Kanaa Serial, Kana Serial, Cast, Zee Tamil, Heroine, Hero, Actor, Actress, Name List, Wikipedia, Real Name, Biography, Salary, Family, Episodes, Photos
‘கனா சீரியல்’ (Kanaa Serial) என்பது ஜீ தமிழில் (Zee Tamil) நவம்பர் 21-ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் ஹீரோவாக விஷ்ணு உன்னிகிருஷ்ணன் (Hero) மற்றும் ஹீரோயின் (Heroine) ஆக தர்ஷனா அசோகன் நடிக்கிறார்கள்.
Kanaa Serial is telecasting on Zee Tamil Channel from 21th November 2022. It stars Vishnu Unnikrishnan as the Hero and Dharshana Ashokan as the Heroine.
Kanaa Serial
Kana Serial is a Tamil Language serial which is telecasting on Zee tamil. The starting date of this serial is November 21th 2022.
இந்த பதிவில் ‘கனா சீரியல்’ (Kana Serial) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Kanaa Serial Cast & Details
Real Name | Character Name |
Vishnu Unnikrishnan | Will Update Soon |
Dharshana Ashokan | Yet to be updated |
TV Serial Name | Kanaa Serial (Kana Serial) |
TV Channel | Zee Tamil |
Launch Date (Starting Date) | 21th November 2022 |
Timing | 1.30 PM |
Production Company | Yet to be updated |
Duration / Time | 22-24 minutes |
Director | Will Update Soon |
Type | Family Drama |
Writer | Yet to be updated |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Zee Tamil & ZEE5 |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Dharshana Ashokan |
Hero Name | Vishnu Unnikrishnan |
Supporting Artists | Yet to be Updated |
Theme music | Yet to be Updated |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
கனா சீரியல் சீரியல் கதை (Story)
இந்த சீரியலின் கதையானது கனவை நோக்கி ஓடும் இளம்பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் விஷயங்களை மையப்படுத்தி இருக்கிறது என்பது நாம் ப்ரோமோ (Promo) பார்க்கும் போது தெரிகிறது. கல்யாண மேடையிலிருந்து ஓடி வரும் கதாநாயகி, சவால்களை எதிர்கொண்டு தன் லட்சியத்தில் ஜெயிக்கிறார் என்பது தான் கதை. இதற்கிடையில் காதல் மற்றும் காமெடி காட்சிகளும் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு உன்னிகிருஷ்ணன் (vishnu unnikrishnan) மற்றும் தர்ஷனா அசோகன் (dharshana ashokan) ஜோடி ரசிகர்களை கவர்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.
Kanaa Serial Hero Heroine
Hero | Vishnu Unnikrishnan |
Heroine | Dharshana Ashokan |
Supporting Role | Yet to be updated |
Name List
கனா சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள் (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Below are the main actors and actress names of Kanaa serial.
- Vishnu Unnikrishnan
- Dharshana Ashokan
Vishnu Unnikrishnan (Hero)
- இவர் மார்ச் 21 1991-ல் கேரளாவில் பிறந்தார். புனலூரில் (Punalur) தன் பள்ளி படிப்பை முடித்துள்ளார். கல்லூரி படிப்பு முடிந்ததும் மாடலிங் துறையில் வேலை செய்ய ஆரம்பித்தார். Dubsmash வீடியோக்கள் tiktok வீடியோக்கள் போன்றது சோசியல் மீடியாவில் பதிவேற்றி வந்தார்.
- பின்பு சீரியல் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது இவர் முதல்முதலாய் விஜய் டிவியில் வந்த சரவணன் மீனாட்சி தொடரில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் ஹீரோவாக கலக்க ஆரம்பித்து விட்டார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜோதி, மற்றும் அரண்மனைக்கிளி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

Dharshana Ashokan (Heroine)
இவர் ஜூன் 3 1995-ல் பிறந்துள்ளார் தற்போது இவருக்கு 27 வயது (Heroine age) ஆகிறது. தர்ஷனா சென்னையை சேர்த்தவர். படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். MBBS படித்திருக்கிறார் படித்து முடித்ததும் மாடலிங் துறையில் ஈடுபட்டார். இவரின் முதல் சீரியல் ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்‘ (Neethane Enthan Ponvasantham) சீரியல் தான்.
இந்த சீரியல் மூலமே பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் என்று செல்லுலாம். இதன்பின் தர்ஷனா (Darshana Asokan) இப்போது கனா (kanaa serial) சீரியலில் நடித்துவருகிறார். இந்த கனா சீரியல் மூலமாகவும் ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்க படுகிறது.

Awards
Will Update Soon
எதிர்பார்ப்பு
நவம்பர் 21 முதல் (21th November 2022) இந்த சீரியல் ஆனது ஒளிபரப்பாக உள்ளது நிச்சயம் இந்த சீரியல் ரசிகர்களால் கவரப்பட்டு பல மைல்களை கடக்கும் என்று ரசிகர்களால் பரவலாய் எதிர்பார்க்க படுகிறது. இந்த சீரியல் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யவும்.
Salary
Name | Salary (Approx) |
Vishnu Unnikrishnan | 10,000 – 25,000 INR |
Dharshana Ashokan | 10,000 – 25,000 INR |
Social Media
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/p/Ck1CE3HpnkU/?hl=en | |
Youtube | Will Update Soon |

Frequently Asked Questions
Who Are Kanaa Serial Cast?
The Serial Stars Vishnu Unnikrishnan And Dharshana Ashokan.
What Is The Kanaa Serial Heroine Name?
The heroine (actress) name is Dharshana Ashokan. She worked previously in Neethane Enthan Ponvasantham serial.
What Is The Kanaa Serial Hero Name?
The hero name is Vishnu Unnikrishnan. He worked previously in Kandu konden Kandu konden, Jothi, and Saravanan Meenatchi.
What Is The Serial Timing?
Kanaa Serial is a serial telecast on Zee Tamil. Timing is 1.30 PM.
Conclusion
‘கனா சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.