Cinema

சார்பட்டா பரம்பரை வில்லனாக நடித்த ஜான் கொக்கன் யார் என்று தெரியுமா?

ஆர்யா நடிப்பில் வெளியான சார்ப்பட்ட என்ற திரைப்படத்தை பா. ரஞ்சித் அவர்கள் இயக்கி உள்ளார். இந்த படம் ஓடிட்டி ப்லாட்பார்மில் ரிலீஸ் ஆகி ரொம்ப சக்சஸ்புள்ள பாத்துட்டு நிறைய பேர் சோசியல் மீடியாவில்
புகழந்து எழுதிட்டு வராங்க. அந்த படத்தில் மெய்னான வில்லன் முக்கியமான வேம்புலி என்ற கேரக்டரில் நடிச்சி எல்லாரையும் ரொம்ப அதிசியமா பாக்க வச்ச ஜான் கொக்கன் அவர்களை பற்றி பாக்கலாம்.

ஜான் கொக்கன் அவர்கள் 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
இவர் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய உண்மை பெயர் அனிஷ் ஜான் கொக்கன், இவரை ஜான் கொக்கன் என்று அழைக்கப்படுவர். இவருடைய புனை பெயர் ஜான். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு இந்திய நடிகர். இவருடைய சொந்த ஊர்
மகாராஷ்டிரா. இவருடைய பொழுதுபோக்கு வந்து ஸ்குனார் மற்றும் யோகா செய்வது. ஜான் கொக்கன் அவர்கள் உடற் பயிற்சி பைத்தியம் என்று சொல்வார்கள். இவர் ஒரு சிறந்த யோகா பயிற்சியாளர்.

இவருடைய தந்தை பெயர் ஜான் கொக்கன். இவர் ஒரு பேராசிரியர். இவருடைய அம்மா பெயர்
திரெஸ்ஸியம்மா ஜான் கொக்கன். இவர் ஒரு செவிலியர். ஜான் கொக்கன் அவர்கள் எங்கள் லேடி ஆஃப் நாசரேத் என்ற உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். மும்பையில் உள்ள அஞ்சுமன்- இ- இஸ்லாம் இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜியில் பட்ட படிப்பை முடித்தார்.

ஜான் கொக்கன் அவர்கள் 2002 ஆம் ஆண்டு மீரா வாசு தேவன் என்ற வரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். மீரா வாசு தேவன் அவர்கள் சிறந்த நடிகைக்கான தமிழக மாநில திரைப்பட விருதும் இது மட்டும் இல்லாமல் சிறந்த புதிய பெண் முகத்திற்கான ஆசியாநெட் என்ற விருதும் இவருக்கு கிடைத்தது. ஜான் கொக்கன் மற்றும் மீரா வாசுதேவன் அவர்கள் 2016 ஆம் ஆண்டில் பிரிந்து விட்டனர். அதுக்கப்பறம் ஜான் கொக்கன் அவர்கள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 தாம் தேதி பூஜா ராமச்சந்திரனை இரண்டாவது ஆக திருமணம் செய்து கொண்டார். பூஜா ராமசந்திரன் அவர்கள் தொகுப்பாளர் மற்றும்
நடிகையாகவும் வளம் வருகிறார். பூஜா ராமசந்திரன் அவர்களை 90 கிட்ஸ் முதல் இப்ப இருக்க 2k கிட்ஸ் வரை யாருமே இவங்கள மறந்து இருக்கமாட்டாங்க.

ஜான் கொக்கன் 2007 இல் இருந்து தனது நடிப்பு வாழ்க்கையை நடிக்க ஆரம்பித்தார். இவர் 2007 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கலாபம் என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்
ஜான் கொக்கன். இதை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வீரம் என்ற திரைப்படத்தில் இவர் ஒரு கேரக்டரில் நடித்தார். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதே ஆண்டு நேனொக்காடினே என்ற திரைப்படத்திலும் இவர் நடித்தார். 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் மற்றும் நேனொகாடினே என்ற இரண்டு படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.

இதை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி தி பிகினிங் என்ற படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் இவர் நடித்தார். ஜியான் கிருஷ்ணகுமார் இயக்கிய 2017 ஆம் ஆண்டு
மலையாளத்தில் வெளியான தியான் என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார். கே. ஜி. எஃப் என்ற
பிராமாண்டமான படத்திலும் இவர் நடித்தார். இவர் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.இவர் மிகவும் எதிர்மரை வேடங்களில் நடித்துள்ளனர்.

இதை தொடர்ந்து இப்போ சார்ப்பட்ட பரம்பரை என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார். இந்த படத்தில் வில்லன் என்ற ரோலில் வேம்புலி என்ற கேரக்டரில் இவர் நடித்தார். இந்த படத்தில் நடித்தால் இவர் மிகவும் பிரபலமானார். சார்ப்பட்ட படத்தில் ஜான் அவர்கள் நடிக்கறது எனக்கு மிகவும் சந்தோசமா இருக்கு என்று சொன்னார் இவருடைய மணைவி பூஜா ராமசந்திரன்.

சார்ப்பட்டா படத்தோட ஷூட்டிங் நடந்தபோது ஒரு நாள் ஜான் கொக்கன் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்திச்சாம். கன்டியூனிவா நானும் ஆர்யாவும் ப்யிட் சீன் பண்ண நாலா எனக்கு ரத்தம் லீக் ஆச்சி. இந்த படத்தில் அடிவாங்கனா மாதிரி எந்த படத்திலும் அடிவங்களனு சொன்னாரு ஒரு இன்டர்வியூவில். இந்த படத்துக்காக சிக் பேக் மட்டும் டயட் மெயிண்டைன் பன்னங்களாம். இந்த படத்தில் மூச்சில் குத்துர சீனே ஏழு நாட்கள் எடுத்தாங்களாம். இந்த படத்தை பாத்துட்டு என்னோடைய மனைவி பயங்கரமா அழுந்துட்டாங்க என்று சொன்னார் ஜான் கொக்கன். இந்த படம் வந்து சுப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரால பேசிட்டு வராங்க.

இந்த கட்டூரை பற்றிய கருத்துக்களை கமென்டில் கூறுங்கள்.

7 thoughts on “சார்பட்டா பரம்பரை வில்லனாக நடித்த ஜான் கொக்கன் யார் என்று தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube