TV Artist

Oo Solriya Oo Oohm Solriya, Cast, Vijay TV, Timing, Host, Anchor, Wikipedia, Makapa, TV Show, Contestant Names, Star Vijay, Online, Disney+ Hotstar, Episodes, Tamil, Full Details, Priyanka Deshpande

Oo Solriya Oo Oohm Solriya, Cast, Vijay TV, Timing, Host, Anchor, Wikipedia, Makapa, TV Show, Contestant Names, Star Vijay, Online, Disney+ Hotstar, Episodes, Tamil, Full Details, Priyanka Deshpande

‘Oo Solriya Oo Oohm சொல்றியா விஜய் டிவியில் வரும் ஒரு Game show ஆகும். முற்றிலும் மாறுப்பட்ட விதத்தில் இந்த நிகழ்ச்சியானது உள்ளது.

நிகழ்ச்சியை மகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா (Makapa And Priyanka) தொகுத்து வழங்குகிறார்கள் எனவே நிகழ்ச்சியில் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லலாம்.

4th September 2022 முதல் (Starting Date) இந்த Game show ஆனது ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமை இரவு  8 PM (Timing) ஒளிபரப்பு ஆகிறது.

Oo Solriya Oo Oohm Solriya

Oo Solriya Oo Oohm Solriya is a Tamil Game show telecasted at 8 PM on Vijay Television (Vijay Tv). The show is going on air from 4th September 2022.

இந்த பதிவில் ‘Oo Solriya Oo Ohm சொல்றியா’ நிகழ்ச்சி பற்றிய சம்மந்தப்பட்ட தகவல்களை பார்ப்போம்.

Oo Solriya Oo Oohm Solriya Details

TV Show NameOo Solriya Oo Oohm Solriya
TV ChannelVijay TV
Launch Date (Starting Date)04th September 2022
Timing8 PM  (Sunday)
Production CompanyWill Update Soon
Duration / Time90 minutes
DirectorWill Update Soon
TypeComedy Game Show
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorVijay TV & Disney+ Hotstar
Show TypeGame Show
LanguageTamil
EditorYet to be Updated
Theme musicYet to be Updated
Years Active2022 – Present
TRP ( Base )Yet To Be Updated

ஊ சொல்றியா ஊ ஊஹ்ம் சொல்றியா

  • இந்த Game நிகழ்ச்சியை பொறுத்தவரை தொகுப்பாளர்களான  மகாபா மற்றும் பிரியங்கா அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கிறார்கள். அந்த கேள்விக்கு  சரி இல்லை தவறு (Yes or No) என்ற பாணியில் பதில் சரியாக சொன்னால் போட்டியின் அடுத்த அடுத்த படிக்கு முன்னேறி போவார்கள்.
  • இந்நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் ஒளிபரப்பாகிறது என்பதால் கூடுதல் கவனத்தை இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வெளியான ப்ரோமோவில் குக் வித் கோமாளி மூலம் புகழ் பெற்ற சிவாங்கி (cook with comali sivaangi) கலந்துகொள்வதை நாம் பார்க்க முடிந்தது.
  • சிவாங்கியை தொடர்ந்து விஜய் டிவி புகழ் பவித்ரா (Vijay Tv Pavithra) இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற ப்ரோமோ (Promo) சமீபத்தில் வெளியாகி இருந்தது.
  • இதில் பவித்ராவை சில டாஸ்க் (Task) செய்ய சொல்லி சரியாக செய்தால் Point என்பது போல ப்ரோமோவில் காண முடிந்தது.

About Show

  • Hosts Makapa anand and Priyanka ask series of questions regarding this game show. If the answer to that question is correct in the style of Yes or No, they will advance to the next step of the competition.
  • In the released promo we could see cook with comali sivaangi, famous for cooking.
  • After Shivangi, the promo of Vijay Tv fame Pavithra (Vijay Tv Pavithra) was released recently.
  • In this promo, Pavithra did some Tasks to win.
  • The game show airing on Sunday is expected to do well in the TRP Ratings.

Oo Solriya Oo Oohm Solriya Participants,  Contestant Names List, Winner, Elimination

Will Update Soon

TRP Ratings

ஞாயிற்றுக்கிழமை இந்த Game Show  ஒளிபரப்பாவதால் TRP Ratings -ல் நல்ல இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

மகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இணைந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் மக்களிடம் நல்ல ரீச் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த “Oo Solriya Oo Oo Solriya Yes Or Miss” நிகழ்ச்சியும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

அதோடு Game show என்பதால் TRP -ம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று சொல்லபடுகிறது. சில  Episodes கடந்ததும் ஷோவ்வின் நிலை முழுவதுமாக தெரிய வரும்.

இந்நிகழ்ச்சியை நாம் விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் – Vijay TV & Disney+ Hotstar -ல் கண்டுகளிக்கலாம்.

Frequently Asked Questions

What Is Oo Solriya Oo Oohm Solriya Show Timing?

This Reality Game show telecasting at 8 PM on Vijay Television.

Who Are Oo Solriya Oo Oohm Solriya Anchor or Host?

The Oo Solriya Oo Oohm Solriya Game show hosts by Makapa anand and Priyanka.

What Is The Realese date of Oo Soldriya Oo Oohm Solriya?

The Oo Solriya Oo Oo Solriya show telecasting from 04th September 2022.

How to watch this Oo Solriya Oo Oo Solriya?

You can watch and enjoy this show on Vijay TV and Disney+ Hotstar.

Conclusion

‘Oo Solriya Oo Oohm சொல்றியா’ பற்றியும் அதில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube