யாரடி நீ மோகினி வெண்ணிலா பற்றி தெரியுமா?
ஜீ தமிழில் நிறைய சீரியல்கள் பிரபலம் ஆகிட்டு வருகின்றனர் அதில் ஒன்று தான் யாரடி நீ மோகினி. இந்த சீரியலை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த சீரியலுக்கு மக்கள் மனதில் நல்ல வரவேற்பை கொண்டுள்ளது.
இந்த சீரியல் ஜீ தமிழில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
இந்த சீரியலில் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வெண்ணிலவை பற்றி பாக்கலாம்.

தனிப்பட்டதாகவல்:
யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வெண்ணிலவாக நடிக்கும் இவரின் நிஜ பெயர் நச்சத்திர. இவர் ஒரு இந்திய நடிகை. இவர் திரைப்படத்திலும் சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். இவருடைய சொந்தவூர் கேரளா, ஆனால் தற்போது சென்னையில் உள்ள வலசரவாக்கம் என்ற
இடத்தில் வாழ்ந்துட்டு இருக்காங்க. இவர் ஈரோடு செங்குந்தர் பொரியல் கல்லூரியில் bio technology என்ற பட்ட படிப்பை
முடித்தார். நகைச்சுவை, நடனம் மற்றும் பாட்டு பாட்டுதல் என்பது இவரின் பொழுதுபோக்குகள்.
பிடித்தவைகள்:
இவருக்கு பிடித்த நடிகர் மோகன்லால். சோபனா மற்றும் ரேவதி என்ற நடிகைகளை பிடிக்குமாம். இவருக்கு கேரளாவில் செய்த உணவுனா ரொம்ப பிடிக்குமாம். மஞ்சள், வெள்ளை மற்றும் ஆரஞ்சு என்ற நிறம் இவருக்கு விருப்பமான நிறமாகும். இவருக்கு பிடித்த படம் முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல என்பதாகும். இவருக்கு கொச்சி என்ற இடம் மிகவும் பிடிக்குமாம்.
தொழில்:
நச்சத்திரா கேரளாவில் பிறந்த ஒரு இந்திய நடிகை . அவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். இவர் 2016 ஆம் ஆண்டு தனது திரை வாழ்கையை தொடங்கினர். இவர் நடித்த முதல் திரைப்படம் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படமாகும். இந்த திரைப்படத்துக்கு பிறகு இவர் ஒரு சீரியலில் நடித்து வருகிறார்.

திரைப்பட வாழ்க்கை:
2016 ஆம் ஆண்டு ஜே. ஜெயகுமார் இயக்கிய கிடா பூசாரி மகுடி என்ற தமிழ் திரைப்படத்தில் தனது திரைப்பட வாழ்க்கையை நடிக்க தொடங்கினார். இந்த திரைப்படத்தில் மலர் என்ற வேடத்தில் நச்சத்திரா நடித்து வந்தார். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். இந்த திரைப்படத்தில் ராம் தேவ் என்ற ஒருவரை திருமணம் செய்கிறார். கிடா பூசாரி மகுடி என்பது திருமணத்திற்கு
பிறகு நடக்கும் காதல் கதை. கிடா பூசாரி மகுடி போன்ற சில பிரபலமான திரைப்படங்களில் நடித்தார். பல திரைப்படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. அதில் ஒன்றான கிடா பூசாரி என்ற திரைப்படத்தில் மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.
சீரியல் வாழ்க்கை:
2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நச்சத்திரா நடித்து வருகிறார். இதில் ஸ்ரீகுமார், சைத்ரா ரெட்டி, பாத்திமா பானு மற்றும் யமுனா சின்னத்துரை ஆகியோருடன் நச்சத்திரா நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் வெண்ணிலா என்ற முன்னனி கதாப்பாதிரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு அப்புரம் நச்சத்திரா என்ற பெயர் மறைந்து வெண்ணிலா என்று மக்கள் மனதில் பிரபலம் ஆகிட்டாங்க. சீரியல்ல பார்த்தா நச்சத்திரா அமைதியா இருப்பாங்க, ஸ்வேதா ஒரு வில்லியாக தெரிவாங்க, ஆனா உண்மையில் சூட்டிங் ஸ்பாட்டில் ஸ்வேதா தான் அமைதியா இருப்பங்களாம் நச்சத்திரா செம வாலாம். இந்த சீரியலில் நடித்ததால் இவருக்கு கிராமத்து இளவரசி என்ற விருது இவருக்கு கிடைத்தது. இதுதான் இவருடைய முதல் விருதாம்.

வெண்ணிலா கதாபாத்திரம்:
யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வெண்ணிலாவாக நடிக்கும் நச்சத்திரா பெரும்பாலும் பாரம்பரிய உடையில் காணப்படுகிறார். வெண்ணிலா தனது ஆன்மிக ஜெபங்களுக்கு தனது கிராம்பத்தில் பிரபலமானவர். அவருடைய உறவினரான முத்துராசனை
விரும்புகிறார். கடைசியாக ஸ்வேதா செய்த அனைத்து போராட்டாங்களுக்கு பிறகு முத்துராசனை திருமணம் செய்கிறார்.
கதை:
முத்துராசன் ஒரு பணக்கார நில உரிமையாளரின் பேரன். அவருடைய தாய் இறந்த பிறகு அவருடைய தந்தை இரண்டாவது
திருமணம் செய்கிறார். இவருடைய மனைவி பெயர் நீலாம்பரி. நீலாம்பரி முத்துராசனை கொலை செய்ய சதி செய்கிறார் என்பது முத்துராசனுக்கு தெரியாது, உண்மையில் நீலாம்பரியை மதிக்கிறான், நம்புகிறான். இதற்கிடையில் அவரது உறவினர் வென்னிலா முத்துராசனை விரும்புகிறார் மற்றும் முத்துராசனை திருமணம் செய்ய ஆசைபடுகிறார். தனது தந்தையின் சொத்தை தனது குழந்தைகளுக்கு வாங்க நீலாம்பரி அவருக்கு எதிராக சதி செய்கிறார் இருப்பினும்,
முத்துராசனின் மனைவி கையெழுத்து வேண்டும் என்று கூறுவது போல் விருப்பத்தின் ஒரு விதி அவளை தடை செய்கிறது.
நீலாம்பரி தனது மருமகளான ஸ்வேதாவை முத்துராசனுக்கு திருமணம் செய்து கொடுக்க ஆசை படுகிறாள். இதற்கிடையில் நீலாம்பரியின் தீய வடிவமைப்புகளை கெடுக்க சித்ரா முத்துராசனின் இறந்த மனைவியின் பேய் இப்போது வெளியேறிவிட்டது. சில நாட்களுக்கு பிறகு நீலாம்பரியும் அவரது கும்பலும் சித்ராவின் ஆவி என்று கண்டுபிடித்தார்.
முத்துராசனை வெண்ணிலா திருமணம் செய்து கொள்கிறார். இதற்கிடையில் ஸ்வேதாவுக்கு ஒரு விபத்து ஆனது. இப்போது
அவள் குணமாகி வெண்ணிலாவுக்கு எதிராக மீண்டும் பழிவாங்க திரும்புகிறாள். இந்த சீரியல் தென்னிந்திய தொலைக்காட்சியில்
இரண்டாவுது மிக அதிக பட்ஜெட் கொண்ட தொடர் என்று கூறப்படுகிறது..

249 for any 300 generic tablets free express shipping best place to buy generic cialis online
But unfortunately, the fact that both drugs won t complement each other s positive effects, doesn t mean that tadalafil and sildenafil generic Viagra won t complement each other s side effects priligy medicine He was competent and trustworthy and valued my time
generic cialis vs cialis 9 2015 BPFSL 7
Native vegetation may overhang the natural erosion along this business order cialis online What we ll discuss today
She is great with communication in person, over the phone, and in email. over the counter fertility drugs
nolvadex for fat loss