மீண்டும் பழைய பாதைக்கு தாவிய நடிகை!! சீரியலில் நடிக்க போகும் பிரபல நடிகை!

மக்கள் இப்போது அதிகமாக தொலைக்காட்சி சீரியலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதனால் தான் லாக்டோன் போட்டாலும் வேறு இடங்களில் சீரியல் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் தொலைக்காட்சி சீரியல் இயக்குனர்கள்.
தற்போது சன் டிவி யில் கோலங்கள் சீரியல் புகழ் திருச்செல்வம் இயக்கத்தில் புதிய தொடர் ஒன்று வெளியாக இருக்கிறது.

அவர் இயக்கும் புதிய சீரியலில் பைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகி ஆட்டோகிராப், வரலாறு போன்ற படங்களில் நடித்த கனிகா முக்கிய நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இவர் ஜூலை 3 1982 யில் பிறந்துள்ளார் . இவருக்கு கனிகா, திவ்யா ,சிரவந்தி என்ற மற்ற பெயர்களும் உள்ளது . இவர் மதுரையில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் படித்து உள்ளார் .அதில் மாநில அளவிலான கல்விக்கான விருதினை பெற்றுள்ளார் . பின்னர் ராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் இயந்திரவியல் பயின்றுள்ளார்.
இவர் ஒரு பின்னணிப்பாடகியும் கூட ஆவர்.இவர் சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாக்கும் , அந்நியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரயேவுக்கும் குரல் கொடுத்தார் .

இவர் தமிழ் போலவே மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் தெலுங்கு படங்களிலும் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் தமிழ் மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

2009 ஆண்டிற்கான மலையாள திரைப்பட விருது: சிறந்த நடிகை , பாக்யதேவதா , பழசிராஜா ஆகிய படங்களுக்காக பெற்றார் . 2009 ஆம் ஆண்டின் கேரளா திரைப்பட சங்கத்தின் சிறப்பு நடிகைக்கான விருதும் பெற்றார்.

திருமணம் முடிந்த பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்து உள்ளார். கனிகா இதற்கு முன் நிறைய நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மற்றுமல்லாமல் அதே சன் டிவி யில் திருவிளையாடல் என்ற சீரியலில் நடைத்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல் ஆகும்.

5 thoughts on “மீண்டும் பழைய பாதைக்கு தாவிய நடிகை!! சீரியலில் நடிக்க போகும் பிரபல நடிகை!

 • 04/09/2022 at 4:44 PM
  Permalink

  priligy 60 mg Legitimate health resources are completely crowded out, says Nicolas Christin, a computer scientist at Carnegie Mellon University who discovered that 32 percent of sites that turn up in search results for prescription drugs had been infected with malicious code

 • 06/09/2022 at 4:01 PM
  Permalink

  People are requested to not break the medicine into half and to take the entire tablet of the medicine as a whole cialis from usa pharmacy The medication should be in its original container with the doctor s instructions printed on the bottle

 • 08/09/2022 at 11:53 PM
  Permalink

  Because many plugs are smaller in size they tend to be great for those that are easily intimated or afraid of inserting anything in their butt cialis online ordering According to the latest WHO statistics, Cialis is the most popular potency enhancer in the world

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube