Cinema

தன்னுடைய பிறந்தநாள் அன்று மகனுக்கு பெயர் வச்ச நகைச்சுவை நடிகர்!குவியும் வாழ்த்துக்கள்!

நகைச்சுவை நடிகரா மட்டும் இல்லாமல் ஹீரோவாக மாறி இருக்க கூடிய யோகி பாபு அவருடைய மகனுக்கு விசாகன் என்ற பெயரை வைத்து இருக்கிறார்.

ஒரு ஹீரோவா மட்டும் இல்லாமல் நகைச்சுவை நடிகரா இவர் இல்லாத படங்களே இல்லனு சொல்லலாம் அந்த அளவுக்கு இவருக்கு கைவசம் அரை டசன் படங்களுக்கு மேல் பிசியா நடிச்சிட்டு இருக்காரு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜிதுனு முன்னனி நடிகர்களுடையும் இவர் நடிச்சிட்டு இருக்காரு.

இந்த நிலையில் சென்னையில் இருக்க கூடிய யோகி பாபு வீட்டில் அவருடைய மகனுக்கு பெயர் சூட்டும் விழா ரொம்ப சிறப்ப
நடந்தது. அவருடைய முக்கியமான சொந்தக்காரர்கள் எல்லாம் இந்த விழாவில் கலந்து கொண்டாங்க. நடிகர் யோகி பாபுக்கு மஞ்சு பார்கவி என்ற சொந்த்தக்கார பொண்ணுடன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 5 தாம் தேதி திருமணம் ஆனது.

இவருடைய சொந்த ஊரான செய்யாறு பக்கத்தில் இருக்ககூடிய மேல் நகரம் வீடு கிராமத்தில் ரொம்ப சிம்பிலா திருமணம் நடந்தது. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமா யாரையுமே கல்யாணத்துக்கு கூப்பிட முடியவில்லை,
அதுனாலயே சென்னைக்கு வந்ததுமே பிரபலங்கள், நண்பர்கள் எல்லாத்தையும் கூப்பிட்டு ஒரு பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தனும் என்று கிண்டியில் இருக்க ஸ்டார் ஹோட்டலில் எல்லா ஏற்பாடுகளையம் பண்ணியிருந்தாரு.

அந்த சமயம் பாத்து லாக்டவுன் போட்டாங்க, அதுனால வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த முடியவில்லை. அதுக்கப்பறம் அவங்க மணைவி மஞ்சு பார்கவி கர்பமா இருந்தாங்க. டிசம்பர் மாதம் வளைகாப்பு பண்ணலாமுனு இருந்தாங்க, அதுக்கான ஏற்பாடு செஞ்சிட்டு இருந்தாங்க ஆனா வளைகாப்புக்கு முன்னாடியே குழந்தை பிறந்தது. திருமணம் வரவேற்பு வளைகாப்பு இப்படி எதுமே திட்டமிட்ட மாதிரி நடக்கவில்லைனு சொல்லி தனது பிறந்தநாள் கொண்டாட்டமான இன்னைக்கு தன்னோடய மகனுக்கு பெயர் சூட்டி நெருங்கிய உறவினர்கள் எல்லாரையும்
கூப்பிட்டு அவங்களோட ஆசிர்வாதத்தில் ரொம்ப சிறப்பாக நடந்தது.

தன்னோடைய பிறந்தநாள் அன்னைக்கு தன்னோடைய மகனுக்கு விசாகன் என்ற பெயரையும் வச்சிருக்காங்க. இந்த விழாவில் எடுத்துகிட்ட வீடியோ மற்றும் போட்டோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பிரபலங்கள் இருந்து ரசிகர்கள் வரைக்கும் எல்லாருமே யோகி பாபோட மகனான விசாகனுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வராங்க.

சாண்டி மாஸ்டர்க்கு சிங்கக்குட்டி பிறந்தாச்சு!!!! முழு தகவல் பாருங்க!

மானாட மயிலாட அப்படிங்கற ஒரு நிகழ்ச்சியின் மூலியமாக அறிமுகமானவர் தான் சாண்டி.இவரோட தனித்துவமான நடனதுனால பல பான்ஸ் கவர்ந்தார். இவரு ரொம்பவே அமைதியா இருப்பாரு அப்டினு நிறைய பேரு சொல்லி இருந்தாங்க அப்பறோம் இவர் பிக் பாஸ்ல ஒரு பார்ட்டிசிபேட் ஆகா வந்து எல்லாரையும் சும்மா கலைச்சி தள்ளனாருனு தான் சொல்லணும் பிபி பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ரொம்பவே பேமஸ் ஆகிட்டாரு .இவரு பிக் பாஸ்ல இரண்டாவதாக வந்தாலும் மக்கள் முன்னாடி ஒரு ஒரு நல்ல கலைனனாக இருந்தாரு. பிக் பாஸ் வீட்டுக்குள்ள போய் எல்லாரையும் உற்ச்சாக படுத்தி வீட்டுக்கு உள்ள இருக்கறவங்களையும் ரொம்பவே சந்தோசமாகவும் மரியாதையாகவும் நடத்தியவர் தான் சாண்டி மாஸ்டர்.

அவரோட மனைவி கர்ப்பமாக இருக்காங்கனு என்பது நமக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னாடியே தெரிஞ்ச விசியம் தான். அவோரோட மனைவி வளைகாப்பு பங்க்ஷன்க்கு பிரபலங்கள் நிறையபேர் கலந்துகொண்டு அவுங்களோட வாழ்த்துக்களை கூறிட்டு வந்தாங்க. இந்த வளைகாப்பு புகைப்படங்கள் கூட வைரலாகிட்டு தான் இருந்துச்சி. இவருக்கு ஒரு பெண்குழந்தை லாலா இருக்காங்க. அவிங்கதான் சண்டிக்கு முதல் குழந்தை.லாலா கூட பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்து இருந்தாங்க. நம்ப எல்லாருமே பாத்துருப்போம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சாண்டி மாஸ்டர் ரொம்பவே பிஸி ஆகிட்டாருனுத்த சொல்லணும். இடையில் கூட குக் வித் கோமாளி இரண்டாவது சீசன்ல அஸ்வின்க்கு நண்பனாக வந்து இருப்பாரு.

இப்போ நம்ப மாஸ்டர்க்கு பேபி பாய் பொறந்து இருக்குனு இன்ஸ்டாகிராம்ல ஒரு வீடியோ மூலமாக சொல்லி இருக்காரு. அந்த வீடியோ ரொம்பவே எமோஷனல் ஆகா இருந்துச்சி அப்டின்னுதான் சொல்லணும். அந்த வீடியோக்கு கீழே கேப்சன் போட்டு இருக்காரு அது என்னவென்றால் ஐ லவ் யு சோ மச் மை டியர் கண்ணம்மா! நிறைய பிரபலங்கள் மற்றும் மற்றும் அவருடைய பிக் பாஸ் நண்பர்கள் அனைவரும் சாண்டி மாஸ்டர்க்கு வாழ்த்துக்களை கமெண்ட்ஸ் மூலமாக சொல்லி வந்துட்டு இருக்காங்க.நாமும் சாண்டி மஸ்டெர் குடும்பத்திற்கு நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கலாம்..

7 thoughts on “தன்னுடைய பிறந்தநாள் அன்று மகனுக்கு பெயர் வச்ச நகைச்சுவை நடிகர்!குவியும் வாழ்த்துக்கள்!

  • This is why you can order Cialis online from Canada or get Cialis from Mexico at much better per-pill prices buy priligy in uae The drug should not be taken more than once per day as this can lead to an increased risk for heart problems among other things

  • buy priligy dapoxetine online Therefore, he viagra coupon 3 free pills Penis Extender To Make Penis Longer sighed viagra coupon 3 free pills and said, However, it has been almost two months since the self declared order was issued

  • Form Tablet Packaging Type Box Composition Sildenafil Citrate Product Type Finished Product Country of Origin Made in India Packaging 7 Sachet cialis and viagra sales And how they handled it differently

  • ED Fort Plus Tablet works by helping to relax the blood vessels in your penis, allowing blood to flow into your penis when you get sexually excited cialis generic online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube