SerialTV Artist

Super Mom Season 3, Contestants Names, Zee Tamil, Judges Names, Cast, Episodes, Full, 2022, Online, Name List, Wikipedia, Elimination, Timing, Promo, Kushboo, Khushbu Sundar, Title Winner, Photos

Super Mom Season 3, Contestants Names, Zee Tamil, Judges Names, Cast, Episodes, Full, 2022, Online, Name List, Wikipedia, Elimination, Timing, Promo, Kushboo, Khushbu Sundar, Title Winner, Photos

சூப்பர் மாம் சீசன் 3’ ரியாலிட்டி நிகழ்ச்சியானது ஜீ தமிழில் (Zee Tamil) சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. செப்டம்பர் 04, 2022 முதல் (Starting Date) மாலை 6.30 மணிக்கு  ஒளிபரப்பாகிறது. ஞாயிறுதோறும் இந்நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிறது.

Super Mom Season 3  

Super Mom Season 3 reality show is telecasted on Zee Tamil channel. It’s Airs from September 4th, 2022 at 6.30 PM.

இந்த பதிவில் சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சி பற்றி முழு தகவல்களையும் பார்ப்போம்.

Super Mom Season 3 Show Details

TV Show NameSuper Mom Season 3
TV ChannelZee Tamil
Launch Date (Starting Date)September 4th, 2022
Timing6.30 PM (Every Sunday)
Production CompanyWill Update Soon
Duration / Time60 minutes
DirectorWill Update Soon
TypeReality Show
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorZee Tamil & Zee5
Show BaseReality Show
JudgeActress Kushboo
EditorYet to be Updated
Theme musicYet to be Updated
Years Active2022 – Present
TRP ( Base )Yet To Be Updated
LanguageTamil

சமீபத்தில் வெளியான சூப்பர் மாம் சீசன் 3’ ப்ரோமோவில் பார்த்து இருப்போம். வழக்கம் போல் நிகழ்ச்சியை  அர்ச்சனா (vj archana) மற்றும் அவரது  மகளான சாரா  (Zara) தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.

அதனால் வழக்கம்போல் காமெடி மற்றும் கலாட்டாவுக்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம்.  நிகழ்ச்சியின் நடுவர் (Judge) மற்றும் போட்டியாளர்கள் (Contestants Names) பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

Judges Name

Below is the main judge name of Super Mom 3 reality show.

  • Kushboo Sundar

இந்த சீசன் 3-ல் நடுவராக குஷ்பூ (Kushboo Sundar) வருகிறார். அதை நாம் ப்ரோமோவில் பார்க்க முடிந்தது.

Contestants Names

Below are the main Contestant Names of Super Mom Season 3 reality show.

  • மீரா கிருஷ்ணன்  – Meera Krishnan
  • அபிதா – Actress Abitha
  • பாடகி ரோஷினி – Singer Roshini
  • அம்ருதா – Amrutha
  • மின்னல் – Mennal
  • சசி லாயா – Sasi Laya
  • லட்சுமிபிரியா – Laskhmipriya
  • அன்னபாரதி – Annabharathi
  • சோபியா – Sofia
  • ஷாலினி – Shalini

மொத்தம் இந்த நிகழ்ச்சியில் பத்து அம்மா மற்றும் அவர்களது குழந்தை (மகள் அல்லது மகன்) கலந்து கொள்வார்கள். இதில் மூன்று போட்டியாளர்கள் மற்றும் அவர்களது  குழந்தைகளை வெளியான ப்ரோமோவில் நாம் பார்க்க முடிந்தது.

தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வரும் மீரா கிருஷ்ணன், அபிதா, விஜய் டிவி பாடகி ரோஷினி ஆகியோர் நிகழ்ச்சியில்  உள்ளனர்.

இவர்களை தவிர்த்து இன்னும் 7 அம்மா மற்றும்  அவரகளது குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  உள்ளனர். அவர்கள் யார்யார் என்பது நிகழ்ச்சி வெளியான பின் தான் தெரியும். 

About Show

  • 10 அம்மா மற்றும் அவரின் குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கு கொள்வார்கள். இதில் ஒரு அம்மா குழந்தை வெற்றி  பெறுவார்கள்.
  • பலவித சுற்றுகள்  அம்மா குழந்தைகளின்  அன்பை மற்றும் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.
  • முந்தைய சீசன் வெற்றிகளை  தொடர்ந்து  சீசன் 3 தற்போது செப்டம்பர்  4-ம் தேதி முதல்  (First Episode)  ஒளிபரப்பாகிறது.
  • சீசன் 1 மற்றும் சீசன் 2 போன்று சீசன் 3 நிகழ்ச்சியும்  கண்டிப்பாக வெற்றி பெரும் என்று எதிர்பார்க்க படுகிறது. குஷ்பூ நடுவராக உள்ளது கூடுதல் சிறப்பு என்றே சொல்லலாம்.

Kushboo

இல்லத்தரசிகள்  மத்தியில் குஷ்பூவுக்கு நல்ல வரவேட்பு என்றே சொல்லலாம். தமிழ் நடிகை என்பதை தாண்டி பல சீரியலில் நடித்ததால் ரசிகர்களின் வீட்டில் ஒருவராகவே மக்கள் பார்க்கிறார்கள்.

இப்போது சூப்பர் மாம் (Super Mom 3) நிகழ்ச்சியில் நடுவராக கலக்க உள்ளதால் இவருக்காகவே நிகழ்ச்சி பார்க்க ஒரு கூட்டம் உண்டு என்றே சொல்லலாம.

குஷ்பூ சம்பளம்

சரி, இந்த சூப்பர் மாம் – SuperMom Season3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குஷ்பூ வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு நாளுக்கு 1 லட்சம் முதல் 4 லட்சம் வரை சம்பளமாக வாங்கிறார். இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் நம்ப  தகுந்த வட்டாரங்களில் வெளிவந்த செய்தி என்பதை பதிவு செய்கிறோம்.

Archana Zara

இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை அர்ச்சனா (archana) மற்றும் ஜாரா (zara) நல்ல தொகுப்பாளர்கள் (Host) என்பதை தாண்டி நிகழ்ச்சியின் மிகமுக்கிய தூண்கள் என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு சூப்பர் மாம் நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் ஜாரா மிகவும்  சுவாரஸ்யமாக கொண்டு செல்வார்கள் அதை கடந்த இரண்டு சீசன்களில் நாம் பார்த்து இருப்போம்.

Frequently Asked Questions

What Is SuperMom Season 3 Show Timing?

This Reality show telecasting at 6.30 PM on Zee Tamil.

Who Are Super Mom Season 3 Anchor (Host)?

The Super Mom 3 show host are Archana and her daughter Zara.

What are the names of the Super Mom Season 3 contestants?

The Super Mom Contestants are Meera Krishnan, Abitha,  Singer Roshini & their kids.

Who Are Super Mom Season 3 Judge?

The Super Mom Reality Show Judge is Kushboo.

Conclusion

சூப்பர் மாம் – Super Mom 3’ பற்றியும் அதில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

3 thoughts on “Super Mom Season 3, Contestants Names, Zee Tamil, Judges Names, Cast, Episodes, Full, 2022, Online, Name List, Wikipedia, Elimination, Timing, Promo, Kushboo, Khushbu Sundar, Title Winner, Photos

  • Can I simply say what a relief to uncover someone who really understands what they are discussing on the internet. You certainly know how to bring an issue to light and make it important. More people ought to look at this and understand this side of the story. I cant believe you arent more popular since you certainly have the gift.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube