Serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் ஜீவாவை பற்றி தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடர் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு சீரியலுக்கும் ஒவ்வொரு வயதினர் ரசிகர்களாக இருக்காங்க. ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு எல்லா வயதினரும் ரசிகர்களாக இருக்காங்க.

காதல் சண்டைக்கு பொருத்தமான ஜோடி ஜீவா மீனா ஆகும். காதலுக்கு பொருத்தமான ஜோடி முல்லை கதிர், குடும்ப ஒற்றுமைக்கு பொருத்தமான ஜோடி அண்ணி தனம் மற்றும் அண்ணன் மூர்த்தி, நகைச்சுவைக்கு கண்ணன்.

இப்படிப்பட்ட சீரியலில் நடிக்கும் ஜீவா அவர்களை பற்றி நாம் பின்வருமாறு காணலாம் வாங்க.

தனிப்பட்ட தகவல்கள் :

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா அவர்களின் உண்மையான பெயர் வெங்கட் ரங்கநாதன்.இவரு 1989 ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி பழனியில் பிறந்திருக்காரு. இப்போ சென்னையில் இருக்காரு.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு :

வெங்கட் அவர்கள் பழனியில் municipal மேல்நிலை பள்ளியில் படிச்சிருக்காரு.இவரு தனது கல்லூரி படிப்பை புதுக்கோட்டையில் உள்ள மூகாம்பிகை காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கில் படிச்சிருக்காரு.வெங்கட் B. TECH IT முடிச்சிருக்காரு.

இவர் தமிழ் படம் மற்றும் தமிழ் சீரியலிலும் நடிச்சிருக்காரு.வெங்கட் நடிச்ச முதல் சீரியல் கனா காணும் காலங்கள்.அவரது hobbies பாட்டு கேட்பது.

திருமண வாழ்க்கை :

வெங்கட் அவரது மனைவி பெயர் அஜந்தா. அவங்க first blink photography யில் photographer ஆ இருக்காங்க. இவர்கள் இருவரும் படிக்கும்போதே நண்பர்களாக இருந்தாங்க. பிறகு நட்பு காதலாய் மலர்ந்து திருமணத்தில் தொடர்ந்து தற்போது தேஜு என ஒரு மகளாக மாறியுள்ளது.

சின்னத்திரையில் வெற்றி பயணங்கள் :

விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடர்ந்து ஜீ தமிழில் புகுந்த வீடு ,சன் டிவியில் ஆண் பாவம், விஜய் டிவியில் தெய்வம் தந்த வீடு,ஜெயா டிவியில் மாயா,புதுயுகம் டிவியில் அக்னி பறவை, ஜீ தமிழில் மெல்ல திறந்தது கதவு.

விஜய் டிவியில் நினைக்க தெரிந்த மனமே,ஜோடி நம்பர் ஒன் சீசன் 10,பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் சன் டிவியில் ரோஜா ஆகிய தொடர்களில் நடித்து பெரும் ரசிகர்கள் பட்டாளமே வைத்துள்ளார் வெங்கட்.

வெள்ளித்திரையில் பதித்த அடையாளம் :

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு குற்றம் 23,2018 ஆம் ஆண்டு செய்,2019 ஆம் ஆண்டு திருமணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்து வரப்போகும் படம் S. A. சந்திரசேகர் அவர்களுடன் நடிக்க உள்ளார்.

விருதுகள் :

2021 ஆம் ஆண்டு 6th annual விஜய் டெலிவிஷன் அவார்ட் இல் best supporting actor காண விருதை பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா கதாபாத்திரத்திற்காக வாங்கியுள்ளார்.மேலும் பல விருதுகளை வாங்குவார் என எதிர்பார்க்க படுகிறது.

இணைந்து நடித்த பிரபலங்கள் :

வெங்கட் அவர்கள் நிறைய பிரபலம் ஆன நடிகர் நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார் அவர்கள் காவ்யாவர்ஷினி,ஷமிதா ஸ்ரீகுமார், வாணி போஜன்,காயத்ரி யுவராஜ்.

ஐஸ்வர்யா பிஸிஸ்,மேக்னா வின்சென்ட் மற்றும் அருண் விஜய்,மகிமா நம்பியார்,நீலிமா ராணி,அமித் பார்கவ், ஸ்மிரிட் கஷ்யப் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ஆகியோருடன் நடித்துள்ளார்.

சில கதாபாத்திரங்களின் பெயர் :

வெங்கட் அவர்கள் ரவிக்குமார் சக்கரவர்த்தி கதாபாத்திரமாக தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்துள்ளார்.சந்தோஷ் என்ற கதாபாத்திரமாக மெல்ல திறந்தது கதவு சீரியலில் நடித்துள்ளார்.

ரோஜா சீரியலில் அஸ்வின் பிரதாப் என்னும் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.நினைக்க தெரிந்த மனமே சீரியலில் ரவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிடைத்த வாய்ப்புகள் :

முதன் முதலில் கான காணும் காலங்கள் நடித்த வெங்கட் பிறகு சன் மியூசிக்கில் தொகுப்பாளராக நான்கு வருடம் பணியாற்றியுள்ளார். பிறகு மறுபடியும் சின்னத்திரைக்கு நுழைந்து சன் டிவியில் ஒளிபரப்பு ஆன ஆண் பாவம் தொடரில் நடித்தார்.அதற்கு பிறகு மேலும் பல வாய்ப்புகள் கிடைத்து வெற்றியை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறார்.

Tik tok ஆர்வம் :

Tik tok விடியோக்கள் செய்வதில் அதிகம் ஆர்வம் கொண்ட வெங்கட் அவர்கள் நிறைய வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதை பார்த்து பல இயக்குனர்கள் படம் வாய்ப்பிற்கு அழைத்தனர்.அதில் திருமணம் படத்தில் நடிக்க இயக்குனர் சேரன் அவர்கள் அழைத்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பல படங்கள் நடித்துள்ளார் வெங்கட்.

கதைச்சுருக்கம் :

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நான்கு அண்ணன் தம்பிகள். அவர்கள் பல கஷ்டத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு துணையாக அண்ணி தனம் இருக்காங்க.அதில் ஜீவா அவர்கள் அண்ணன் தம்பி பாசத்திலும் ஹேமா உடனே உள்ள காதலிலும் வாழ்ந்து வருகிறார்.

அண்ணன் தம்பி நால்வரையும் யாராலையும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒற்றுமை உள்ளது. கூட்டுக் குடும்பமாய் வாழ்கிறார்கள். இதில் இறுதிவரை ஒற்றுமை இருக்குமா இருக்காதா என்பதுதான் கதை.

6 thoughts on “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் ஜீவாவை பற்றி தெரியுமா?

  • viagra cialis online An update of the International Society of Sexual Medicine s Guidelines for the Diagnosis and Treatment of Premature Ejaculation PE

  • La oficina es un equipo y trabajan junto a mi oncГіlogo y mi mГ©dico de cabecera, aГєn en lo que se refiere a solucionar detalles del seguro mГ©dico cialis online

  • After 12 h, the cells were treated with tamoxifen and clomiphene for 24 h, and fixed with 4 paraformaldehyde, the membrane fusion was observed by fluorescence microscopy, white arrows indicate syncytium formation. clomid without prescriptions mexico

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube