CinemaSerial

மஹத் மகனுக்கு பெயர் சூட்டும் விழா! குவியும் வாழ்த்துக்கள்!…

Mahat son name: மஹத் மற்றும் பிராச்சி மிஷ்ராக்கு 2020 தாம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி திருமணம் ஆனது. மஹத் மற்றும் பிராச்சி அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இவங்க ரொம்பவே சந்தோசமா ஒரு போட்டோ ஷேர் பண்ணியிருந்தாங்க.
இதை தொடர்ந்து இப்போ இன்னொரு ஹாப்பியான விஷயத்தை ஷேர் பண்ணியிருந்தாங்க. இவங்களோட குழந்தை பெயர் அதியமான் ராகவேந்திரா என்று தன்னோடைய குழந்தை பெயரை ஷேர் பண்ணியிருந்தாங்க. அது மட்டும் இல்லாமல் அழகான ஒரு போட்டோவும் ஷேர் பண்ணியிருந்தாங்க.

குழந்தை ரொம்ப அழகா மஹத் மற்றும் பிராச்சி ஓட இருக்க போட்டோவில் ரொம்பவே சூப்பரா இருந்தது. அந்த போட்டோ ஷேர் பண்ணி அதியமான் ராகவேந்திரா எங்கள் வீட்டில் ஒரு புதிய சத்தம் வரும் அப்படினு ஷேர் பண்ணியிருந்தாங்க. அதையும் தாண்டி மஹத் ஒரு துல்லியமான நபர். நாங்க வார்த்தையால் சொல்ல முடியாது உங்களோட லவ் மற்றும் சப்போர்ட் உங்களோட ஆசீர்வாதத்தால் ரொம்பவே ஒரு அழகான வாழ்க்கையை
வாழ்ந்திட்டு இருக்கிறோம். அது மட்டும் இல்லாமல் நாங்கள் ஒரு குடும்பமா ரொம்பவே உற்சாகமா நானும் பிராச்சியம் இருக்கோம் அப்படினு சொல்லி ஷேர் பண்ணியிருந்தாங்க.

இவர் ஷேர் பண்ண கொஞ்ச நேரத்தில் பல பேர் பார்த்து இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்து சொல்லிட்டு இருக்காங்க. அந்த குட்டி பையன் அதியமான் ராகவேந்திரன் அவர்களுக்கு நிறைய பேர் வாழ்த்துக்கள் சொல்லிட்டு இருக்காங்க. ஒரு நாள் முன்னாடிதான் அவங்க
வட்பாத் முறையைக்காக ஹைதெராபாத் போயிருந்தாங்க சமீபத்தில் தான் சென்னைக்கு திரும்பி வந்தாங்க.

சென்னை வந்த உடனே ஒரு சில நாட்களில் கண்டிப்பா பெயர் வைப்பேன் அப்படினு மஹத் அவர்கள் ஷேர் பண்ணி இருந்தாங்க. அவங்க சொன்ன மாதிரியே பெயர் வச்சிருக்காங்க. என்ன பெயரனு சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணியிருந்தாங்க. போட்டோலாம் ஷேர் பண்ணியிருக்காங்க, பாக்கறதுக்கே ஒரு அழகான குடும்பம்னு தான் சொல்லணும். உலகிற்கு வரவேற்கிறோம் அதியமான் ராகவேந்திரா என்று கூறியுள்ளார்கள்.

8 thoughts on “மஹத் மகனுக்கு பெயர் சூட்டும் விழா! குவியும் வாழ்த்துக்கள்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube