Cinema

Prince Movie, Sivakarthikeyan, Heroine Name, SK, Release Date, 2022, Cast, Songs, Music Director, Budget, Director, Story, Wikipedia, Actress, Name, Salary, Box Office, Collection, Photos, Images

Prince Movie, Sivakarthikeyan, Heroine Name, SK, Release Date, 2022, Cast, Songs, Music Director, Budget, Director, Story, Wikipedia, Actress, Name, Salary, Box Office, Collection, Photos, Images

பிரின்ஸ் – Prince Movie

பிரின்ஸ் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் Kv (Anudeep Kv) இயக்கத்தில் உருவாகியுள்ள படம். இப்படமானது வரும் அக்டோபர் 21, 2022-ல் ரீலிஸ் (Release Date) ஆகிறது.

Prince is a Tamil Movie directed by Anudeep KV starring Sivakarthikeyan, Maria Ryaboshapka, and Sathyaraj. The film is slated to release on October 21, 2022.

Prince Movie Cast and Crew

Movie NamePrince
Release DateOctober 21, 2022
Budget35 – 75 Crore
CastSivakarthikeyan, Maria Ryaboshapka, and Sathyaraj
DirectorAnudeep KV
Heroine NameMaria Ryaboshapka
HeroSivakarthikeyan
Movie StoryLove Comedy Based Film
Sivakarthikeyan Salary20 – 35 Crore
Heroine  SalaryWill Update soon
Music DirectorSS Thaman
Comedy ActorYet to be updated
ProducerSuresh
EditorPraveen KL
GenreFamily Drama
Production CompanySuresh Productions
LanguageTamil and Telugu
RatingYet to be updated
CinematographerManoj Paramahamsa
Box Office CollectionYet to be updated

Prince Movie Heroine Name

  • Maria Ryaboshapka is the actress who played Heroine in Prince Movie. She has acted in many successful Movies in Ukraine.
  • பிரின்ஸ் படத்தில் கதாநாயகியாக (Heroine) நடித்த நடிகையின் பெயர் மரியா ரயாபாஷாப்கா (Maria Ryaboshapka).
  • இவர் Ukraine-ஐ சேர்ந்த மாடல் (Model) மற்றும் நடிகை (Actress) ஆவார். தமிழில் இவரது முதல் திரைப்படம் இதுதான்.

Prince Movie Director

பிரின்ஸ் படத்தின் இயக்குனரின் (Director) பெயர் அனுதீப் Kv (Anudeep Kv) ஆகும்.

இவர்  2016-ல் வெளியான ‘Pittagoda’ என்ற படம் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். பின்பு, 2021-ல் ‘Jathi Ratnalu’ என்ற படத்தை  இயக்கினார். இந்த படம் பெரிய ஹிட் அடித்தது. இதன்பின்னரே இவருக்கு சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) பிரின்ஸ் (Prince) படத்தை  இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு பின் தமிழிலும் பேசப்படும் டைரக்டர் (Director) ஆக வலம் வருவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

அனுதீப் Kv இயக்கிய படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.

Movies list

பிரின்ஸ் படத்தின் கதை

Story

இப்படமானது Romantic & Comedy கதையை மையமாக கொண்டது. பள்ளியின் ஆசிரியராக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் அவருக்கும் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்யும் ஹீரோயினுக்கும் (Heroine) இடையில் ஏற்படும் காதல் மற்றும் நடக்கும் காமெடிகளை மையப்படுத்தி படத்தின் கதையானது  (Story) செல்லும்.

The movie is based on Romantic/Comedy story. Sivakarthikeyan is playing the role of a school teacher and the story of the film will focus on the love and comedy happening between him and the heroine who works as a teacher in the same school.

Salary – சம்பளம்

  • இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு  (Sivakarthikeyan salary for Prince movie20 – 35 கோடி (Crore) வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Actor NameSalary (Approx)
Sivakarthikeyan (Hero)20 – 35 Crore
Maria Ryaboshapka (Heroine)Will Update  Soon

Music Director  

பிரின்ஸ் படத்திற்கு இசையமைப்பாளராக தமன் (SS Thaman) வேலை செய்துள்ளார். 2008-ல் வந்த ‘சிந்தனை செய்’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான தமன்.  அந்த படத்தை தொடர்ந்து ஈரம், அய்யனார், காஞ்சனா, ஒஸ்தி, மகா முனி போன்ற ஏகபட்ட தமிழ்  படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு (Tamil and Telugu) படங்களுக்கு தான் இவர் பெரும்பாலும் இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடவேண்டியவை. சரி பிரின்ஸ் படத்தில் வரும் பாடல்கள் (Songs) பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Songs

Bimbilikki Pilapi

Jessica

எதிர்பார்ப்பு

பிரின்ஸ் படமானது வரும் October 21, 2022-ல் வெளியாக உள்ளதால் SK ரசிகர்கள் மிக ஆர்வமாக படத்திற்க்குகாத்துக்கொண்டுள்ளனர். கண்டிப்பாக இப்படம் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Awards

Will Update soon

Social Media

TwitterYet to be Updated
FacebookWill Update Soon
InstagramYet to be Updated
Youtubehttps://youtu.be/guZXr12ihFU

Frequently Asked Questions

Who are Prince movie cast?

The Movie Stars Sivakarthikeyan, Maria Ryaboshapka, and Sathyaraj.

What is the Salary of Sivakarthikeyan for Prince Movie?

The salary is around 20-35 crore to Sivakarthikeyan for this movie.

Prince movie director name?

The director name is Anudeep KV. He has previously directed films like Pittagoda and Jathi Ratnalu.

What Is The Prince Movie Heroine Name?

The Prince Movie Heroine Name is Maria Ryaboshapka.

Conclusion

பிரின்ஸ் படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக  பிடிக்கும் என நம்புகிறோம். சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்ததில் உங்களுக்கு மிகவும்  பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும். 

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube