பாண்டியன் ஸ்டார் மற்றும் பாக்கிய லட்சுமி மகா சங்கமத்தில் காணப்படாத முகங்கள் !!!!!

பிரபல தொலைக்காட்க்ஷிகளில் ஒன்றான விஜய் டிவி யில் பாண்டியன் ஸ்டார் இந்த சீரியல் மக்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் ஒரு குடும்ப கதையாக இருப்பதால் இதற்கு மட்டும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி
முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா இறந்த பிறகு பல்வேறு தடைகளை தாண்டி பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு தங்கையாக நடித்து வந்த காவியா அருவுமணி முல்லையாக நடித்து வருகிறார். இதில் பல்வேறு ரசிகர்கள் ஈர்கப்பவில்லை என்றாலும் காவியா அறிவுமணி தன்னுடைய திறமையை நன்றாக வெளிப்படுத்தி உள்ளார்.

பாக்கிய லட்சுமி சீரியல் ஜூலை 27 2020 விஜய் டிவி யில் ஒளிபரப்பபட்டது.இது ஒரு இல்லத்தரசியின் கதையாகும். இந்த சீரியல் தொடங்கி குறைந்த நாட்களில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது வந்தது.

பாக்கிய லட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டார் இந்த இரண்டு சீரியல் களுக்கு இடையில் மகா சங்கமம் ஒளிபரப்பப்படுகிறது . இப்போது லாக்டோன் காரணமாக இந்த சீரியலின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் ஏற்பட சீரியலின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இப்போது விஜய் டிவி ஆனது சன் டிவி மற்றும் ஜீ தமிழ் டிவி போலவே மகா சங்கமம் ஒளிபரப்பப்படுகிறது.

இந்த மகா சங்கமத்தில் பாண்டியன் ஸ்டார் மற்றும் பாக்கிய லட்சுமி இந்த இரண்டு சீரியலும் இரண்டாவது முறையாக மகா சங்கமத்தில் இணைகின்றனர்.

இதனால் சீரியல் ரசிகர்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கும் நிலையில் பாக்கிய லட்சுமி சீரியல் குழுவினர் முக்கிய கதாபாத்திரம் எல்லோரும் இருக்கின்றனர். அனால் விஜய் டிவி TRB யில் முதலில் உள்ள பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகர்கள் ஆனா வெங்கட்,குமரன், மற்றும் ஹேமா ஆகியவர்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

மகா சங்கமம் தொடங்கி இரண்டு மூன்று நாட்கள் கடந்த நிலையில் இவர்கள் திரையில் வராத நிலையில் மக்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்.

6 thoughts on “பாண்டியன் ஸ்டார் மற்றும் பாக்கிய லட்சுமி மகா சங்கமத்தில் காணப்படாத முகங்கள் !!!!!

 • 31/08/2022 at 9:43 PM
  Permalink

  where to buy cialis online safely Erectile dysfunction ED – difficulty getting or maintaining an erection Benign prostatic hyperplasia – enlarged prostate, which can cause urination problems A combination of symptoms of both erectile dysfunction and enlarged prostate

 • 03/09/2022 at 12:53 AM
  Permalink

  Physicians should advise patients to stop use of all phosphodiesterase type 5 PDE5 inhibitors, including VIAGRA, and seek medical attention in the event of a sudden loss of vision in one or both eyes priligy cost Cost cialis daily use

 • 09/09/2022 at 11:25 PM
  Permalink

  To minimize the hazard associated with occasional abnormal ovarian enlargement associated with clomiphene citrate therapy, the lowest dose consistent with expected clinical results should be used. clomid prescription 201 Although current evidence suggests metformin may be safe in pregnancy, its use during pregnancy is still controversial.

 • 13/09/2022 at 1:28 AM
  Permalink

  There s only so much you can control, so there s no control while for Sara the uncertainty and anticipation made her more fearful , worse and terrified. nolvadex for sale amazon

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube