Cinema

பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு மூளையில் பிரச்சினை இருக்கா! அதிர்ச்சியுடன் இருக்கும் ரசிகர்கள்!

அர்ச்சனா சந்தோக் அவர்கள் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவ் ஆனா ஒரு நபர். ட்விட்டரில் இல்லைனாக்கூட பேஸ்புக் மற்றும்
இன்ஸ்டாகிராமில் அவங்களோட டெய்லி அப்டேட் தினமும் போடுவாங்க. அந்த வகையில் சமீபத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து ஒரு பிரேக் எடுக்கப்போரேன் அப்படினு ஷேர் பண்ணி இருந்தாங்க.

மருத்துவ சிகிக்சைக்காக டெம்ப்ரரியா பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் எந்த ஒரு அப்டேட் வராதுனு சொல்லியிருந்தாங்க.
அந்த மெடிக்கல் எமர்ஜென்சி பாத்துட்டு ரொம்பவே ஷாக்கிங்கா இருந்தது என்று சொன்னார். நா எப்பவுமே மனசார தான்
எல்லாரும் வேலை செய்யணும் இருப்பேன், ஆனா என்னோடைய மூளை அப்செட் ஆய்யிருக்குனு நினைக்கிறேன் அது வந்து சின்ன பிரச்சனை கொடுக்குது. அதுமட்டும் இல்லாமல் அந்த பிரச்சனை skull லைட்டா டேமேஜ் பண்ணி இருக்கு சின்ன ஓட்டை இருக்கு அத வந்து சர்ஜரி பண்ணனும் என்று சொன்னார்.

நா வந்து cerebrospinal fluid leak அதோட reconstruction சர்ஜரி இன்னைக்கு பண்ணப்போறேன், அதுமட்டும் இல்லாமல் skull
கிட்ட இருக்க சில ஸ்ட்ரைன்ஸ் வளர்ச்சி மூளை கிட்ட இருக்கு என்று ஷேர் பண்ணி இருந்தாங்க. எனக்கு இது ஷாக்கிங்கா இருந்தது ஆனால் என்னோடைய MRI ஸ்கேன் இல் எனக்கு மூளை இருக்கு என்று ஒரு அழகான சிரிப்போடு ஷேர் பண்ணி இருந்தாங்க.

அதுக்கப்பறம் இந்த ஆப்ரேஷன் நாலு மணி நேரம் நடக்கும் என்று ஷேர் பண்ணி இருந்தாங்க. நா வந்து ஒருவாரத்திற்கு மேல்
வீட்டில் இருக்க மாட்டேன் ஒரு வாரம் கழிச்சி தான் வீட்டுக்கு வருவேன் அப்படினு சொல்லி இருந்தாங்க. இந்த சர்ஜரிக்கு அப்புறம் எப்ப நினைவு திரும்போரனு தெரில, ஆனா சாரா வந்து உங்களுக்கு அப்டேட் கொடுப்பாங்க என்று ஷேர் பண்ணி இருந்தாங்க.
ஆனா ஒவ்வொரு அப்டேட்டும் கண்டிப்பா எங்க குடும்பத்தில் இருந்து குறிப்பா சாரா வந்து அப்டேட் பண்ணுவாங்கனு என்று சொன்னார்.

இந்த பிரச்சனையை தாண்டி மீண்டு வருவேன் என்று ஒரு நம்பிக்கையோட இருக்கேன் என்று சொன்னார். இதற்காக ஒரு பிரேக்
எடுக்கவேண்டும் என்று தன்னோடு ரசிகர்களுக்கு அர்ச்சனா சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.

6 thoughts on “பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு மூளையில் பிரச்சினை இருக்கா! அதிர்ச்சியுடன் இருக்கும் ரசிகர்கள்!

  • William Goodking, 44 years, Corona I was ruined when I first realized that I had problems with my erections generic for cialis The Department of Justice Drug Enforcement Administration, Title 21 Controlled Substances Act makes it clear that the only legal way to access prescription drugs is to have a doctor s prescription

  • Generic versions are the same base drug; only the makeup of the filler ingredients may be slightly different and the pill color, shape, and size may look different for patent reasons cialis online ordering Some will flip over the Sargassum in the wrack line to see what s hidden underneath; others focus on the periphery of the clumps of algae

  • You are using an outdated browser. clomiphene 50mg On the other hand, gaining muscle while on a primobolan cycle won t be nearly as significant during a dianabol cycle.

  • de Lacey, The effect of acupuncture on psychosocial outcomes for women experiencing infertility a pilot randomized controlled trial, The Journal of Alternative and Complementary Medicine , vol. buy nolvadex and hcg online Aids in protection against xenohormones.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube