Cinema

சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!!

சின்ன திரையில் நடிச்சுட்டு இருக்கற நிறைய நடிகர்கள் வீட்டில் தற்போது நிறைய மகிச்சியான விஷயங்கள் எல்லாம் நடந்துட்டு இருக்கு.. அந்த வகையில் இப்போ பார்த்தா சின்ன திரை நடிகர் ஒருவரை மிருதுளா விஜய்
கல்யாணம் பண்ணி இருக்காங்க.. covid – 19 கட்டுப்பாட்டு விதிமுறை படி இவங்க திருமணம் நடந்தது.. இவங்களோட கல்யாணத்துக்கு இவங்களோட கிலோஸ் ப்ரண்ட்ஸ் மற்றும் ரிலேட்டிவ்ஸ் மட்டும் கூப்பிட்டு ரொம்ப
சிம்பிலா கல்யாணம் நடந்து இருக்கு.

நடிகை மிருதுளா விஜய் திருமணம் பண்ண நடிகர் யார்னு பார்த்தா அவர் யுவகிருஷ்ணா என்று தெரிய வந்தது.. மிருதுளா விஜய் ஒரு பிரபல மலையாள நடிகை.. இவங்க மலையாளத்தில் நிறைய படங்களில் நடிச்சு
இருக்காங்க.. மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழில் நூறாம் நாள் , ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் என மேலும் பல படங்களில் கதாநாயகியாக நடிச்சு இருக்காங்க. இவங்களோட நடிப்பு திறமை
தமிழ் திரையுலகில் சிறிது வரவேற்பை பெற்றது.

இது மட்டும் இல்லாமல் இவர் நடித்த பிரிட்டீஷ் பங்களா, செலிப்ரேசன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம் .. மிருதுளா படங்கள் மட்டும் இல்லாமல் சீரியல் மற்றும் இசை ஆல்பங்களிலும் நடிச்சு
இருக்காங்க. இவங்களுக்கு யுவகிருஷ்ணா என்ற மலையாள சின்னத்திரை நடிகருடன் கடந்த வருடம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.. அதுக்கு அப்பறம் கொரோனா காரணமாக இவங்களோட
திருமணம் தள்ளி போயிட்டே இருந்து இருக்கு..

இந்த நிலையில் யுவா மற்றும் மிருதுளாவுக்கு நேற்று திருவனந்தபுரத்தில் கல்யாணம் ஆகி இருக்கு. இவங்களோட திருமணம் கொரோனா கட்டுப்பாட்டோடு அதிக உறவினர்களை கூப்பிடாமல் நடந்து இருக்கு..
இவங்களோட கல்யாணம் பெற்றோர் நிச்சயிக்க பட்ட அரேன்ஜ் மேரேஜ் என்று தெரிய வந்தது.. இவங்களோட திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக நடிகர்கள் அவங்களோட வாழ்த்துக்களை
சொல்லி இருக்காங்க.

6 thoughts on “சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube