Cinema

Thiruchitrambalam Movie, Release Date, Dhanush, Cast, Budget, Director, Heroine Name, Raashi Khanna, Shobana, Wikipedia, Salary, 2022, Nithya Menen, Box Office, Priya Bhavani Shankar, Song, Music Director, Photos, Images

Thiruchitrambalam Movie, Release Date, Dhanush, Cast, Budget, Director, Heroine Name, Raashi Khanna, Shobana, Wikipedia, Salary, 2022, Nithya Menen, Box Office, Priya Bhavani Shankar, Song, Music Director, Photos, Images

திருச்சிற்றம்பலம்  

Thiruchitrambalam Movie

திருச்சிற்றம்பலம் படம்தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவாஹர் (Mithran Jawahar) இயக்கத்தில் உருவாகி வரும் படம். இப்படமானது ஆகஸ்ட் மாதம் 18 தேதி 2022-ல்  வெளியாக உள்ளது.

Thiruchitrambalam Movie is a tamil film directed by Mithran Jawahar starring Dhanush, Raashi Khanna, Nithya Menen (Shobana) and Priya Bhavani Shankar. The film is slated to release on August 18, 2022.

Thiruchitrambalam Movie Cast & Details

Movie NameThiruchitrambalam
Release DateAugust 18th 2022
Budget30 Crore
CastDhanush, Raashi Khanna, Nithya Menen and Priya Bhavani Shankar
DirectorMithran Jawahar
Heroine NameRaashi Khanna
HeroDhanush
Movie StoryThe movie is expected to be based on friendship and love.
Dhanush Salary18 Crore
Heroine  Salary1 Crore
Music DirectorAnirudh Ravichander
Comedy ActorMunishkanth
ProducerKalanithi Maran
EditorPrasanna
GenreFamily Drama
Production CompanySun Pictures
LanguageTamil
RatingYet to be updated
CollectionWill Update soon
Box OfficeAround 50 crore

Thiruchitrambalam Movie Director

  • திருச்சிற்றம்பலம்  படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் ( Director Mithran Jawahar) ஆவார். இவர் இந்த படத்திற்கு முன் 2008-ல் தனுஷ் (Dhanush) நயன்தாரா நடிப்பில் வெளிவந்த யாரடி நீ மோஹினி படத்தை இயக்கிய இயக்குனர் தான்.
  • யாரடி நீ மோஹினி  படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷை மீண்டும் குட்டி (Kutty Movie) படத்தின் மூலம் இயக்கினார். பின் 2010-ல் வெளிவந்த ‘உத்தமபுத்திரன் (Uthamaputhiran) படத்தை இயக்கினார்.
  • இதற்கு பிறகு  4-5 வருடங்கள் எந்த படங்களையும் இயக்காமல் இருந்த இவர் 2021-ல் மதில் (Mathil) இணையத்தொடரை Zee5-காக இயக்கி இருந்தார்.
  • இதை தொடர்ந்து  2022-ல் இவரின் ‘திருச்சிற்றம்பலம்  (Thiruchitrambalam  Movie) திரைக்கு வர இருக்கிறது. ஆகஸ்ட் (August) 18-ம் தேதி 2022-ம் ஆண்டு (Release Date) ரிலீஸ் ஆகிறது .

Movies list

Below is the list of films directed by Director Mithran Jawahar.

திருச்சிற்றம்பலம் படத்தின் கதை

Story

  • இப்படத்தில் தனுஷ் (Dhanush) திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனைவரும் ‘பழம்’ என்று  இவரை  கூப்பிடுகிறார்கள்.
  • இவரின் காதலியாக ராஷி கண்ணா (Raashi Khanna) அனுஷா ரோலில் நடிக்கிறார். தோழியாக ஷோபனா ரோலில் நித்யா மேனன் (Nithya Menen) நடிக்கிறார்.
  • தனுஷின் முன்னாள் காதலியாக பிரியா பவானி (Priya Bhavani Shankar) ஷங்கர் நடிக்கிறார்.
  • திருச்சிற்றம்பலம் வாழ்க்கையில் நிகழும் காதல் நட்பு சண்டை போன்ற விஷயங்களை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் கதை  இருக்கும் (Family Drama) என்று கூறப்படுகிறது.

Heroine

இப்படத்தில் கதாநாயகியாக (Heroine) ராஷி கண்ணா அனுஷா  கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவரை நாம் “இமைக்க நொடிகள் மற்றும் அடங்க மறு” போன்ற சில தமிழ் படங்களில் பார்த்து இருப்போம்.

Thiruchitrambalam Movie Heroine Name Is Raashi Khanna. She is previously Acted in Imaikkaa Nodigal, Adanga Maru, and Aranmanai 3 Movies.

Salary – சம்பளம்

  • இப்படத்தில் நடிப்பதற்காக தனுஷுக்கு  (Dhanush Salary For Thiruchitrambalam Movie18 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Actor NameSalary (Approx)
Dhanush (Hero)18 Crore
Raashi Khanna (Heroine)1 Crore
Nithya MenenWill Update Soon
Priya Bhavani ShankarWill Update Soon

Music Director  

  • அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) தான் படத்திக்காக இசையமைத்து (Music Director) உள்ளார். படத்தின் பாடல்கள் ( Songs ) மிக அருமையாக வந்துள்ளது.
  • மேகம் கருக்காதா பாடல் (megam karukatha penne song) ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேட்பை பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
  • அந்த அளவுக்கு இப்பாடலை சீரியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் Reels செய்து சமூக  வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தது நாம் அறிந்ததே.
  • படத்தின் ரிலீஸ்க்கு பிறகு படத்தின் பின்னணி இசையை பற்றியும் பெரிதாக பேசப்படும் என்று நம்ப படுகிறது.

எகுறும் எதிர்பார்ப்பு:

தனுஷ் ரசிகர்களை கவர்ந்த யாரடி  நீ மோஹினி மற்றும் குட்டி போன்ற  படங்களை இயக்கிய இயக்குனர்  மித்ரன் ஜவஹர் (Mithran Jawahar) இந்த படத்தை இயக்குவதால் அந்த படங்களை  போன்றே இந்த  படமும் வெற்றி பெறும் பேசப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Awards

Will Update soon

Social Media

TwitterYet to be Updated
FacebookWill Update Soon
Instagramhttps://www.instagram.com/thiruchitrambalam_official/?hl=en
YoutubeYet to be Updated

Frequently Asked Questions

Who are Thiruchitrambalam movie cast?

The Movie Stars Dhanush, Raashi Khanna, Nithya Menen and Priya Bhavani Shankar.

What is the Salary of Dhanush for Thiruchitrambalam Movie?

The salary is around 18 to 20 Crore to Dhanush for this movie.

This movie director name?

The director name is Mithran Jawahar.  He is previously directed Yaaradi Nee Mohini and Kutty Movies.

Thiruchitrambalam Movie Heroine Name?

The heroine name is Raashi Khanna.

Conclusion

திருச்சிற்றம்பலம் படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக  பிடிக்கும் என நம்புகிறோம். தனுஷ்  (Dhanush)  நடித்ததில் உங்களுக்கு மிகவும்  பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும். 

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

One thought on “Thiruchitrambalam Movie, Release Date, Dhanush, Cast, Budget, Director, Heroine Name, Raashi Khanna, Shobana, Wikipedia, Salary, 2022, Nithya Menen, Box Office, Priya Bhavani Shankar, Song, Music Director, Photos, Images

  • Can I simply say what a relief to uncover someone who really understands what they are discussing on the internet. You certainly know how to bring an issue to light and make it important. More people ought to look at this and understand this side of the story. I cant believe you arent more popular since you certainly have the gift.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube