நாயகி சீரியல் ரஞ்சித் திடீர் திருமணம்!!!
சீரியல் அப்டினாவே அதற்க்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்..சீரியல் என்றால் அதுக்கு பெயர் போனது சன் டிவி தான்… சன் டிவி ல கொஞ்ச மாதங்களுக்கு முன்னாடி நாயகி அப்படிங்கற ஒரு சீரியல் டெலிகாஸ்ட் ஆகிட்டு இருந்துச்சி… இந்த சீரியல் மக்களிடத்துல மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுனு தான் சொல்லணும்… இந்த சீரியளோட கதை அம்சமும் நல்ல இருந்ததுனால இந்த சீரியலுக்கு மக்கள் நிறைய ஆதரவு குடுத்தாங்க… இந்த சீரியல் இல்லத்தரசிகள் மற்றும் இளைனர்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று இருந்தது… இந்த சீரியலின் மூலம் பிரபலமானவர் தான் ரஞ்சித்..
இவரு ஜீ தமிழ் ல யாரடி நீ மோஹினி சீரியல்ளையும் விஜய் டிவி ல சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல்ளையும் தீபக் என்ற கதாபாத்திரத்துல நடிச்சி இருந்தாரு..
அதுமட்டும் இல்ல இவரு எந்த சீரியல் ல நடிச்சாலும் தன்னோட நடிப்பை அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் நடிச்சி கொடுப்பாராம்.. இவரு டைமிங் மிகவும் நன்றாக இருக்கும் அப்டினும் நிறைய பேரு சொல்லி இருக்காங்க… அதுமட்டும் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட் ல எப்பவும் ஜாலியா இருக்கறதுனா அது ரஞ்சித் தானம்… இவரு எப்பவும் தன்னோட முகத்துல சிறப்பை வாச்சிட்டே இருப்பாராம்..
இவருக்கு தான் இப்போது திருமணம் நடந்து முடிந்து உள்ளது..

இந்த திருமணம் மிகவும் எளிய முறையில நடத்தி இருக்காங்க.. அதாவது நண்பர்கள் மற்றும் அவருடைய குடும்பங்கள் மட்டும் இந்த திருமணத்துல கலந்து கொண்டு உள்ளனர்..
இவருக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னாடியே நிச்சியதார்தம் முடிந்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது..
நிச்சியத்திற்கு கூட பிரபலங்கள் பலர் இவருக்கு வாழ்த்து சொல்லி இருந்தாங்க… இவருக்கு இப்ப திருமணம் நடனத்திற்கு கூட பிரபலங்கள் நிறைய பேரு தங்களோட வாழ்த்துகளை சொல்லி இருக்காங்க.. அதை தொடர்ந்து ரசிகர்களும் இவரோட திருமணத்திற்கு வாழ்த்துகளை சொல்லி வராங்க… அதுமட்டும் இல்லாமல் இவருக்கு இப்ப திருமணம் நடந்தது நாலா இவரு சீரியல் ல கன்சென்ரெட் பண்ணுவார் பன்மாட்டாரான்னு நிறைய கேள்விகள் வந்துட்டு இருக்குனு தான் சொல்லணும்… இவரு இப்ப பிசினஸ் பண்ண போறாரேன்னு நிறைய கேள்விகள் எழுந்துட்டு இருக்கு…அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலர் இவரு மீண்டும் சின்னத்திரை ல நிறைய சீரியல் நடிக்கணும் அப்டினு எதிர்பாக்கறாங்க..ஆனால் அவரு இதை பத்தி என்ன நினைக்கறாரு அப்படினு அவரு தரப்புல இருந்து எந்த பதிலும் வரல அப்டிங்கறதும் குறிப்பிடத்தக்கது…
சின்னத்திரை நிஜ ஜோடிகளுக்கு சிங்கக்குட்டி பிறந்தாச்சு!!!!
விஜய் டிவி ல ரொம்பவே பேமஸ் ஆகா ஓடிட்டு இருந்த சீரியல் என்றால் அது பகல் நிலவுதான்.. இந்த சீரியல் மக்கள் கிட்ட நல்ல வரவேற்பை பெற்றது.. இந்த சீரியலின் கதை பல்வேறு கோணங்களை கொண்டு போய் இருந்தாலும் இந்த சீரியல் அனைவரையும் ஈர்த்ததுனு தான் சொல்லணும்… இந்த சீரியல் விஜய் டிவி இ அதிக trp க்கு இழுத்துட்டு போக ஒரு வழியாக இருந்துச்சி.. இந்த சீரியல் ல ஜோடியா நடிச்சவங்க தான் சமீரா மற்றும் சையத் அன்வர்.. இவிங்க பகல் நிலவு சீரியல் ல இருந்து காதலிச்சிட்டு இருந்தாங்க… இவர்களுக்கு அவுங்களுக்கு பிடித்தது போல 2019 ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது..
இவங்க தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்குளையும் நடிச்சி இருந்தாங்க… இந்த ஜோடிக்கு நிறைய பான்ஸ் இருந்தாங்க… அதுமட்டும் இல்லாமல் இவிங்க சில தனிப்பட்ட பிரச்சனை காரணமாக பகல் நிலவு சீரியல்ல இருந்து விலகிட்டாங்க.. அந்த சீரியல் தான் இவர்களுக்கு ஒரு அடித்தளம் என்றே சொல்லணும்… அதுமட்டும் இல்லாமல் இவங்க பல ரியாலிட்டி ஷோளையும் காலத்து கொண்டு இருந்தாங்க… உதாரணமாக விஜய் டிவி ல ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில பற்கேற்று தங்களுடை பான்ஸ் ஐ மிகவும் அதிகமாக சந்தோச படுத்தனங்கனு தான் சொல்லணும்… இவர்களோடு இந்த ஜோடிக்கு நிறைய பேரு தங்களுடைய வாழ்த்துகளை அவர் களுடைய திருமணத்தின் போது சொல்லி இருந்தாங்க… திருமணத்திற்கு பிறகு அதிக மாக சீரியல்ல ஏதும் நடிக்காம இருந்துட்டு இருந்தாங்க…

சில மாதங்களுக்கு முன்னாடி சமீரா அவர்கள் ஒரு மகிழ்ச்சியான வீசியதை ஷேர் பண்ணி இருந்தாங்க அதாவது தான் ப்ரக்னென்ட் ஆக இருக்கற மகிழ்ச்சியான வீசியதை சொல்லி இருந்தாங்க…
இப்ப இந்த ஜோடிக்கு குழந்தை பிறந்து உள்ளதாம்… அதும் ஆண் குழந்தை பிறந்து உள்ளது.. இதை அன்வர் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்து உள்ளார்.. அதுமட்டும் இல்லை இவர்களுக்கு செப்டம்பர் 4 தேதியே குழந்தை பிறந்து விட்டதாம் ஆனால் இந்த வீசியதை இவரு இப்பதான் சொல்லறாரு… இந்த வீசியதை கேட்ட பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வராங்க… இவர்களுக்கு பாரின அவர்களும் தன்னோட வாழ்த்துகளை தெரிவித்து இருக்காங்க… இவங்க ஏன் குழந்தை பிறந்த வீசியதை இவ்வளவு தாமதமாக சொன்னாங்கனு இன்னமும் காரணம் புரியவில்லை…இருந்தாலும் செம குஷியில் fans உள்ளனர்.
மேலும் பல சுவாரசியமான சீரியல் சினிமா செய்திகளுக்கு நம்ம tamilfy website ஐ தினமும் visit செய்து படித்து மகிழுங்கள்….
The King is largely considered to be a barbarian by rulers of the West, and he takes Anna on as an adviser, asking her to help change his image if not his actual practice buy cialis generic online cheap
The headmaster is waiting for Headmaster Gu priligy review members
buy generic cialis online Sildenafil was used as an internal standard IS
The patient furnished a sample of the suspected medicine and also brought his wife for history taking and examination tadalafil generic vs cialis
Aromatase inhibition, testosterone, and seizures. omifin where to buy hydroxyzine harga famotidine 40 mg The biggest tricks of the phone come with what Motorola has been doing with the hardware sensors, sources say.