SerialTV Artist

Kannathil Muthamittal Serial, Actress Name, Cast, Zee5, Zee Tamil, Heroine Name, Hero, Actor, Santhosh, Actress, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images

Kannathil Muthamittal Serial, Actress Name, Cast, Zee5, Zee Tamil, Heroine Name, Hero, Actor, Santhosh, Actress, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images

கன்னத்தில் முத்தமிட்டால் என்பது நமது ஜீ தமிழில் (Zee Tamil) ஏப்ரல் மாதம் 11-ம் தேதி 2022 லிருந்து ஒளிபரப்பாகிறது. இதில் முக்கிய கதாபத்திரங்களில் படின் குமார் (Padine Kumar), திவ்யா பத்மினி (Divya Padmini), சந்தோஷ் (Santhosh) ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘Kannathil Muthamittal’ will be telecast on Zee Tamil from 11th April 2022. It stars Manishajith / Padine Kumar, Divya Padmini and Santhosh in the lead roles.

Kannathil Muthamittal Serial

Kannathil Muthamittal Serial is a Tamil Language serial which is telecasting at 2 PM (Timing) on Zee Tamil. The serial is going on air from 11th April 2022 (Starting Date).

இந்த பதிவில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (Kanathil Muthamital Serial) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.

Kannathil Muthamittal Serial Cast & Details

Real NameCharacter Name
Manishajith / Padine KumarAadhira
Divya PadminiSubathra
ManushMadhiazhagan
SanthoshThiru Maaran Saravanan
Asharani NageshSaradha
TV Serial NameKannathil Muthamittal Serial
TV ChannelZee Tamil
Launch Date (Starting Date)11th April 2022
Timing2 PM (Monday to Saturday)
Production CompanyMagizh Media
Duration / Time20-22 minutes
DirectorVM Senthil Kumar
TypeFamily Drama
WriterVidhya
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorZee Tamil & Zee5
Story BaseFamily Based
LanguageTamil
EditorJagathisan
Heroine  NameManishajith / Padine Kumar
Hero NameSanthosh
Supporting ArtistsDivya Padmini, Manush, Asharani Nagesh & Andrews Jesudoss.
Theme musicYet to be Updated
Years Active2022 – Present
TRP ( Base )1.5 – 4 TRP Ratings

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் கதை (Story)

  • மதியழகன் சுபத்ராவுக்கும் கல்யாணம் நடக்கிறது. இவர்களது கல்யாணம் நடந்து ஐந்து வருடங்களுக்கு பின் மதியழகன் மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். அந்த பெண்  தான் வெண்ணிலா.
  • வெண்ணிலாவுக்கு மதியழகன் திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் கல்யாணம் செய்கிறார். அதற்கு காரணம் வெண்ணிலா மதியழகனால் கர்பமாகிறாள்.
  • பின் வேறு வழி இல்லாமல் மதியழகனைகல்யாணமும் செய்கிறார். பின் இருவரும் வீட்டுக்கு வர வீட்டில் இந்த இரண்டாவது கல்யாணத்தில் யாருக்கும் விருப்பம் இல்லை.
  • இதன்பின் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இதுக்கடுத்து இவர்களுக்குள் நடக்கும்  விஷயங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது.

Kannathil Muthamittal Serial Hero Heroine

HeroSanthosh (Thiru Maaran)
HeroineManishajith / Padine Kumar (Aadhira)
Supporting RoleDivya Padmini, Manush, Asharani Nagesh & Andrews Jesudoss.

Name List

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள்  (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Below are the main actors and actress names of Kannathil Muthamittal serial.

  • Manishajith / Padine Kumar
  • Santhosh
  • Divya Padmini
  • Manush
  • Asharani Nagesh
  • Andrews Jesudoss

Santhosh (Hero)

  • திரு மாறன் சரவணனாக (Thiru Maaran Saravanan) நடிக்கும் நடிகரின் உண்மையான பெயர் சந்தோஷ் (Santhosh) ஆகும். இவர் ஜூன் 18-ம் தேதி 1992-ல் (Dob) கேரளாவில் பிறந்துள்ளார்.
  • இவர் கேரளாவில் பிறந்தாலும் படிச்சது வளந்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான். தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் தான் இவர் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
  • இவருக்கு தற்போது  30 வயது ஆகிறது  ஆனாலும் பார்க்க 2-3 வயது கம்மியாக தெரிகிறார் என்று தான் கூற வேண்டும். சந்தோஷ் பொறியியல் (Engineering) படிப்பு தான்  படித்துள்ளார்.
  • இவர் கல்லூரி படிப்பை  முடித்ததும் மாடலிங் செய்து கொண்டே வாய்ப்பை  தேடி அலைந்துள்ளார். பின் சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது.
  • இவர் விஜய் நடித்த பைரவா மற்றும்  மகாபா ஆனந்த் ஹீரோவாக நடித்த ‘பஞ்சுமிட்டாய் படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Padine Kumar (Heroine)

  • முதலில் இந்த கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் ஆதிராவாக மனிஷாஜித்  (Manishajith) நடித்து வந்தார். தற்போது அவர் சீரியலை விட்டு விலகி உள்ளார்.
  • படின் குமார் (Padine Kumar) என்பவர் தான் தற்போது ஆதிராவாக (Aadhira) நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
  • நீங்கள் தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் தொடரை பார்ப்பவர்கள் என்றால் உங்களுக்கு  ஆதிராவாக (Aadhira) நடித்ததில் பிடித்தது யார் என்று கீழே கமெண்ட் செய்யுங்கள்.

Awards

Will Update Soon

Salary

NameSalary (Approx)
Manishajith / Padine Kumar8,000 – 15,000 INR
Divya Padmini10,000 – 14,000 INR
Manush6,000 – 15,000 INR
Santhosh8,000 – 14,000 INR
Asharani Nagesh10,000 – 14,000 INR

Social Media

TwitterWill Update Soon
FacebookWill Update Soon
Instagramhttps://www.instagram.com/kannathilmuthamittal_serial/?hl=en
Youtubehttps://www.youtube.com/c/zeetamil/search?query=kannathil

Frequently Asked Questions

Who Are Kannathil Muthamittal Serial Cast?

The Serial Stars Manishajith/Padine Kumar, Santhosh, Divya Padmini, Manush, Asharani Nagesh, and Andrews Jesudoss.

What Is The Kannathil Muthamittal Serial Heroine Name?

The heroine (actress) name is Padine Kumar.  She worked previously in several serials.

What Is The Kannathil Muthamittal Serial Hero Name?

The hero name is Santhosh. He worked previously in Sathya serial.

What Is The Serial Timing?

Kannathil Muthamittal Serial is a serial telecasted at 2 PM on Zee Tamil. ((Monday to Saturday)

Conclusion

கன்னத்தில் முத்தமிட்டால் பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது  உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

One thought on “Kannathil Muthamittal Serial, Actress Name, Cast, Zee5, Zee Tamil, Heroine Name, Hero, Actor, Santhosh, Actress, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images

  • Can I simply say what a relief to uncover someone who really understands what they are discussing on the internet. You certainly know how to bring an issue to light and make it important. More people ought to look at this and understand this side of the story. I cant believe you arent more popular since you certainly have the gift.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube