Thunivu Movie, Release Date, Ajith, Heroine Name, Director, Cast, Music Director, Budget, Story, Wikipedia, Actress, Salary, Name, Trailer, Update, Box Office, Collection, Photos, Images
Thunivu Movie, Release Date, Ajith, Heroine Name, Director, Cast, Music Director, Budget, Story, Wikipedia, Actress, Salary, Name, Trailer, Update, Box Office, Collection, Photos, Images
துணிவு – Thunivu Movie
‘துணிவு படம்’ அஜித் குமார் நடிப்பில் H.வினோத் (H Vinoth) இயக்கத்தில் உருவாகி வரும் படம். இப்படமானது 2022 இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.
Thunivu is a Tamil film directed by H Vinoth starring Ajith Kumar, Manju Warrier and Kavin. The film is slated to release in 2022.
Thunivu Movie Cast and Crew
Movie Name | Thunivu |
Release Date | In 2022 |
Budget | 80 – 120 Crore |
Cast | Ajith Kumar, Manju Warrier, Kavin, Nayana Sai, Samuthirakani, John Kokken, and Mahanadhi Sankar |
Director | H. Vinoth |
Heroine Name | Manju Warrier |
Hero | Thala Ajith Kumar |
Movie Story | Action based masala film |
Ajith Kumar Salary | 70 – 100 Crore |
Heroine Salary | Will Update soon |
Music Director | Ghibran |
Comedy Actor | Yet to be updated |
Producer | Boney Kapoor |
Editor | Vijay Velukutty |
Genre | Family Drama |
Production Company | Bayview Projects and Zee Studios |
Language | Tamil |
Rating | Yet to be updated |
Cinematographer | Nirav Shah |
Box Office Collection | Yet to be updated |
Thunivu Movie Director
துணிவு படத்தின் இயக்குனரின் (Director) பெயர் H.வினோத் (H Vinoth) ஆகும்.
2014-ல் வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான வினோத் அந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களில் இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
H.வினோத் இயக்கிய படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.
Movies list
- சதுரங்க வேட்டை – Sathuranga Vettai
- தீரன் அதிகாரம் ஒன்று – Theeran Adhigaaram Ondru
- நேர்கொண்ட பார்வை – Nerkonda Paarvai
- வலிமை – Valimai
Thunivu Movie Heroine Name
- Manju Warrier is the actress who played Heroine in Thunivu Movie. She has acted in many successful Movies in Malayalam. Acted in Tamil movie Asuran.
- துணிவு படத்தில் கதாநாயகியாக (Heroine) நடித்த நடிகையின் பெயர் மஞ்சு வாரியர் (Manju Warrier).
- தமிழில் வந்து பெரிய ஹிட் கொடுத்த அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்டார்.
துணிவு படத்தின் கதை
Story
இப்படமானது Action/Thriller கதையை மையமாக கொண்டது. Bank-ல் கொள்ளையடிப்பது போன்ற கதைக்களத்தில் (Story) படம் உள்ளது என்று பேசப்படுகிறது.
‘மங்காத்தா’ படத்திட்க்கு பிறகு அதுபோன்ற அஜித்தை ரசிகர்கள் பாக்க முடியவில்லை என்று பொலம்புவதை நாம் இணையத்தளத்தில் பார்த்திருப்போம். இந்த படத்தில் மங்காத்தா படத்தில் வருவது போல தான் அஜித் (Ajith) இருப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.
அதை படத்தின் poster-கள் மூலமாவே நாம் பார்க்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Salary – சம்பளம்
- இப்படத்தில் நடிப்பதற்காக அஜித்க்கு (Ajith Kumar salary for Thunivu movie) 70 – 100 கோடி (Crore) வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Actor Name | Salary (Approx) |
Ajith Kumar | 70 – 100 Crore |
Heroine | Will Update Soon |

Music Director
இப்படத்திற்க்கு இசையமைப்பாளராய் (Music Director) ஜிப்ரான் (Ghibran) பணிபுரிந்துள்ளார். கண்டிப்பாக படத்தில் மாஸாக இசை (Songs & BGM ) அமைத்திருப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.
2011-ல் வந்த ‘வாகை சூடவா’ படத்திற்க்கு (Vaagai Sooda Vaa) முதல்முதலில் தமிழில் இசையமைத்தார். முதல் படத்திலேயே 5 விருதுகளை வென்று அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.
Vijay Award, Ananda Vikatan, Mirchi Music Award, Big FM Melody Music Award, Vijay Music Awards ஆகிய விருதுகளை தான் வாகை சூடவா படத்திற்க்காக பெற்றார்.
எதிர்பார்ப்பு:
இந்த வருட இறுதிக்குள் (2022) வெளியாகும் என்று ரசிகர்களால் வெறித்தனமாக எதிர்பார்க்க படுகிறது. கண்டிப்பாக நடிகர் அஜித் குமார் படங்களில் இந்த ‘துணிவு’ படமானது மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்.
Awards
Will Update soon
Social Media
Yet to be Updated | |
Will Update Soon | |
https://www.instagram.com/explore/tags/thunivu/?hl=en | |
Youtube | Yet to be Updated |
Frequently Asked Questions
Who are Thunivu movie cast?
The Movie Stars Ajith Kumar, Manju Warrier, Kavin, Nayana Sai, Samuthirakani, John Kokken, and Mahanadhi Sankar.
What is the Salary of Ajith for Thunivu Movie?
The salary is around 70-100 crore to Ajith Kumar for this movie.
Thunivu movie director name?
The director name is H. Vinoth. He has previously directed films like Sathuranga Vettai, Theeran Adhigaaram Ondru, Nerkonda Paarvai, and Valimai.
What Is The Thunivu Movie Heroine Name ?
The Thunivu Movie Heroine Name is Manju Warrier.
Conclusion
‘துணிவு படம்’ பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறோம். அஜித் (Ajith) நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.