வுமன்க்கு அட்வைஸ் குடுத்துட்டு இருக்காங்க. ஸ்ரீதேவி இவங்க ப்ரெக்னன்ஷி டைம்ல பண்ண டான்ஸ் அண்ட் வால்கிங் , டிஃடோக்லா சோசியல் மீடியால ஷேர் பண்ணி இருக்காங்க.
இவங்க ப்ரெக்னன்ஷி டைம்ல இவங்க வீட்டை பற்றி ஒரு வீடியோ போட்டு இருந்தாங்க. அந்த வீடியோல அவங்க வீடு அண்ட் அங்க இருந்த சின்ன சின்ன திங்ஸ் அண்ட் அதோட பிலாஷுபாக் சொன்னாங்க. இவங்களுக்கு இவங்களோட ஹஸ்பண்ட் ஒரு கிப்ட் ப்ரெசென்ட் பண்ணி இருக்காரு அந்த கிப்ட்க்கு அப்பறம்தா ப்ரெக்னன்ட் ஆனதா சொல்லி இருக்காங்க. ப்ரெக்னன்ஷி டைம்ல மாக்ஸிமம் மொபைல் யூஸ் பண்ணாம வீட்ல இவங்க நிறைய புக்ஸ் படிச்சுட்டு இருந்து இருக்காங்க. இப்போ அவங்க 8th மந்த் ப்ரெக்னன்ஷில இருக்காங்க. இவங்களோட வீடியோஸ்லா பாத்துட்டு நிறைய பேர் இவங்களுக்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் குடுத்துட்டு இருக்காங்க. நீங்க எங்களை ரொம்ப மோட்டிவேட் பண்றிங்கனு சொல்லி இருக்காங்க. அது மட்டும் இல்லாம இவங்க மத்தேர்ஹூட் ப்ரோசஸ்ஸ பியூரெஸ்ட் ஆஹ் என்ஜோய் பண்ணிட்டு இருக்கறதா சொல்லி இருக்காங்க.

சமீரா ஷெரிஎப்:
சின்ன திரையில் நடிச்சுட்டு இருந்த சமீரா ஷெரிஎப் இப்போ ப்ரெக்னன்ட்டா இருக்காங்க. இவங்க ஒரு தனி சேன்னல் ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க.
அதில் அவங்களோட எல்லா ஸ்டோரிஸும் சொல்லி இருப்பாங்க. ரீசெண்டா அவங்க ப்ரெக்னன்ட்டா இருக்காங்கனு சோசியல் மீடியாவில் சொல்லி இருக்காங்க. இவங்களோட பிரேக்னன்சி ஸ்டார்டிங்ல இவங்களுக்கு இருந்த சிம்ட்டம்ஸ் பற்றி சொல்லி இருக்காங்க. சமீரா அவங்க பிரண்ட்ஸ் கூட சேர்ந்து ஜன்னவரி மந்த் பிட்னெஸ் ட்ரைனிங் பற்றி ஷூட் பண்ணலானு முடிவு பண்ணி இருந்தாங்க. ஆனா இவங்க அந்த டைம் வீக்னெஸ்சா ஃபீல் பண்ணி இருக்காங்க. அதனால் ஷூட் பன்னல. அதுக்கு அப்பறம் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணி இருக்காங்க. டாக்டர் இயர்லி பிரேக்னன்சினு சொல்லி இருக்காங்க. சமீராக்கும் சையத்க்கும் அதை கேட்ட ஒடனே நம்பள அதுக்கு அப்பறம் பேமிலி கிட்ட சொல்லி இருக்காங்க. இவங்களுக்கு அவங்க பிரக்னன்சி மேல நம்பிக்கை இல்லாமல் இருந்து இருக்கு.

அதுக்கு அப்பறம் அவங்களோட பிரேக்னன்சீல confirm news கெடச்ச ஒடனே ரொம்ப சந்தோஷம் பட்டு இருக்காங்க. அவங்க ஃபேமிலி கிட்ட சொல்லி celebrate பண்ணி இருக்காங்க. இவங்களோட பிரேக்னன்சி செக்அப் அப்போ பேபி அத் ஸ்கேன்னிங்க்ல பாக்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சுனு சொல்லி இருக்காங்க. இவங்களுக்குள்ள ஒரு குழந்தை
இருக்குனு தெரிய வரும் போது அது ஒரு புது உணர்வா feel பண்ணி இருக்காங்க. சமீரா அவங்களோட பிரக்னன்சிக்கு அப்பறம் அவங்களுக்கு பிறக்க போற குழந்தை மேல் நிறைய அக்கரை வச்சு இருக்கரதா சொல்லி இருக்காங்க. இவங்களோட பிரேக்னன்சி எதிர் பாக்காம நடந்ததுன்னு சொல்லி இருக்காங்க.
இவங்க 17 வீக்ஸ் வரைக்கு நிறைய சாப்பிட்டு இருக்காங்க. டாக்டர் உங்களுக்கு பிடிச்சதை சாபிடுங்கனு சொன்னது நிறைய ஸ்வீட் அண்ட் ஐஸ்கிரீம் சாப்பிட்டு நிறைய வெயிட் போட்டுட்டாங்க. அப்போ இவங்க பேபி 200g இருந்து இருக்கு. அதுக்கு அப்பறம் நிறைய ஐடெம்ன்ஸ் சாப்பட்றத நிறுத்திட்டாங்க. இவங்களோட அப்டேர் 17th வீக் இவங்க நிறைய ஹெல்த்தி புட் சாப்பிட ஆரமிச்சுட்டாங்க. இவங்க பிரேக்னன்சி வுமன்ஸ்க்கு உங்களோட ஸ்டார்டிங் பிரேக்னன்சியில் இருந்து ஹெல்த்தி புட்ஸ் அண்ட் ஃபுரூட்ஸ் அத் எடுத்துக்கோங்கன்னு சொல்லி இருக்காங்க. இவங்களும் அந்த மாதிரிதா பாலோவ் பண்ணி இருக்காங்க. இவங்கலோட இந்த பிரக்னன்சி experience- ல இவங்க நிறைய விசயங்களை வுமன்ஸ்க்கு ஷேர் பண்ணி இருக்காங்க. ஸ்டார்டிங்க்ல இருந்து exercises பண்ணி இருக்காங்க. சன்லைட் வால்கிங் பேபிக்கு ரொம்ப நல்லதுன்னு ஒரு வீடியோல சொல்லி
இருக்காங்க. இவங்க பிரேக்னன்சில ரொம்ப கேரிங்கா இருக்கறதா சொல்லி இருக்காங்க. இவங்க பண்ண மாதிரி எல்லோரும் பண்ணுங்கன்னு பரிந்துத்திருக்கிறார்.

கீர்த்தி ஜெய் தனுஷ்:
சன் டிவில நிறைய சீரியல்ல நடிச்சு பேமஸ் ஆனவங்க கீர்த்தி. இவங்க பெங்களூர் சார்ந்தவங்க. இவங்க first தெலுங்கு சீரியல்ல நடிச்சுட்டு இருந்தாங்க. கீர்த்தி 20 க்கும் மேற்பட்ட சீரியல்ல நடிச்சு இருக்காங்க. கீர்த்தி ஜெய் தனுஷ காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இவங்களோட ஹஸ்பண்டும் நிறைய சீரியலில் நடிச்சுட்டு இருக்காங்க. இப்போ கீர்த்தி 9 மந்த்ஸ் ப்ரெக்னன்ட்டா இருக்காங்க. இந்த விஷயம் தெரிஞ்ஜதுல இருந்து இவங்க ரொம்ப சந்தோசமா இருக்காங்க.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவங்க சின்ன திரையை விட்டு விலகறதா சொல்லிட்டு இருந்தாங்க. அவங்க சொன்ன மாதிரி சின்ன திரையில் இருந்து விலகி இப்போ முழுக்க முழுக்க குடும்பத்துக்கூட இருக்கறதா சொல்லி இருக்காங்க. இவங்களோட வளைகாப்பு இப்போ ரீசெண்டா பெங்களூர்ல நடந்து இருக்கு. இவங்க இப்போ முழுக்க முழுக்க அவங்க பிரேக்னன்சீயில் கவனம் செலுத்தறதா சொல்லி இருக்காங்க. இவங்களும் அவங்க குழந்தை நல்லா வளரனும்னு நிறைய முயற்சியில் ஈடுபட்டு இருக்காங்க.
ஷாமிலி:
சன் டீவில ரோஜா சீரியல்ல வில்லியா நடிச்சிட்டு இருக்கறவங்க பேரு ஷாமிலி. இவங்க இப்போ பிரேக்னன்ட்டா இருக்காங்க. இவங்களோட பிரேக்னன்சி அத் சோசியல் மீடியால ஷேர் பண்ணி இருக்காங்க. இந்த குட் நியூசை சொல்லும் போது இவங்க ஹஸ்பண்ட் இவங்க கூட இல்லை. வேற ஒரு ஊரில் இருந்து இருக்காரு. ஷாமிலி ஹஸ்பண்ட் ஊரில் இருந்து வந்ததுக்கு அப்பறம் சொல்லலாம்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால் சர்ப்ரைசா சொல்லணும்னு நினைச்சாங்க. இவங்க ஒரு கிப்ட் வாங்கி அதன் மூலம் ஒரு லெட்டர்ல எழுதி அவங்க ப்ரெக்னன்ட்டா இருக்கறதா தெரியப்படுத்தராங்க. இவங்க அவங்களோட ஹஸ்பண்ட் கிட்ட மதர்ஸ்டே அன்னைக்கு குட் நியூஸ் சொன்னதுனால ரொம்ப சந்தோசபட்றாங்க.

ஷாமிலியோட ஹஸ்பண்ட் இவங்க குடுத்த சர்ப்ரைஸ்ஸாகி ரொம்ப சந்தோச பட்டாரு. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோசமா செலிப்ரட் பண்ணி இருக்காங்க. இவனங்களோட பிரேக்னன்சி காரணமா இவங்க சீரியல்ல இருந்து விலகிட்டாங்க. இவங்க இவங்களோட பிரேக்னன்சிக்கு அப்பறம் எந்த ஷூட்டிங்கும் பண்ணாம பிரேக்னன்சிக்கு இம்போர்ட்டன்ஸ் குடுத்துட்டு இருக்காங்க.
பிரியா மஞ்சுநாதன்:
விஜய் டீவில ஒளிபரப்பான ஒரு டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலம் அறிமுகம் ஆனவங்க நடிகை பிரியா. இவங்க சில சீரியலில் துணை கதா பாத்திரத்தில் நடிச்சு இருக்காங்க. சரவணன் மீனாட்சி, சின்ன தம்பி என்ற சீரியல்லில் நடிச்சு இருக்காங்க. இவங்க ஒருத்தர காதலிச்சு கல்யாணம் பண்ணி கிட்டாங்க. இவங்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கு. இப்போ பிரியா 2nd டைம் கன்சிவ் ஆகி இருக்காங்க.
இந்த விசயத்த பிரியா அவங்களோட பர்த்டே அன்னைக்கு சொல்லி இருந்தாங்க. இவங்க சோசியல் மீடியால ரொம்ப ஆக்ட்டிவ் அத் இருப்பாங்க. இவங்க பிரேக்னன்சி விஷயத்தை சோசியல் மீடியால ஷேர் பண்ணி இருக்காங்க. இவங்களுக்கு டான்ஸ்னா ரொம்ப பிடிக்கும். பிரியா இவங்களோட first
பிரேக்னன்சிலையே டான்ஸ் பண்ணி இருக்காங்க. இவங்க first குழந்தை பிறந்து ஒன் இயர் ஆகுது. இப்போவும் இவங்க டான்ஸ்னா உயிரா நினைக்கறாங்க.

இவங்க எந்த சேரியல்லையும் நடிக்கல. இவங்க முழுக்க முழுக்க பேமிலி லைப்ல இருக்காங்க. இவங்களோட பிரேக்னன்சி டான்ஸ் அத் சோசியல் மீடியால ஷேர் பண்ணி இருக்காங்க. இவங்க டாக்டரோட கன்சல்டின்க்கு அப்பறம் அவங்களோட 9th மந்த்ல டான்ஸ் ஆடி இருக்காங்க. இவங்க first குழந்தைக்கு குடுத்த காரிங் அண்ட் ஹெல்த்தி புட் இந்த குழந்தைக்கு குடுத்துட்டு இருக்காங்க. ரீசென்ட்டா இவங்க அவங்களோட 2nd குழந்தையோட போட்டோவை சோசியல் மீடியால போட்டு இருக்காங்க.

இவங்க எல்லாரும் அவங்களோட குழந்தையை பாக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க. இவங்களோட காரியிங், ஹப்பினஸ் அண்ட் ஹெல்த்தினஸ் எல்லாமே இவங்களோட குழந்தைக்காகன்னு சொல்லி இருக்காங்க. எவ்ளோ பெரிய செலிபிரிட்டியா இருந்தாலும் அவங்க தனிப்பட்ட வாழ்க்கைனு வரும் போது முழுக்க முழுக்க அதுக்கு அர்பணிச்சராங்க. இவங்க கெரியர விட இவங்க குடும்பத்துக்கு முதல் முக்கியத்துவம் குடுக்கறாங்க.
This shows there s an opportunity if we can come to market with something that addresses many of those concerns buy viagra and cialis online To explore the impact of patient-characteristics and relevant comorbidities on treatment continuation rates, effectiveness, and satisfaction in patients with erectile dysfunction ED who started or switched to tadalafil 5 mg once daily TAD-OaD at baseline
buy priligy 30 mg x 10 pill I have not kept you and your followers up to date on FAIR
cialis 5mg online This means that you face a real risk of experiencing drug interactions if you use these products with other prescription medications
Whiskey dick how alcohol affects erections 36 hour cialis online The control is strict, and the attack on Yan Xiao is especially severe
tips for getting pregnant on clomid You have decided to start bodybuilding.
tamoxifen 20 mg for sale